惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
人人都是产品经理
人人都是产品经理
爱范儿
爱范儿
aimingoo的专栏
aimingoo的专栏
博客园 - 叶小钗
H
Help Net Security
Microsoft Security Blog
Microsoft Security Blog
The Cloudflare Blog
S
SegmentFault 最新的问题
小众软件
小众软件
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
博客园 - 司徒正美
The GitHub Blog
The GitHub Blog
量子位
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
V
V2EX
Martin Fowler
Martin Fowler
博客园 - 【当耐特】
J
Java Code Geeks
D
DataBreaches.Net
云风的 BLOG
云风的 BLOG
F
Fortinet All Blogs
Blog — PlanetScale
Blog — PlanetScale
Last Week in AI
Last Week in AI

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
அமலாக்கத் துறையில் ஆஜரானார் பினராயி மகள் வீணா
செய்திப்பிரிவு · 2026-06-18 · via hindutamil

Updated on: 

0கொச்சி: அமலாக்​கத் துறை அனுப்​பிய புதிய சம்​மனை தொடர்ந்து கேரள முன்​னாள் முதல்​வர் பின​ராயி விஜயனின் மகள் வீணா நேற்று காலை விசா​ரணைக்கு ஆஜரா​னார்.

கேரள முன்​னாள் முதல்​வர் பின​ராயி விஜயனின் மகள் வீணா விஜயன். இவர் எக்​சாலாஜிக் சொல்​யூஷன்ஸ் என்ற ஐ.டி. நிறுவனத்தை நடத்தி வந்​தார். இந்த நிறு​வனத்​துக்கு கொச்சின் தாது மணல் ஆலை நிறு​வனம் (சிஎம்​ஆர்​எல்) எந்​தவொரு சேவையும் பெறாமல் ரூ.2.78 கோடி செலுத்​தி​ய​தாக குற்​றச்​சாட்டு எழுந்​தது. இது தொடர்​பாக அமலாக்​கத் துறை விசா​ரித்து வருகிறது.

இந்த வழக்​கில் ஜூன் 12-ம் தேதி விசா​ரணைக்கு ஆஜராகு​மாறு வீணாவுக்கு அமலாக்​கத் துறை சம்​மன் அனுப்​பி​யிருந்​தது. ஆனால் உடல்​நிலையை காரணம் காட்டி, விசா​ரணை தேதியை தள்ளி வைக்க வேண்​டும் என வீணா கோரி​யிருந்​தார். இதையடுத்து ஜூன் 17-ம் தேதி ஆஜராகு​மாறு அமலாக்​கத் துறை புதிய சம்​மன் அனுப்​பியது.

இதை ஏற்​றுக்​கொண்டு கொச்​சி​யில் உள்ள அமலாக்​கத் துறை அலு​வல​கத்​தில் வீணா விஜயன் நேற்று காலை 10.30 மணிக்கு ஆஜரா​னார். அப்போது செயல்​ப​டா​மல் இருக்​கும் அவரது ஐ.டி. நிறு​வனம் தொடர்​பான பரிவர்த்​தனை​கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

முன்னதாக, இந்த வழக்கு தொடர்​பாக சிஎம்​ஆர்​எல் நிறு​வனர் சசிதரன் கர்த்​தா​வின் மனைவி மற்​றும் மகனிடம் அமலாக்​கத் துறை கடந்த செவ்​வாய்க்​கிழமை விசா​ரணை நடத்​தி​யது. இதற்கு முன்​ன​தாக, சசிதரன் கர்த்​தா​வின் மகளிட​மும் இந்த விவ​காரம் குறித்து திங்​கட்​கிழமை விசா​ரணை நடத்​தப்​பட்​டது.

சசிதரன் கர்த்​தா​வால் நடத்​தப்​படும் ‘எம்​பவர் இந்​தியா கேபிடல் இன்​வெஸ்ட்​மென்ட்ஸ் என்ற மற்​றொரு நிறு​வனம், எக்​சாலாஜிக் நிறு​வனம் உரிய நேரத்​தில் கடனைத் திருப்​பிச் செலுத்​தத் தவறிய நிலை​யிலும், அந்​நிறு​வனத்​துக்கு ரூ.50 லட்​சம் கடன் வழங்கியிருப்ப​தாக அமலாக்​கத் துறை தெரிவிக்​கிறது. இந்த பரிவர்த்​தனை​கள் மூலம் வீணா​வும், சிஎம்​ஆர்​எல் நிர்​வாக​மும் ‘‘குற்​றத்​தின் மூலம் ஈட்​டிய வரு​வாயை’’ உரு​வாக்​கி​யுள்​ள​தாக அமலாக்​கத்​துறை குற்​றம் சாட்​டி​யுள்​ளது.