惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

P
Proofpoint News Feed
T
The Blog of Author Tim Ferriss
aimingoo的专栏
aimingoo的专栏
M
MIT News - Artificial intelligence
N
Netflix TechBlog - Medium
Y
Y Combinator Blog
B
Blog RSS Feed
H
Help Net Security
Blog — PlanetScale
Blog — PlanetScale
Vercel News
Vercel News
Google DeepMind News
Google DeepMind News
Microsoft Security Blog
Microsoft Security Blog
G
Google Developers Blog
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
博客园 - 司徒正美
L
LangChain Blog
IT之家
IT之家
F
Fortinet All Blogs
V
V2EX
C
Check Point Blog
The Cloudflare Blog
博客园_首页
阮一峰的网络日志
阮一峰的网络日志
A
About on SuperTechFans

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 25 மே 2026
முனைவர் கே.பி.வித்யாதரன் · 2026-05-25 · via hindutamil

Updated on: 

மேஷம்: பழைய சொந்த பந்தங்கள் தேடி வருவார்கள். தடைபட்ட அரசு, வங்கி வேலைகள் முடியும். சுபநிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்கள். பண வரவு திருப்திகரமாக இருக்கும். ஆன்மிகம், தியானம், யோகாவில் ஈடுபாடு உண்டாகும்.

ரிஷபம்: பண வரவால் பழைய கடனை அடைப்பீர்கள். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். முன்கோபத்தைக் குறையுங்கள். வியாபாரத்தில் போட்டிகள் மறையும். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது.

மிதுனம்: நம்பிக்கை, உற்சாகத்துடன் செயல்பட்டு காரியங்களை முடிப்பீர்கள். தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள். பொருட்கள் சேரும்.

கடகம்: தள்ளிப்போன சுபகாரியங்கள் கைகூடி வரும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளுடன் நேரத்தை செலவழிப்பீர்கள். சுற்றுலா பயணத்தால் குதூகலம் கூடும். முக்கிய முடிவுகள் எடுக்கும் முன்பு யோசித்து செயல்படுங்கள்.

சிம்மம்: உங்கள் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். பூர்வீக சொத்தில் மாற்றம் செய்வீர்கள். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள். வங்கியில் கேட்ட கடன் உதவிகள் கிடைக்கும். பண வரவு உண்டு.

கன்னி: இங்கிதமாக, சாதுர்யமாகப் பேசி, வேலையை முடிப்பீர்கள். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் தேங்கும். அலுவலகத்தில் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள்.

துலாம்: பழைய கசப்பான சம்பவங்களின் தாக்கங்கள் மறையும். குடும்பத்தில் நல்லது நடக்கும். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். பிள்ளைகளின் ஆர்வம் படிப்பில் திரும்பும். அலுவலகத்தில் பணிகளை விரைந்து முடித்து பாராட்டு பெறுவீர்கள்.

விருச்சிகம்: பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். வீடு, கடையை விரிவுபடுத்துவீர்கள். பெற்றோர் உடல்நலம் சீராகும். மருத்துவ செலவுகள் குறையும்.

தனுசு: வருங்கால வளர்ச்சிக்காக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்று காசாக்குவீர்கள். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.

மகரம்: குடும்பத்தினரின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். விஐபிக்களின் அறிமுகமும், அதனால் ஆதாயமும் கிடைக்கும். தொழில், வியாபார ரீதியாக சில முக்கிய மாற்றங்களை செய்வீர்கள்.

கும்பம்: முன்கோபம், திடீர் பயணம், அலைச்சல், அசதி அதிகரிக்கும். எக்காரியத்திலும் நிதானம் அவசியம். யாருடனும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். பிள்ளைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு.

மீனம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பணப் பற்றாக்குறை நீங்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நண்பர்கள், உறவினர்கள் வருகையால் வீடு களைகட்டும்.