惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Google DeepMind News
Google DeepMind News
D
Docker
Last Week in AI
Last Week in AI
WordPress大学
WordPress大学
月光博客
月光博客
小众软件
小众软件
量子位
V
Visual Studio Blog
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
T
Tailwind CSS Blog
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
罗磊的独立博客
博客园 - 叶小钗
美团技术团队
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
博客园 - 三生石上(FineUI控件)
博客园 - 聂微东
博客园 - 司徒正美
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
博客园 - Franky
Hugging Face - Blog
Hugging Face - Blog
GbyAI
GbyAI
C
Check Point Blog

hindutamil

​பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல் பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​ட...
செய்திப்பிரிவு · 2026-04-12 · via hindutamil

Updated on: 

கலிபோர்னியா: நில​வைச் சுற்​றிவர கடந்த 1-ம் தேதி ஆர்​டெமிஸ் -2 விண்​கலத்​தில் புறப்​பட்ட நாசா குழு​வினர், நேற்று வெற்​றிகர​மாக பூமி திரும்​பினர்.

சுமார் 50 ஆண்டு இடைவெளிக்​குப் பின் நில​வுக்கு ஆர்​டெமிஸ்-2 விண்​கலம் மூலம் 4 விண்​வெளி வீரர்களை நாசா கடந்த 1-ம் தேதி அனுப்பியது. இந்த விண்​கலத்​தில் சென்ற நாசா கமாண்​டர் ரீட் வைஸ்​மேன், பைலட் விக்​டர் க்ளேவர், கிறிஸ்​டினா கோச், கனடா விண்​வெளி வீரர் ஜெரிமி ஹேன்​சன் ஆகியோர் நில​வில் தரை​யிறங்காமல் விண்வெளி​யில் நீண்ட தூரம் பயணம் செய்து நிலவை அரு​கில் சுற்றி வீடியோ, படங்​கள் எடுத்​தனர்.

நில​வுப் பயணத்தை முடித்​துக் கொண்டு நேற்று அதி​காலை 5 மணி​யள​வில் ஆர்​டெமிஸ்-2 விண்​கலம் பூமி திரும்​பியது. பாராசூட்​கள் மூலம் கலி​போர்​னியா கடல் பகு​தி​யில் விழுந்து மிதந்த ஆர்​டெமிஸ்-2 விண்​கலத்தை அமெரிக்​கக் கடற்​படை வீரர்​கள் மீட்​டனர். விண்​கலத்​திலிருந்து படகில் இறக்​கப்​பட்ட 4 விண்​வெளி வீரர்​களும் ஹெலி​காப்​டர் மூலம் அமெரிக்​கக் கடற்​படைக் கப்​பல் யுஎஸ்​எஸ் ஜான் பி.​முர்​தாவுக்கு கொண்டு செல்​லப்​பட்​டனர். விண்​வெளி வீரர்​கள் நலமுடன் உள்​ள​னர்.

ஆர்​டெமிஸ்-2 திட்​டத்​தின் அசோசி​யேட் நிர்​வாகி​யாக இருப்​பவர் இந்​திய வம்​சாவளியைச் சேர்ந்த விஞ்​ஞானி அமித் ஷத்​ரி​யா. அமெரிக்​கா​வில் படித்து வளர்ந்த அமித், கடந்த 2003-ம் ஆண்டு நாசா​வில் இணைந்​தார். விண்​கலங்​களின் செயல்​பாடு​கள், ரோபோட்​டிக்ஸ் இன்​ஜினீயரிங், சர்​வ​தேச விண்​வெளி மையத்​துக்​குத் தேவை​யான உதவி​களை அளிப்​பது ஆகிய பிரி​வில் பணி​யாற்​றி​னார். கடந்த 2021-ம் ஆண்​டிலிருந்து நில​வுக்​குப் பயணம் மேற்​கொள்​ளும் ஆர்​டெமிஸ்-2 திட்​டத்​தில் பணி​யாற்றி வந்​தார்.

அமித் ஷத்​ரியா அளித்த பேட்​டி​யில், ‘‘நில​வுக்​குச் சென்று திரும்​பும் பாதை இப்​போது தெளி​வாக உள்​ளது. இனி நாம் மேற்​கொள்ள வேண்​டிய பணி​கள் ஏராளம். நில​வில் தளம் அமைக்​கும் ஆய்வு மேற்​கொள்​ளும்​ பணி​யை நாங்​கள்​ முடிப்​போம்​’’ என்​றார்​.