惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Apple Machine Learning Research
Apple Machine Learning Research
博客园_首页
G
Google Developers Blog
aimingoo的专栏
aimingoo的专栏
罗磊的独立博客
博客园 - 【当耐特】
M
MIT News - Artificial intelligence
D
Docker
博客园 - 三生石上(FineUI控件)
博客园 - 司徒正美
人人都是产品经理
人人都是产品经理
博客园 - 叶小钗
月光博客
月光博客
S
SegmentFault 最新的问题
Jina AI
Jina AI
Blog — PlanetScale
Blog — PlanetScale
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
博客园 - Franky
L
LangChain Blog
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
阮一峰的网络日志
阮一峰的网络日志
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
Last Week in AI
Last Week in AI

hindutamil

​பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல் பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின...
செய்திப்பிரிவு · 2026-04-12 · via hindutamil

Updated on: 

சிங்கபெருமாள்கோவில் - செங்கல்பட்டு ரயில் நிலையங்களுக்கு இடையே பொறியியல் பணி நடக்கவுள்ளதால், 20 மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.

இதுதொடர்பாக, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: முழுமையாக ரத்து: தாம்பரம் - விழுப்புரம் இடையே இன்று (ஏப்.12) காலை 9.40 மணிக்கு புறப்படும் மெமுரயில், காஞ்சிபுரம்- சென்னை கடற்கரைக்கு காலை 9.30 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் ஆகிய இரண்டு ரயில்களும் ரத்து செய்யப்படுகின்றன.

பகுதி ரத்து: விழுப்புரம் - சென்னை கடற்கரைக்கு இன்று மதியம் 1.30 மணிக்கு புறப்பட வேண்டிய மெமு ரயில், தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். சென்னை கடற்கரை - காஞ் சிபுரத்துக்கு இன்று அதிகாலை 5.35 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், வாலாஜா வரை மட்டுமே இயக்கப்படும்.

சென்னை கடற்கரை - செங்கல்பட்டுக்கு இன்று காலை 8.10, 9.30 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் ரயில்கள், சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டுமே இயக்கப்படும். சென்னை கடற்கரை - செங்கல்பட்டுக்கு இன்று காலை 8.50, 10.00 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில் கள் காட்டாங்கொளத்தூர் வரை மட்டுமே இயக்கப்படும்.

செங்கல்பட்டு - சென்னை கடற்கரைக்கு இன்று காலை 8.45. 9.40 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் பகுதி ரத்து செய்யப்பட்டு சிங்கபெருமாள்கோவிலில் இருந்து புறப்படும்.

செங்கல்பட்டு - சென்னை கடற்கரைக்கு இன்று காலை 10.40, பகல் 11.35 ஆகிய நேரங்களில் புறப்பட வேண்டிய மின்சார ரயில்கள், காட்டாங்கொளத்தூரில் இருந்து இயக்கப் படும்.

இது தவிர, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் மேலும் 8 ரயில் சேவைகள் பகுதி ரத்து செய்யப்பட உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.