惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

有赞技术团队
有赞技术团队
B
Blog
IT之家
IT之家
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Last Week in AI
Last Week in AI
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
人人都是产品经理
人人都是产品经理
博客园 - 聂微东
量子位
博客园 - 叶小钗
T
Tailwind CSS Blog
小众软件
小众软件
WordPress大学
WordPress大学
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
博客园 - Franky
雷峰网
雷峰网
博客园 - 三生石上(FineUI控件)
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
Blog — PlanetScale
Blog — PlanetScale
V
V2EX
博客园_首页
I
InfoQ
B
Blog RSS Feed
Microsoft Azure Blog
Microsoft Azure Blog

hindutamil

​பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல் பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்”...
செய்திப்பிரிவு · 2026-04-12 · via hindutamil

Updated on: 

குவாஹாட்டி: பந்​து​வீச்​சாளர்​களை பார்த்து விளை​யாடு​வது இல்லை, மட்​டைக்கு வரும் பந்​துகளை மட்​டுமே கவனித்து விளையாடு​கிறேன் என ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி​யின் 15 வயதான அதிரடி தொடக்க பேட்​ஸ்​மேன் வைபவ் சூர்​ய​வன்ஷி தெரி​வித்​துள்​ளார்.

ஐபிஎல் தொடரில் நேற்று முன்​தினம் குவாஹாட்​டி​யில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்​களூரு அணிக்கு எதிராக 202 ரன்​கள் இலக்கை துரத்​திய ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி 18 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 202 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது. வைபவ் சூர்​ய​வன்ஷி 26 பந்​துகளில், 7 சிக்ஸர்கள், 8 பவுண்​டரி​களு​டன் 78 ரன்​கள் விளாசினார்.

நடப்பு சீசனில் மும்பை அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் ஜஸ்​பிரீத் பும்​ரா​வுக்கு எதி​ராக முதல் பந்​திலேயே சிக்​ஸர் விளாசி அசத்தியிருந்த வைபவ் சூர்​ய​வன்​ஷி, ஆர்​சிபி அணிக்கு எதி​ராக ஆஸ்​திரேலி​யா​வின் ஜோஷ் ஹேசில்​வுட் பந்​து​வீச்சை பதம் பார்த்தார். ஆட்ட நாயகன் விருது வென்ற வைபவ் சூர்​ய​வன்ஷி கூறிய​தாவது:

பயிற்​சி​யில் நான் என்ன செய்​கிறேனோ அதையே போட்​டி​யின் போதும் செய்ய முயற்​சிக்​கிறேன். தேவை​யில்​லாமல் எதை​யும் கூடு​தலாகச் செய்​யாமல், எனது இயல்​பான ஆட்​டத்தை நம்பி விளை​யாடு​கிறேன். புவனேஷ்வர் குமார், ஜஸ்​பிரீத் பும்​ரா, ஜோஷ் ஹேசில்​வுட் என யார் பந்து வீசுகிறார்​கள் என்​பது மனதின் ஒரு ஓரத்​தில் இருக்​கத்​தான் செய்​கிறது.

ஆனால் நான் பந்து வீச்​சாளரைப் பார்க்​காமல், வரும் பந்தை மட்டும் பார்த்து எனது ஆட்​டத்தை விளை​யாட முயற்​சிக்​கிறேன். இவ்​வாறு வைபவ்​ சூர்​யவன்​ஷி கூறி​னார்​.