惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

D
DataBreaches.Net
GbyAI
GbyAI
aimingoo的专栏
aimingoo的专栏
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
月光博客
月光博客
大猫的无限游戏
大猫的无限游戏
M
MIT News - Artificial intelligence
腾讯CDC
博客园 - Franky
Engineering at Meta
Engineering at Meta
C
Check Point Blog
T
The Blog of Author Tim Ferriss
有赞技术团队
有赞技术团队
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
MyScale Blog
MyScale Blog
I
InfoQ
Blog — PlanetScale
Blog — PlanetScale
P
Proofpoint News Feed
The GitHub Blog
The GitHub Blog
N
Netflix TechBlog - Medium
Last Week in AI
Last Week in AI
S
SegmentFault 最新的问题
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
WordPress大学
WordPress大学

hindutamil

​பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல் பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல்
“பேட்ஸ்மேன்களின் சாதுர்யத்தால் டி20 மாறிவிட்டது” - மனம் த...
செய்திப்பிரிவு · 2026-04-11 · via hindutamil

Updated on: 

சென்னை: ஐபிஎல் தொடரில் தமிழகத்தை சேர்ந்த இடதுகை வேகப்​பந்து வீச்​சாள​ரான டி.நடராஜன் நடப்பு சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி​யில் விளை​யாடி வருகிறார். இந்த சீசனில் அவர், 3 ஆட்​டங்​களில் விளையாடி 4 விக்​கெட்​களை கைப்​பற்றி உள்​ளார். ஓவருக்கு சராசரி​யாக 7.9 ரன்​களை விட்டுக்கொடுத்துள்ளார்.

டெல்லி அணி தனது 4-வது ஆட்​டத்​தில் இன்று சிஎஸ்கேவுடன் சேப்​பாக்​கம் மைதானத்​தில் விளை​யாட உள்​ளது. இந்த போட்​டியையொட்டி நேற்று நடை​பெற்ற பத்திரி​கை​யாளர்​கள் சந்​திப்​பின் போது டி.நட​ராஜன் கூறிய​தாவது: கடந்த ஆண்​டு, எனக்​குக் கழுத்து எலும்​பில் காயம் ஏற்​பட்​டது, அது எனக்கு மிக​வும் கடின​மான கால​கட்​ட​மாக இருந்​தது.

அந்​தத் தருணம் முழு​வதும் அணி​யின் நிர்​வாகம், உதவிப் பணி​யாளர்​கள் மற்​றும் பயிற்​சி​யாளர்​கள் என்​னைத் தொடர்ந்து ஊக்​கு​வித்​தனர். நான் எத்​தகைய பயிற்சிகளைச் செய்ய வேண்​டும் என்​ப​தி​லும் அவர்​கள் எனக்கு வழி​காட்​டி​னார்​கள். டெல்​லி, சூரத், ஹைத​ரா​பாத் மற்​றும் துபாய் என பல இடங்​களில் நடந்த பயிற்சி முகாம்களில் நான் கலந்து கொண்​டேன்.

இவை அனைத்​தும் எனது பந்​து​வீச்சு லயத்​தை​யும், நம்பிக்கை​யை​யும் மீண்​டும் பெற உதவின. காயத்திலிருந்து மீண்டு வரு​வது என்​பது மன ரீதி​யாக​வும் சரி, உடல் ரீதி​யாக​வும் சரி, எப்​போதும் எளி​தானது அல்ல. ஒவ்​வொரு முறை​யும் நான் சிறப்​பாகச் செயல்​படும் போதெல்​லாம், துர​திர்​ஷ்ட​வச​மாக ஒரு காயம் குறுக்கே வந்து தடை​யாக நின்​றது.

கடந்த ஆறு முதல் ஏழு மாதங்​களாக, எனது உடல் தகுதி மற்​றும் பந்​து​வீச்​சுக்​காக மிகக் கடுமை​யாக உழைத்துள்ளேன். எனது யார்க்​கர் பந்​துகளை மீண்​டும் துல்​லிய​மாக வீச​வும், பந்​து​வீச்சு லயத்தை மீட்​க​வும் நான் நிறைய பயிற்சி செய்​தேன். இப்​போது எனது நம்​பிக்கை அதி​கரித்​துள்​ளது. சிறப்​பான விஷ​யங்​கள் நிகழ்​வ​தால் மிக​வும் மகிழ்ச்​சி​யாக உள்​ளது.

டி20 கிரிக்​கெட் இப்​போது நிறைய மாறி​விட்​டது, பேட்டர்கள் இப்​போது மிக​வும் சாதுர்​ய​மாகச் செயல்​படு​கிறார்​கள். அவர்​கள் பந்​து​வீச்​சாளர்​களுக்கு எதி​ராகத் தங்களை மிகச் சிறப்​பாகத் தயார் செய்​து​கொண்டு திட்​ட​மிடு​கிறார்​கள். எனவே, என்னை பொறுத்​தவரை​யில் எனத திட்​டங்​களில் தெளிவு இருப்​பது​தான் மிக முக்​கிய​மான விஷ​யம். ஒவ்​வொரு சூழலிலும் நான் எதைச் செயல்​படுத்த வேண்​டும் என்​பதை நான் அறிந்​திருக்க வேண்​டும்.

ஒரு​வேளை பந்​துகள் அடி​வாங்​கி​னாலும் எனது திட்​டத்​தில் தெளிவு இருந்​தால், என்​னால் சிறப்​பாக மீண்டு வர முடி​யும் என்று நம்​பு​கிறேன். சிறு​வய​திலிருந்தே நான் டென்​னிஸ் பால் கிரிக்​கெட் விளை​யாடி​யிருக்​கிறேன், அது எனக்​குப் பெரிதும் உதவி​யுள்​ளது. எனது செயல் திறனை மேம்​படுத்த, டென்​னிஸ் பந்​துகள், எடை அதி​க​முள்ள பந்​துகள் மற்​றும் சிவப்பு நிறப் பந்​துகளு​டன் பயிற்சி செய்​தேன்.

இது குறித்து நான் ஹைத​ரா​பாத் அணி​யில் விளை​யாடிய போது புவனேஷ்வர் குமாருடன் ஆலோ​சித்​துள்​ளேன். பந்தின் நீளத்​தைக் கட்​டுப்​படுத்​து​வதை மேம்​படுத்த, சிவப்பு நிறப் பந்​தில் மெது​வாகப் பயிற்சி செய்​யு​மாறு அவர் எனக்​குப் பரிந்​துரைத்​தார். அது எனது பந்​து​வீச்சை மேம்​படுத்​து​வ​தில் பெரும் உதவி​யாக இருந்​தது. முன்பெல்லாம் பந்​தின் தையலுக்கு குறுக்​காக பிடித்து யார்க்​கர்​கள் வீசுவேன். தற்​போது பந்​தின் தையலை இறுகப்​பற்றி யார்க்​கர் வீசுகிறேன். இதை சாதா​ரண​மாக செய்ய முடி​யாது. கடின பயிற்​சிகளுக்கு பின்​னரே வீசமுடிகிறது. இவ்​​வாறு நட​ராஜன்​ கூறி​னார்​.