惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

S
SegmentFault 最新的问题
G
Google Developers Blog
H
Help Net Security
月光博客
月光博客
阮一峰的网络日志
阮一峰的网络日志
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
P
Proofpoint News Feed
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
B
Blog RSS Feed
爱范儿
爱范儿
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
博客园 - 三生石上(FineUI控件)
大猫的无限游戏
大猫的无限游戏
人人都是产品经理
人人都是产品经理
GbyAI
GbyAI
D
Docker
Hugging Face - Blog
Hugging Face - Blog
I
InfoQ
博客园 - 司徒正美
Last Week in AI
Last Week in AI
Microsoft Security Blog
Microsoft Security Blog
美团技术团队
Stack Overflow Blog
Stack Overflow Blog
M
MIT News - Artificial intelligence

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பஞ்சாப் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்: ஹர்பஜன் சிங் எம்.பி.க்கு...
2026-04-27 · via hindutamil

Updated on

1 min read

சண்டிகர்: ஆம் ஆத்​மியைச் சேர்ந்த ராகவ் சத்​தா, ஹர்பஜன் சிங் உள்​ளிட்ட 7 மாநிலங்​களவை எம்​.பி.க்​கள் அண்மை​யில் அக்​கட்​சி​யில் இருந்து விலகி பாஜக​வில் இணைந்​தனர்.

இந்​நிலை​யில், ஜலந்​தரில் உள்ள ஹர்​பஜன் சிங்​கின் வீட்டில் பாது​காப்​புப் பணி​யில் இருந்த பஞ்​சாப் மாநில போலீ​ஸார் நேற்று முன்தினம் விலக்​கிக் கொள்ளப்பட்டனர். மாநில போலீ​ஸாரின் பாது​காப்பு வாபஸ் பெறப்​பட்ட மறு​நாளே (நேற்​று) மத்​திய அரசின் சிஆர்​பிஎப் படை​யினர் ஹர்​பஜன் சிங் வீட்​டில் பாதுகாப்புப் பணி​யில் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

பாஜக​வில் இணைந்​ததைத் தொடர்ந்து ஹர்​பஜன் சிங்​குக்கு மத்​திய அரசின் பாது​காப்பு வழங்​கப்​பட்​டுள்​ளது. தினந்​தோறும் அவரது வீட்​டுக்கு 9 முதல் 10 சிஆர்​பிஎப் வீரர்​கள் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​படு​கின்​றனர். இதனிடையே, கட்​சித் தாவிய எம்​.பி.க்​களை துரோகிகள் என பஞ்​சாப் முதல்​வர் பகவந்த் மான் சிங் கடுமை​யாக விமர்​சித்​துள்​ளார்.