惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

D
DataBreaches.Net
Y
Y Combinator Blog
I
InfoQ
Recent Announcements
Recent Announcements
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
博客园 - Franky
IT之家
IT之家
H
Help Net Security
月光博客
月光博客
S
SegmentFault 最新的问题
B
Blog
aimingoo的专栏
aimingoo的专栏
GbyAI
GbyAI
P
Proofpoint News Feed
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
G
Google Developers Blog
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
U
Unit 42
Vercel News
Vercel News
博客园 - 叶小钗
Microsoft Security Blog
Microsoft Security Blog
腾讯CDC
Jina AI
Jina AI
T
The Blog of Author Tim Ferriss

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஜெய்ஷ் தீவிரவாதியைத் திருமணம் செய்வதற்காக பாகிஸ்தான் செல்...
செய்திப்பிரிவு · 2026-06-27 · via hindutamil

Updated on: 

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்​பூரை சேர்ந்த பபிதா தாகர் (எ) கதீஜா (38) என்ற பெண்ணை ராஜஸ்​தான் தீவிர​வாத எதிர்ப்​புப்படை (ஏடிஎஸ்) போலீ​ஸார் கடந்த ஞாயிற்​றுக்​கிழமை கைது செய்​தனர்.

இதுகுறித்து ஏடிஎஸ் அதி​காரி​கள் கூறிய​தாவது: ஜெய்ப்பூரில் பெற்றோருடன் வசித்த பபி​தாவுக்​கு, பாகிஸ்​தானின் ஜெய்​ஷ்-இ-​முகமது தீவிரவாத அமைப்​பினருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அவரது மின்​னணு சாதனங்​களில் நடத்​தப்​பட்ட தடய​வியல் ஆய்வில் பல பாகிஸ்​தான் தொலைபேசி எண்​கள் கண்டறியப்பட்டன. அவற்​றில், ஜெய்​ஷ் தலை​வர் மசூத் அசா​ரின் நெருங்​கிய உறவின​ரான யூசுப் அசார் மற்​றும் இந்​தி​யா​வில் பல்வேறு குற்​றங்​களுக்​காகத் தேடப்​படும் காரி ஜரார் ஆகியோ​ரின் எண்​களும் அடங்​கும்.

பபிதாவின் பேஸ்​புக், மெஸஞ்​சர், வாட்​ஸ்​ அப் உள்ளிட்ட சமூக ஊடகக் கணக்​குகளை ஆய்வு செய்த​தில், பல பாகிஸ்தானியர்​கள் மற்​றும் ஜெய்​ஷ் அமைப்​பினருடன் அவர் தொடர்​பில் இருந்​தது தெரிய ​வந்​தது. ஒரு கட்​டத்​தில் ஜெய்​ஷ்-இ-​முகமது தலை​வரும் நெருங்​கிய கூட்​டாளி​யு​மான கமாண்​டர் அபு உபை​தாவுடன் நெருக்​க​மா​னார். பபி​தாவை திரு​மணம் செய்து கொள்ள அபுஉபைதா விரும்​பி​னார்.

திரு​மணம் செய்​து​கொள்​ள​வும் ஜெய்​ஷ்-இ-​முகம்​மது அமைப்​பில் பணி​யாற்​ற​வும் பபிதா பாகிஸ்​தானுக்கு அழைக்​கப்​பட்​டார். நேபாளம், சவுதி அரேபியா அல்​லது ஐக்​கிய அரபு அமீரகம் வழியாக பாகிஸ்தான் வர அவருக்கு பரிந்​துரை செய்​யப்​பட்​டு உள்​ளது. பபிதா பாகிஸ்​தான் செல்​லத் தயா​ராகிக் கொண்​டிருந்​த​போது கைது செய்​யப்​பட்​டார்​. இவ்​வாறு ஏடிஎஸ்​ அதி​காரிகள்​ கூறினர்​.