惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

N
Netflix TechBlog - Medium
罗磊的独立博客
云风的 BLOG
云风的 BLOG
Last Week in AI
Last Week in AI
Y
Y Combinator Blog
小众软件
小众软件
Blog — PlanetScale
Blog — PlanetScale
T
The Blog of Author Tim Ferriss
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
月光博客
月光博客
博客园 - Franky
F
Fortinet All Blogs
D
Docker
博客园 - 司徒正美
腾讯CDC
Recent Announcements
Recent Announcements
The Cloudflare Blog
B
Blog RSS Feed
GbyAI
GbyAI
T
Tailwind CSS Blog
雷峰网
雷峰网
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
博客园 - 三生石上(FineUI控件)
阮一峰的网络日志
阮一峰的网络日志

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
நிதி ஆயோக் முழு நேர உறுப்பினர்களாக ஆர்.பாலசுப்பிரமணியம், ...
2026-05-04 · via hindutamil

ஆர்.பாலசுப்பிரமணியம் | ஜோரம் அனியா நியமனம்

Updated on

1 min read

புதுடெல்லி: நிதி ஆயோக் அமைப்​பின் முழுநேர உறுப்பினர்களாக ஆர்​.​பாலசுப்​ரமணி​யம், ஜோரம் அனியா ஆகியோர் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்.

நாட்​டின் முதன்மை கொள்கை ஆலோ​சனை அமைப்​பாக நிதி ஆயோக் விளங்​கு​கிறது. இதன் தலை​வ​ராக பிரதமர் இருக்​கிறார். இந்​நிலை​யில், கடந்த ஏப்​ரல் 24-ம் தேதி நிதி ஆயோக்கில், அசோக்குமார் லஹிரியை துணைத் தலை​வ​ராக​வும், ராஜீவ் கவு​பா, கே.​வி.​ராஜு, கோபர்​தன் தாஸ், அபய் கரந்​தி​கர் மற்​றும் எம். ஸ்ரீனி​வாஸ் ஆகியோரை முழு நேர உறுப்​பினர்​களாக​வும் பிரதமர் நியமித்​திருந்​தார்.

இந்​நிலை​யில், கல்​வி​யாளர்​கள் ஜோரம் அனியா மற்​றும் ஆர்.பாலசுப்​பிரமணி​யம் ஆகியோரை நிதி ஆயோக் அமைப்​பின் முழு நேர உறுப்​பினர்​களாக நியமிக்க பிரதமர் மோடி சனிக்​கிழமை ஒப்​புதல் அளித்​தார். இதன்​படி, முழுநேர உறுப்பினர்களின் எண்​ணிக்கை 7 ஆக உயர்ந்​துள்​ளது.

அருணாச்சல பிரதேசத்​தின் பழங்​குடி​யின சமூக​மான நிஷி சமூகத்​தில் இருந்து முனை​வர் பட்​டம் பெற்ற முதல் பெண்​மணி ஜோரம் அனி​யா. இலக்​கி​யம், கலாச்​சா​ரம் போன்றவற்றில் அனியா குறிப்​பிடத்​தக்க பங்​களிப்பை வழங்​கி​யுள்​ளார்.

மற்றொரு புதிய உறுப்​பின​ரான ஆர். பாலசுப்​பிரமணி​யம், ‘மிஷன் கர்​மயோகி' திட்​டத்​தின் கீழ் உள்ள திறன் மேம்​பாட்டு ஆணை​யத்​தின் மனிதவள உறுப்​பின​ராக உள்​ளார். இவர் பல புத்தகங்​களை எழு​தி​யுள்​ளார். குறிப்​பாக, பிரதமரின் 50 ஆண்​டு​கால பொது​வாழ்வை மைய​மாகக் கொண்டு ‘Power Within: The Leadership Legacy Of Narendra Modi' என்​ற தலைப்​பில்​ எழு​திய புத்தகம்​ 2024-ல்​ வெளி​யானது.