




















கமல் ஹாசன் | கோப்புப் படம்
Updated on:
சென்னை: திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மநீம கட்சித் தலைவர் கமல் ஏப். 17-ல் சென்னையில் தனது பிரச்சாரத்தை தொடங்குகிறார். முதல் நாளில் துறைமுகம், பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கத்தில் ஆதரவு திரட்டுகிறார்.
இரண்டாம் நாளில் தி.நகர், மயிலாப்பூர், வேளச்சேரி, சேப்பாக்கம் - திருவல்லிக் கேணி, 19-ல் அவினாசி, கோவை தெற்கு தொகுதிகளில் பிரச்சாரம் செய்கிறார் 20-ம் தேதி, திருச்சி மாவட்டத்தில் திருச்சி கிழக்கு, திருவரங்கம் மற்றும் லால்குடி ஆகிய தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。