惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

G
Google Developers Blog
博客园 - 三生石上(FineUI控件)
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
MongoDB | Blog
MongoDB | Blog
小众软件
小众软件
Y
Y Combinator Blog
博客园 - 聂微东
Google DeepMind News
Google DeepMind News
D
Docker
罗磊的独立博客
Microsoft Security Blog
Microsoft Security Blog
D
DataBreaches.Net
B
Blog
Vercel News
Vercel News
Recent Announcements
Recent Announcements
GbyAI
GbyAI
阮一峰的网络日志
阮一峰的网络日志
T
The Blog of Author Tim Ferriss
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
P
Proofpoint News Feed
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
宝玉的分享
宝玉的分享

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
காங்கிரஸில் யாருக்கு அமைச்சர் சீட்? - ராஜேஷ்குமார், விஸ்வ...
2026-05-18 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: தமிழகத்​தில் புதிய தவெக அரசில், காங்​கிரஸில் யாருக்கு அமைச்​சர் பதவி வழங்​கப்​படும் என்​பது குறித்த எதிர்​பார்ப்​பும் விவாதங்​களும் சென்னை சத்​தியமூர்த்தி பவனில் அனல் பறக்​கத் தொடங்​கி​யுள்​ளன.

இதுகுறித்து காங்​கிரஸ் நிர்​வாகி​கள் கூறிய​தாவது: நடந்து முடிந்த சட்​டமன்​றத் தேர்​தலில், திமுக தலை​மையி​லான கூட்​ட​ணி​யில் காங்​கிரஸுக்கு 28 தொகு​தி​கள் ஒதுக்​கப்​பட்​டன.

இதில் கடும் போட்​டிகளுக்கு இடையே மயி​லாடு​துறை​யில் ஜமால் முகமது யூனுஸ், மேலூரில் பி. விஸ்​வ​நாதன், குளச்​சலில் தாரகை கத்​பர்ட், விளவங்​கோட்​டில் பிர​வீன் டி.டி. கிள்​ளியூரில் எஸ். ராஜேஷ் குமார் ஆகிய 5 பேர் வெற்றி பெற்​றனர்.

தேர்​தல் முடிவு​களைத் தொடர்ந்​து, தவெக ஆட்​சி​யமைக்க இந்த 5 எம்​.எல்​.ஏ-க்​களும் உடனடி​யாகத் தங்​களது ஆதர​வுக் கடிதத்தை வழங்​கினர். முன்​ன​தாக, தவெக தலை​வர் விஜய் தனது முதல் மாநாட்டு உரை​யிலேயே, “கூட்​ட​ணிக்கு வரும் கட்​சிகளுக்கு ஆட்சி அதி​காரத்​தில் உரிய பங்கு வழங்​கப்​படும்” என அதிரடி​யாக அறி​வித்​திருந்​தார்.

அந்த வாக்​குறு​தி​யின்​படி, புதிய அமைச்​சர​வை​யில் காங்​கிரஸுக்கு இரண்டு அமைச்சர் பதவி​களை வழங்க தவெக தலைமை முன்​வந்​துள்​ளது. இதனை காங்​கிரஸின் மேலிடப் பொறுப்​பாளர் கிரிஷ் சோடங்​கர் மற்​றும் எம்​.பி. மாணிக்​கம் தாகூர் ஆகியோ​ரும் உறுதி செய்​துள்​ளனர்.

இந்​நிலை​யில், வெற்றி பெற்​றுள்ள 5 காங்​கிரஸ் எம்​.எல்​.ஏ-க்​களும் தங்​களுக்​குள் அமைச்​சர் பதவியைக் கைப்​பற்ற டெல்லி வரை தீவிர​மாகக் காய் நகர்த்தி வரு​கிறார்​கள்.

இதில், மாணிக்​கம் தாகூரின் முழு ஆதர​வோடு, கிள்​ளியூர் எம்​.எல்​.ஏ. ராஜேஷ்கு​மார் தனக்​கான அமைச்​சர் நாற்​காலியைப் பெரும்​பாலும் உறுதி செய்​து​விட்​ட​தாகக் கூறப்​படு​கிறது.

மறு​புறம், அகில இந்​திய காங்​கிரஸ் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்​கே​வின் பரிந்​துரை மூல​மாக, மேலூர் எம்​.எல்.ஏ விஸ்​வ​நாதன் அமைச்​சர் பதவியை பிடிக்க தீவிர முயற்​சி​யில் இறங்​கி​யுள்​ளார்.

தற்​போதைய நில​வரப்​படி, சீனி​யாரிட்டி மற்​றும் மேலிட செல்​வாக்​கின் அடிப்​படை​யில் ராஜேஷ்கு​மார் மற்​றும் விஸ்​வ​நாதன் ஆகிய இரு​வருக்​குமே அமைச்​சர் சீட் கிடைப்​பது கிட்​டத்​தட்ட உறு​தி​யாகி​விட்​ட​து. இவ்​வாறு அவர்கள்​ தெரி​வித்​தனர்​.