惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

腾讯CDC
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
L
LangChain Blog
Y
Y Combinator Blog
Microsoft Security Blog
Microsoft Security Blog
宝玉的分享
宝玉的分享
B
Blog RSS Feed
MongoDB | Blog
MongoDB | Blog
Jina AI
Jina AI
D
Docker
B
Blog
Engineering at Meta
Engineering at Meta
Last Week in AI
Last Week in AI
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
I
InfoQ
G
Google Developers Blog
博客园 - Franky
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
The GitHub Blog
The GitHub Blog
T
The Blog of Author Tim Ferriss
大猫的无限游戏
大猫的无限游戏
阮一峰的网络日志
阮一峰的网络日志
U
Unit 42

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“பொறுமையை சோதிக்கிறது... புனிதம் காக்கப்பட வேண்டும்” - ஐப...
2026-04-27 · via hindutamil

முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர்

Updated on

1 min read

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2026 தொடரில் போட்டிகளின் நீளம் அதிகரித்து ரசிகர்களின் பொறுமையை சோதித்து வருவதாக முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர் கவலை தெரிவித்துள்ளார்.

டி20 வடிவம் மூன்று மணி நேரத்தில் முடிவடைய வேண்டிய நிலையில், சமீபத்திய மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையேயான போட்டி 4 மணி 22 நிமிடங்கள் நீண்டது. இதனால், போட்டிகளின் ஒழுங்குமுறை மற்றும் நேர கட்டுப்பாட்டை உறுதிப்படுத்த பிசிசிஐ கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் எழுதியப் பத்தியில் கூறியிருப்பதாவது: “போட்டியின் போது தேவையற்ற தாமதங்கள் அதிகரித்து வருகின்றன; மைதானத்தில் தேவையில்லாமல் மாற்று வீரர்கள் மற்றும் ஆதரவு பணியாளர்கள் வருவது கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

ஸ்ட்ராட்டஜிக் டைம்-அவுட் நேரத்தில் மிகக் குறைந்த பேர் மட்டுமே மைதானத்தில் அனுமதிக்கப்பட வேண்டும். விக்கெட் விழுந்த பிறகு பேட்ஸ்மேன்கள் வருவதற்கான நேரத்தை இரண்டு நிமிடங்களில் இருந்து ஒரு நிமிடமாக குறைக்கலாம்.

டைம்-அவுட் முடிந்ததும் துல்லியமான நேரத்தில் அடுத்த பந்து வீசப்பட வேண்டும். இதில் தாமதம் ஏற்படுவதால் இரண்டரை நிமிட டைம் அவுட் 3 நிமிடங்களாக அதிகரிக்கிறது. தற்போது அபராதமாக விதிக்கப்படும் பண அபராதம் எந்த தாக்கமும் ஏற்படுத்தவில்லை.

அதற்கு பதிலாக ரன்கள் அல்லது புள்ளிகள் குறைக்கும் தண்டனை விதித்தால் மட்டுமே அணிகள் சீரிய நடவடிக்கை எடுக்கும். மைதானம் ஒரு புனிதமான இடம்; விளையாடுபவர்கள் மற்றும் அதிகாரிகள் தவிர மற்றவர்கள் அங்கு செல்லக் கூடாது. இவ்வாறு ஒழுங்குகளை கடுமையாகப் பின்பற்றினால் மட்டுமே ஐபிஎல் மேலும் சிறப்பாக, சுறுசுறுப்பாகவும் உலகத் தரத்தில் திகழும்,” என்று கவாஸ்கர் அந்தப் பத்தியில் எழுதியுள்ளார்.

இரவுப் போட்டிகள் கடும் தாமதமாவது பெரும் சோர்வை அளிக்கின்றது என்பது என்னவோ உண்மை. இதை கவாஸ்கர் மிகச்சரியாகவே சுட்டிக்காட்டியுள்ளதாக அவருக்கு நெட்டிசன்கள் மத்தியில் ஆதரவு கூடியுள்ளது.