惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

雷峰网
雷峰网
Y
Y Combinator Blog
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
The Cloudflare Blog
博客园_首页
J
Java Code Geeks
A
About on SuperTechFans
人人都是产品经理
人人都是产品经理
量子位
C
Check Point Blog
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
博客园 - 三生石上(FineUI控件)
L
LangChain Blog
N
Netflix TechBlog - Medium
Hugging Face - Blog
Hugging Face - Blog
B
Blog
美团技术团队
Microsoft Security Blog
Microsoft Security Blog
P
Proofpoint News Feed
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
宝玉的分享
宝玉的分享
罗磊的独立博客
MongoDB | Blog
MongoDB | Blog
Last Week in AI
Last Week in AI

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மம்தாவுக்கு எதிரான திரிணமூல் எம்.பி.க்கள் 20 பேர் தேசியவா...
செய்திப்பிரிவு · 2026-06-15 · via hindutamil

Updated on: 

புதுடெல்லி: ​திரிண​மூல் காங்​கிரஸ் எம்​.பி.க்​கள் 20 பேர், திரிபுராவைச் சேர்ந்த தேசி​ய​வாத சிட்​டிசன்ஸ் கட்​சி​யில் இணை​ய​ உள்​ளனர்.

மேற்​கு​ வங்க சட்​டப்​பேரவை தேர்​தல் தோல்​வியை தொடர்ந்து திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யில் எம்​.எல்​.ஏ.க்​கள் மற்​றும் எம்.பி.க்கள் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜிக்கு எதிராக போர்க்​கொடி தூக்​கினர். மம்தா பானர்ஜியின் மருமகனும் பொதுச் செயலாளருமான அபிஷேக் பானர்ஜியின் சர்வா திகார போக்கால்தான் தேர்தலில் தோல்வி அடைந்ததாக நிர்வாகிகள் பலர் குற்றம் சுமத்தினர்.

இந்நிலையில், திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யின் 80 எம்எல்ஏக்களில் 60 பேர் தனி அணி​யாக பிரிந்து எதிர்க்​கட்சி அந்தஸ்தை பெற்​றனர். இந்​நிலை​யில் திரிண​மூல் காங்​கிரஸ் கட்சி​யில் 20 மக்​களவை எம்​.பி.க்​கள் தனி அணி​யாக செயல்பட முடிவு செய்​தனர். இவர்​களை அங்​கீகரிக்க வேண்​டாம் என திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யின் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி சபா​நாயகர் ஓம் பிர்​லா​வுக்கு கடிதம் அனுப்​பி​னார்.

இதையடுத்து திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யில் போர்க்​கொடி தூக்கிய 20 எம்​.பி.க்​கள் ககோலி கோஷ் தாஸ்​திதர் தலை​மை​யில் சபா​நாயகரை சந்​தித்து தனி அணி​யாக மக்​களவை​யில் அமர கடிதம் அளித்​தனர். இவர்​கள் திரிபு​ராவைச் சேர்ந்த தேசி​ய​வாத சிட்​டிசன்ஸ் கட்​சி​யில் இணைந்து தே.ஜ. கூட்​ட​ணியை ஆதரிக்க முடிவு செய்​துள்​ளனர்.

திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யில் 3-ல் 2 பங்கு எம்​.பி.க்​கள் பிரிந்துள்​ள​தால் அடுத்த மாதம் தங்​களுக்கு திரிண​மூல் காங்கிரஸ் கட்சி அந்​தஸ்தை வழங்க நீதி​மன்​றத்​தில் மனு செய்யவுள்​ள​தாக எம்​.பி. சுதீப் பந்​தோபத்​யாய்​ தெரி​வித்​துள்​ளார்​.