惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

J
Java Code Geeks
Last Week in AI
Last Week in AI
T
Tailwind CSS Blog
WordPress大学
WordPress大学
B
Blog RSS Feed
T
The Blog of Author Tim Ferriss
F
Fortinet All Blogs
aimingoo的专栏
aimingoo的专栏
MongoDB | Blog
MongoDB | Blog
博客园 - Franky
C
Check Point Blog
P
Proofpoint News Feed
H
Help Net Security
月光博客
月光博客
博客园_首页
Stack Overflow Blog
Stack Overflow Blog
博客园 - 三生石上(FineUI控件)
Martin Fowler
Martin Fowler
Recent Announcements
Recent Announcements
人人都是产品经理
人人都是产品经理
U
Unit 42
美团技术团队
I
InfoQ
A
About on SuperTechFans

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தமிழக அரசு வழங்கும் தொழில்முனைவோர் சான்றிதழ் படிப்புக்கு ...
2026-05-16 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: அகம​தா​பாத் நிறு​வனத்​துடன் இணைந்து தமிழக அரசு வழங்​கும் ஓராண்டு தொழில்​முனை​வோர் சான்​றிதழ் படிப்​புக்கு விண்​ணப்​பங்​கள் வரவேற்​கப்​படு​கின்​றன. இதற்​கான வகுப்​பு​கள் ஜூன் 15 முதல் தொடங்​கு​கின்​றன.

தமிழக அரசின் குறு, சிறு மற்​றும் நடுத்​தரத் தொழில் நிறு​வனங்​கள் (எம்​எஸ்​எம்இ) துறை​யின் கீழ் இயங்​கும் தொழில்​முனை​வோர் மேம்​பாடு மற்​றும் புத்​தாக்க நிறு​வனத்​தில், ஓராண்டு தொழில்​முனை​வோர் மற்​றும் புத்​தாக்க சான்​றிதழ் கல்விக்​கான குழு மாணவர் சேர்க்கை தொடங்​கி​யுள்​ளது. இந்த படிப்​பானது குஜ​ராத் மாநிலம், அகம​தா​பாத்​தில் உள்ள புகழ்​பெற்ற இந்​திய தொழில்​முனை​வோர் மேம்​பாட்டு நிறு​வனத்​துடன் இணைந்து நடத்​தப்​படு​கிறது.

தமிழ்​நாடு தொழில்​முனை​வோர் மேம்​பாடு மற்​றும் புத்​தாக்க நிறு​வனத்​தின் உள்​ளூர் தொழில் சூழல் மற்​றும் அகம​தா​பாத் தொழில்​முனை​வோர் மேம்​பாடு மற்​றும் புத்​தாக்க நிறு​வனத்​தின் உலகத்​தரம் வாய்ந்த பாடத்​திட்​டம் ஆகிய​வற்றை ஒன்​றிணைத்​து, மாணவர்​களுக்கு நேரடித் தொழில்​முறை பயிற்​சிகளை​யும் இந்த சான்​றிதழ் கல்​வி​யானது வழங்​கு​கிறது.

கடந்த 2 ஆண்​டு​களின் வெற்​றிகர​மான செயல்​பாடு​களைத் தொடர்ந்​து, இந்த 3-வது குழு மாணவர்​களுக்கு மேலும் மேம்​படுத்​தப்​பட்ட புதிய பாடத்​திட்​டம் வழங்​கப்​பட​வுள்​ளது. இந்த திட்​டத்​தின் கீழ் பயிலும் மாணவர்​களுக்கு அகம​தா​பாத் புத்​தாக்க நிறு​வனத்​தின் பேராசிரியர்​கள் மற்​றும் தொழில்​துறை வல்​லுநர்​கள் நேரடி​யாக வழி​காட்​டு​வார்​கள். அத்​துடன் நவீன திறன் வகுப்​பறை​கள், நூலக வசதி​கள் மற்​றும் களப்​பயணங்​கள் மூலம் நிஜ உலக வணி​கச் சூழலை நேரடி​யாக கற்​றுக்​கொள்​ளும் வகை​யில் பயிற்​சிகள் வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளன.

இப்​படிப்​பில் சேர பட்​ட​தா​ரி​கள் அல்​லது தொழில்​துறை பயிற்சி முடித்து சொந்​த​மாகத் தொழில் தொடங்க ஆர்​வ​முள்ள, 21 முதல் 40 வயதுக்கு உட்​பட்ட நபர்​கள் https://www.editn.in/Web-One-Year-Registration என்ற இணை​யதளம் வாயி​லாக விண்​ணப்​பிக்​கலாம். கல்விக் கட்​ட​ண​மாக ரூ.80 ஆயிரம் நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. இதற்​கான வகுப்​பு​கள் வரும் ஜூன் மாதம் 15-ம் தேதி​முதல் தொடங்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. கூடு​தல் விவரங்​களுக்கு 8668101638 என்ற எண் அல்​லது academy@editn.in என்ற மின்​னஞ்​சல்​ முகவரியைத்​ தொடர்​பு கொள்ளலாம்​.