惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

U
Unit 42
博客园 - Franky
T
Tailwind CSS Blog
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
月光博客
月光博客
人人都是产品经理
人人都是产品经理
雷峰网
雷峰网
Hugging Face - Blog
Hugging Face - Blog
有赞技术团队
有赞技术团队
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
阮一峰的网络日志
阮一峰的网络日志
C
Check Point Blog
爱范儿
爱范儿
T
The Blog of Author Tim Ferriss
aimingoo的专栏
aimingoo的专栏
Stack Overflow Blog
Stack Overflow Blog
博客园 - 聂微东
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
L
LangChain Blog
云风的 BLOG
云风的 BLOG
MyScale Blog
MyScale Blog
Microsoft Security Blog
Microsoft Security Blog
The Cloudflare Blog
博客园 - 三生石上(FineUI控件)

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
இடைத்தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தயார்: ஓ.எஸ்.மணியன்
செய்திப்பிரிவு · 2026-06-22 · via hindutamil

Updated on: 

சென்னை: தமிழகத்​தில் இடைத்​தேர்​தல் மற்​றும் உள்​ளாட்​சித் தேர்​தலை எதிர்​கொள்ள அதி​முக தயா​ராக உள்ளதாக முன்​னாள் அமைச்​சர் ஓ.எஸ்​.மணி​யன் தெரி​வித்​துள்​ளார்.

அதி​முக நிர்​வாகி​களு​ட​னான ஆலோ​சனைக் கூட்​டம், சென்னையில் நேற்று நடை​பெற்​றது. பின்னர் ஓ.எஸ்​.மணி​யன் செய்​தி​யாளர்​களிடம் கூறியது: இந்தக் கூட்டத்தில் தேர்​தல் தோல்விக்​கான காரணங்​களை வெளிப்​படை​யாகத் தெரிவிக்​கலாம் என பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி தெரி​வித்​தார்.

அதன் அடிப்​படை​யில், கூட்​டத்​தில் பங்​கேற்ற பெரும்​பாலான நிர்​வாகி​கள் கடந்​த​காலமற்​றும் நிகழ்​கால அரசியல் சூழல்கள் குறித்த தங்​களு​டைய கருத்​துகள், அனுபவங்​கள் மற்​றும் விமர்​சனங்​களை வெளிப்​படை​யாக முன்வைத்​தனர்.

நிர்​வாகி​களின் கருத்​துகளை முழு​மை​யாக உள்​வாங்​கிக் கொண்ட பொதுச்​செய​லா​ளர், வருங்​காலத்​தில் இது​போன்ற கருத்து கேட்​புக் கூட்​டங்​கள் தொடர்ச்​சி​யாக நடத்​தப்​படும். நிர்​வாகி​களின் ஆலோ​சனை​களைக் கேட்போம் என உறு​தி​யளித்​தார். இடைத்​தேர்​தல் மற்​றும் உள்​ளாட்​சித் தேர்​தலைச் சந்​திக்க அதி​முக எப்​போதும் தயா​ராக உள்​ளது. இவ்​வாறு அவர் கூறி​னார்.