惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Martin Fowler
Martin Fowler
D
DataBreaches.Net
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
The GitHub Blog
The GitHub Blog
Blog — PlanetScale
Blog — PlanetScale
Microsoft Security Blog
Microsoft Security Blog
A
About on SuperTechFans
Vercel News
Vercel News
L
LangChain Blog
B
Blog RSS Feed
Y
Y Combinator Blog
IT之家
IT之家
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
GbyAI
GbyAI
V
V2EX
博客园 - 三生石上(FineUI控件)
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
阮一峰的网络日志
阮一峰的网络日志
有赞技术团队
有赞技术团队
D
Docker
V
Visual Studio Blog
aimingoo的专栏
aimingoo的专栏
Last Week in AI
Last Week in AI
月光博客
月光博客

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஒரு கிலோ மாம்பழம் ரூ.3 லட்சம்: இரவு, பகலாக மாமரங்களை பாது...
செய்திப்பிரிவு · 2026-05-31 · via hindutamil

ஒடிசா விவசாயி தேபா போடியாமி தோட்டத்தில் விளைந்துள்ள மியாசாகி மாம்பழங்கள்.

Updated on: 

புவனேஸ்வர்: ஒடி​சா​வின் மால்​கான்​கிரி மாவட்​டம், தமாசா கிராமத்​தைச் சேர்ந்த விவ​சாயி தேபா போடி​யாமி. இவர் தனது தோட்​டத்​தில் 4 ஆண்​டு​களுக்கு முன்பு மியா​சாகி மாமரக் கன்​றுகளை நட்​டார். இந்த மரக்​கன்​றுகள் தற்​போது நன்கு வளர்ந்து காய்த்து குலுங்​கு​கின்​றன.

சர்​வ​தேச சந்​தை​யில் ஒரு கிலோ மியா​சாகி மாம்​பழம் ரூ.1.5 லட்​சம் முதல் ரூ.3 லட்​சம் வரை விற்​பனை செய்​யப்​படு​கிறது. இந்த மாம்​பழங்​களை வாங்க விவ​சாயி தேபா போடி​யாமிடம் இப்​போதே பலர் முன்​ப​திவு செய்​துள்​ளனர். விலை உயர்ந்த மாம்​பழம் என்​ப​தால் அவரது தோட்​டத்தை சுற்றி திருடர்​களின் நடமாட்​டம் அதி​கரித்து வரு​கிறது. இதனால் அவரும் அவரது குடும்​பத்​தினரும் 24 மணி நேர​மும் மியா​சாகி மாமரங்​களுக்கு காவல் காத்து வரு​கின்​றனர்.

இதுகுறித்து விவ​சாயி தேபாபோடி​யாமி கூறிய​தாவது: ஜப்​பானைச் சேர்ந்த மியா​சாகி மாமரங்​கள் இந்​திய மண்​ணில் வளர்​வது கடினம். மிகுந்த பராமரிப்பு காரண​மாக எனது தோட்​டத்​தில் இவற்றை வளர்த்து உள்​ளேன். தற்​போது எனது தோட்​டத்​தில் 17 மியா​சாகி மாமரங்​கள் உள்​ளன. இந்த மாமரங்​கள் காய்த்து குலுங்​கு​கின்​றன. ஒவ்​வொரு மாம்​பழ​மும் 350 கிராம் எடை​யில் உள்​ளன. இவை கீழே விழுந்து சேதமடைந்து விடக்​கூ​டாது என்​ப​தற்​காக மரங்​களில் வலைகளை கட்டி வைத்​திருக்​கிறேன்.

முன்பதிவு: எனது தோட்​டத்தை திருடர்​கள் நோட்​ட​மிடு​வது அதி​கரித்து வரு​கிறது. இதன்​காரண​மாக இரவு, பகலாக நானும் எனது குடும்​பத்​தினரும் தோட்​டத்​திலேயே தங்​கி​யிருக்​கிறோம். கடந்த சில வாரங்​களாக இரவில் மியா​சாகி மாமரங்​களுக்கு அடி​யில் தூங்கி வரு​கிறேன். இந்த மாம்​பழங்​களை வாங்க ஒடி​சாவை சேர்ந்த பலர் முன்​ப​திவு செய்​துள்​ளனர். எனினும் அனைத்து மியா​சாகி மாம்​பழங்​களை​யும் விற்க மத்​திய, மாநில அரசுகளின் உதவியை நாடி உள்​ளேன்​. இவ்​வாறு விவ​சா​யி தேபா போடி​யாமி தெரி​வித்​தார்​.