惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Hugging Face - Blog
Hugging Face - Blog
量子位
H
Help Net Security
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
MongoDB | Blog
MongoDB | Blog
小众软件
小众软件
爱范儿
爱范儿
博客园 - 【当耐特】
Vercel News
Vercel News
S
SegmentFault 最新的问题
M
MIT News - Artificial intelligence
F
Fortinet All Blogs
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
GbyAI
GbyAI
博客园 - 叶小钗
博客园_首页
V
Visual Studio Blog
宝玉的分享
宝玉的分享
B
Blog
MyScale Blog
MyScale Blog
C
Check Point Blog
博客园 - 三生石上(FineUI控件)
L
LangChain Blog
V
V2EX

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தமிழ்நாடு வேளாண் பல்கலையில் இளநிலை படிப்புகளுக்கான தரவரிச...
செய்திப்பிரிவு · 2026-06-19 · via hindutamil

Updated on: 

கோவை: தமிழ்​நாடு வேளாண் பல்​கலைக்​கழகத்​தில் இளநிலை படிப்​பு​களுக்​கான தரவரிசைப் பட்​டியல் வரும் 23-ம் தேதி வெளி​யிடப்​படும் என பல்​கலைக்​கழக நிர்​வாகம் தெரி​வித்​துள்​ளது.

கோவை​யில் உள்ள தமிழ்​நாடு வேளாண்மை பல்​கலைக்​கழகத்​தில், 14 இளநிலை பாடப்​பிரிவு​கள், 3 டிப்​ளமோ படிப்​பு​களும், அண்​ணா​மலை பல்​கலைக்​கழகத்​தில் 3 இளம் அறி​வியல் பட்​டப்​படிப்​பு​களும் உள்​ளன. வேளாண் பல்​கலைக்​கழகத்​தில் மொத்​தம் உள்ள 8,103 இடங்​களுக்​கும், அண்​ணா​மலை பல்​கலைக்​கழகத்​தில் உள்ள 340 இடங்​களுக்​கும் நடப்​பாண்​டுக்​கான மாணவர் சேர்க்கை நடை​பெறுகிறது.

நேற்று முன்​தினத்​துடன் விண்​ணப்​பிக்​கும் அவகாசம் நிறைவடைந்த நிலை​யில், வேளாண் படிப்​பு​களுக்​கான தரவரிசை பட்​டியல் வரும் 23-ம் தேதி வெளி​யிடப்​படும் என பல்​கலைக்​கழக நிர்​வாகம் தெரி​வித்​துள்​ளது. பட்​டயப் படிப்​புக்​கான நேரடி கலந்​தாய்வு வரும் 29-ம் தேதி​யும், பட்​டப் படிப்​புக்​கான இணைய வழி கலந்​தாய்வு ஜூலை 6 முதல் 12-ம் தேதி வரை ​யும் நடை​பெறுகிறது. முன்​னாள் ராணுவ வீரர்​கள், மாற்​றுத்​திற​னாளி, விளை​யாட்டு வீரர்​கள் ஆகியோ​ருக்கு ஜூலை 16-ம் தேதி கலந்​தாய்வு நடை​பெறும்.

சான்​றிதழ் சரி​பார்ப்பு ஜூலை 20-ல் தொடங்கி ஆகஸ்ட் 27-ம் தேதி வரை 4 கட்​டங்​களாக நடை​பெறும். பொதுப் பிரி​வினர் மற்​றும் 7.5 சதவீதம் அரசு இட ஒதுக்​கீட்டு மாணவர்​களுக்கு தனித்​தனி​யாக கலந்​தாய்வு நடை​பெறுகிறது. செப்​டம்​பர் 9-ம் தேதி வேளாண் கல்​லூரி​கள் திறக்​கப்​படும். தமிழ்​நாடு வேளாண்​மைப் பல்​கலைக்​கழக கல்விப் பாடங்​களுக்​கான விவரங்​களை 9488635077, 9486425076 என்ற செல்​போன் எண்​ணிலும், ugadmissions@tnau.ac.in என்ற மெயில் மூல​மாக​வும், வார நாட்​களில் காலை 9 மணி​யில் இருந்து மாலை 5 மணி வரை தொடர்பு கொள்​ளலாம்.

அண்​ணா​மலைப் பல்​கலைக்​கழக கல்விப் பாடங்​களுக்​கான விவரங்​களை 9865703537 என்ற செல்​போன் எண்​ணிலும் agridean2015@gmail.com என்ற மெயில் மூல​மாக​வும் வார நாட்​களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரையும் தொடர்பு கொள்​ளலாம் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.