惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园 - Franky
云风的 BLOG
云风的 BLOG
人人都是产品经理
人人都是产品经理
博客园 - 叶小钗
Engineering at Meta
Engineering at Meta
Vercel News
Vercel News
Y
Y Combinator Blog
B
Blog
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
C
Check Point Blog
M
MIT News - Artificial intelligence
Jina AI
Jina AI
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
Hugging Face - Blog
Hugging Face - Blog
阮一峰的网络日志
阮一峰的网络日志
罗磊的独立博客
Stack Overflow Blog
Stack Overflow Blog
F
Fortinet All Blogs
博客园 - 司徒正美
I
InfoQ
Google DeepMind News
Google DeepMind News
GbyAI
GbyAI
U
Unit 42

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் காலியிடங்கள் எத்தனை? - பள்ளிக்...
2026-05-12 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: அரசுப் பள்​ளி​களில் காலி​யாக​வுள்ள இடைநிலை ஆசிரியர், பட்​ட​தாரி ஆசிரியர் பணி​யிடங்​களின் விவரங்​களை அனுப்​பக் கோரி பள்​ளிக்​கல்​வித் துறை உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது.

இதுதொடர்​பாக பள்​ளிக்​கல்வி இணை இயக்​குநர் (பணி​யாளர் பிரிவு) அனைத்து மாவட்ட முதன்​மை கல்வி அதி​காரி​களுக்கு அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்கை​: அரசு, நகராட்​சி, உயர் நிலை, மேல்நிலைப் பள்​ளி​களில் 31.5.2025 நில​வரப்​படி, அனைத்​துப் பாட பட்​ட​தாரி ஆசிரியர்​கள் மற்​றும் இடைநிலை ஆசிரியர்​களின் நிரப்​பத் தகுந்த காலிப்​பணி​யிடங்​களை மே 20-க்குள் பள்​ளிக்​கல்வி இயக்​குநர் அலு​வல​கத்​துக்கு அனுப்ப வேண்​டும்.

அவ்​வாறு காலிப் பணி​யிட விவரங்​களை அனுப்​பும்​போது 01.08.2025-ல் ஆசிரியர் இல்​லாமல் உபரி எனக் கண்​டறிந்து இயக்​குநரின் பொதுத் தொகுப்​புக்கு ஒப்​படைக்​கப்​படும் பணி​யிடங்​களை எக்​காரணத்​தைக் கொண்​டும் காலிப்​பணி​யிடங்​களாகக் கருதக் கூடாது.

அதே​போல், கூடு​தல் தேவை​யுள்ள பள்​ளி​களின் பெயர்​களை​யும் காலிப் பணி​யிடங்​களாகக் கருதக்​கூ​டாது என்று மாவட்ட முதன்​மைக் கல்வி அதி​காரி​கள் அறி​வுறுத்​தப்​படு​கிறார்​கள்.

மேலும், காலிப்​பணி​யிட விவரங்​களை உரிய படிவத்​தில் பூர்த்தி செய்து அனுப்​பும்​போது தற்​போதைய நில​வரப்​படி அப்​பள்​ளிக்கு பூர்த்தி செய்ய ஏது​வாக நிரப்​பத் தகுந்த காலி​யிடங்கள் என்​ப​தை​யும், இப்​பணியிடம் அப்​பள்​ளி​யில் ஐஎப்​எச்​ஆர்​எம்​-ல் பதிவேற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளதா என்​ப​தை​யும் உறுதி செய்த பின்​னரே படிவத்​தில் பூர்த்தி செய்து அனுப்ப வேண்​டும்.