惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Recent Announcements
Recent Announcements
爱范儿
爱范儿
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
宝玉的分享
宝玉的分享
T
Tailwind CSS Blog
博客园_首页
IT之家
IT之家
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
博客园 - 三生石上(FineUI控件)
有赞技术团队
有赞技术团队
大猫的无限游戏
大猫的无限游戏
雷峰网
雷峰网
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
博客园 - 司徒正美
WordPress大学
WordPress大学
Last Week in AI
Last Week in AI
人人都是产品经理
人人都是产品经理
Jina AI
Jina AI
月光博客
月光博客
小众软件
小众软件
S
SegmentFault 最新的问题
量子位
阮一峰的网络日志
阮一峰的网络日志
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
சென்னையில் 4.71 லட்சம் பேர் வாக்களிக்கவில்லை
2026-04-27 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: சென்னை மாவட்​டத்​தில் 16 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​கள் உள்​ளன. சமீபத்​தில் நடை​பெற்ற சட்​டப்​பேரவை தேர்​தலில் இத்​தொகு​தி​களில் 419 பேர் போட்​டி​யிட்​டனர். சுமார் 4,085 வாக்​குச்​சாவடிகள் அமைக்​கப்​பட்​டன.

மொத்​தம் 28.93 லட்​சம் பேர் வாக்​களிக்க இருந்த நிலை​யில் மொத்​தம் 24,22,097 (83.71 சதவீதம்) பேர் வாக்​களித்​தனர். கடந்த 2016 தேர்​தலில் 60 சதவீதம், 2021 தேர்​தலில் 59 சதவீதம் வாக்​கு​கள் பதி​வான நிலை​யில், இப்​போது 83 சதவீதம் பதி​வாகி சாதனை படைக்​கப்​பட்​டுள்​ளது.

ஆண்​களில் 84.05 சதவீதம் பேரும் (11.73 லட்​சம்), பெண்​களில் 83.40 சதவீதம் பேரும் (12.48 லட்​சம்), மூன்​றாம் பாலினத்​தவரில் 58.53 சதவீதம் (508 பேர்) பேரும் வாக்​களித்​துள்​ளனர். அதே நேரத்​தில் 4.71 லட்​சம் பேர் இந்த தேர்​தலில் வாக்​களிக்​க​வில்​லை.

திரு​மணம் உள்​ளிட்ட நிகழ்ச்​சிகளுக்கு வெளியூர் சென்​றது, சென்னை திரும்ப போதிய போக்​கு​வரத்து வசதி இல்​லாதது, எஸ்​ஐஆர் பணி​களுக்கு பிறகு, மாவட்​டத்தை விட்டு நிரந்​தர​மாக இடம்​பெயர்ந்​தது, சமையல் காஸ், ஆட்டோ காஸ், சிஎன்ஜி தட்​டுப்​பாட்​டால், வேலை இல்​லாத நிலை​யில், சென்​னை​யில் வாக்​காள​ராக இருப்​பவர்​கள் சொந்த ஊர்​களுக்கு புறப்​பட்​டுச் சென்​றது, உடல்​நலக் குறை​வால் பாதிக்​கப்​பட்​ட​வர்​கள், விபத்​தால் நடக்க முடி​யாமல் போனவர்​கள், மருத்​துவ சிகிச்​சை​யில் இருப்​பவர்​கள் போன்ற காரணங்​களால் அவர்​களால் வாக்​களிக்க முடிய​வில்லை என்று கூறப்​படு​கிறது.