惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Stack Overflow Blog
Stack Overflow Blog
Vercel News
Vercel News
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
J
Java Code Geeks
M
MIT News - Artificial intelligence
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
B
Blog RSS Feed
MongoDB | Blog
MongoDB | Blog
G
Google Developers Blog
Engineering at Meta
Engineering at Meta
量子位
S
SegmentFault 最新的问题
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
A
About on SuperTechFans
P
Proofpoint News Feed
Last Week in AI
Last Week in AI
Recent Announcements
Recent Announcements
腾讯CDC
I
InfoQ
F
Fortinet All Blogs
Hugging Face - Blog
Hugging Face - Blog
Blog — PlanetScale
Blog — PlanetScale
H
Help Net Security
爱范儿
爱范儿

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மேகேதாட்டு பகுதியில் ​போராட்டம் நடத்த புறப்பட்ட விவசாயிகள...
செய்திப்பிரிவு · 2026-06-01 · via hindutamil

ஓசூரிலிருந்து மேகேதாட்டு நோக்கி முற்றுகை போராட்டம் நடத்துவதற்காக புறப்பட்டுச் சென்ற பி.ஆர்.பாண்டியன் தலைமையிலான விவசாயிகள் சங்கத்தினர்.

Updated on: 

ஓசூர்: மேகே​தாட்டு பகு​தி​யில் முற்​றுகை போராட்​டம் நடத்த ஓசூரிலிருந்து பேரணி​யாக புறப்​பட்ட விவ​சா​யிகளை மாநில எல்​லை​யில் போலீ​ஸார் தடுத்து நிறுத்​தினர். மேகே​தாட்டு அணை விவ​காரம் தொடர்​பாக அனைத்​துக் கட்சி கூட்​டத்தை கூட்ட வேண்​டும் என தமிழக காவிரி விவ​சா​யிகள் சங்​கத்​தின் பொதுச் செய​லா​ளர் பி.ஆர். பாண்​டியன் கோரிக்கை விடுத்​துள்​ளார்.

கர்​நாடக அரசு காவிரி​யின் குறுக்கே மேகே​தாட்டுவில் அணை கட்​டும் நடவடிக்​கையை தடுத்து நிறுத்த வேண்டும். கர்​நாடக அரசு தமிழகத்துக்கு உச்ச நீதி​மன்​றம் வழங்​கிய தீர்ப்​பின்​படி மாதாந்​திர நீர் பங்​கீட்டை வழங்க வேண்​டும். ராசிமணலில் அணை கட்ட அனு​மதி வழங்க வேண்​டும் என்​பதை வலி​யுறுத்தி மேகே​தாட்டு பகு​தி​யில் முற்​றுகை போராட்​டம் நடத்த அறி​விப்பு வெளி​யிடப்​பட்​டது.

இதன்​படி பி.ஆர்​.​பாண்​டியன் தலை​மை​யில் 150-க்​கும் மேற்​பட்ட விவ​சா​யிகள் தஞ்​சையி​லிருந்து வாகன பேரணி​யாக ஓசூருக்கு நேற்று வந்​தனர்.தொடர்ந்​து, மேகே​தாட்டு பகு​தி​யில் முற்​றுகை போராட்​டத்​தில் ஈடுபட ஓசூர் மூக்​காண்​டப்​பள்​ளியி​லிருந்து பேரணி​யாக புறப்​பட்​டனர். தமிழக எல்​லை​யான ஜுஜு​வாடி​யில் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​பட்​டிருந்த எஸ்பி தங்​கதுரை தலை​மையி​லான போலீ​ஸார், விவ​சா​யிகளைத் தடுத்து நிறுத்​தினர்.

இதுதொடர்​பாக பி.ஆர்​.​பாண்​டியன் கூறிய​தாவது: மேகே​தாட்டு அணைக்​கான வரைவுத்திட்ட அறிக்​கை​யைத் தயாரிக்க கர்​நாடக அரசுக்கு அனு​மதி வழங்​கப்​பட்​டதை எதிர்த்து உச்ச நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​யப்பட்ட மனு தள்​ளுபடி செய்யப்​பட்​டுள்​ளது. எனினும், தமிழகத்​தின் அனு​ம​தி​யின்றி அணை கட்டமுடி​யாது என்று நீதி​மன்​றம் கூறியுள்​ளது.

ஆனால், கர்​நாடக துணை முதல்​வர் சிவக்​கு​மார் நீதி​மன்​றத்தை அவம​திக்​கும் வகை​யில் மேகே​தாட்​டு​வில் அணை கட்​டப்போவ​தாகச் சவால் விடு​கிறார். இதற்கு அம்மாநில விவ​சா​யிகளே எதிர்ப்​புத் தெரிவிக்​கின்​றனர். எனவே, தமிழக முதல்​வர் அனைத்​துக்​கட்சி கூட்​டத்​தைக் கூட்டி அடுத்​தகட்ட நடவடிக்கை எடுக்க வேண்​டும். மத்​திய அரசு இதை தடுக்க வேண்டும். இவ்​வாறு அவர் கூறி​னார். இதனிடையே, கர்​நாடக மாநில எல்​லையான அத்​திப்​பள்​ளி​யில் 100-க்​கும் மேற்​பட்ட போலீ​ஸார் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​பட்​டிருந்​தனர்​.