惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Y
Y Combinator Blog
博客园_首页
量子位
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
H
Help Net Security
The Cloudflare Blog
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
A
About on SuperTechFans
腾讯CDC
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
D
DataBreaches.Net
L
LangChain Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
Jina AI
Jina AI
月光博客
月光博客
云风的 BLOG
云风的 BLOG
博客园 - 聂微东
Hugging Face - Blog
Hugging Face - Blog
雷峰网
雷峰网
C
Check Point Blog
V
V2EX
T
Tailwind CSS Blog
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
Microsoft Security Blog
Microsoft Security Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
நீட் தேர்வை முன்னிட்டு மாணவர்களின் வசதிக்காக ஜூன் 21-ல் வ...
செய்திப்பிரிவு · 2026-06-19 · via hindutamil

Updated on: 

சென்னை: நீட் தேர்வை முன்​னிட்​டு, மாணவர்​களின் வசதிக்​காக, வரும் 21-ம் தேதி​யன்று வார​நாட்​கள் கால அட்​ட​வணைப்படி புறநகர் ரயில்​கள் இயக்​கப்​படும் என்​று, சென்னை ரயில்வே கோட்​டம் அறி​வித்​துள்​ளது.

இதுகுறித்​து, சென்னை ரயில்வே கோட்​டம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தேசிய தகுதி மற்​றும் நுழைவுத் தேர்வு வரும் ஞாயிற்​றுக்​கிழமை ( 21-ம் தேதி) நடை​பெறவுள்​ளது. தேர்வு எழுதச் செல்​லும் மாணவ - மாணவி​கள் எளி​தாகப் பயணம் செய்​வதற்​காக, தெற்கு ரயில்​வே​யின் சென்னை கோட்​டம் முக்​கிய ஏற்​பாடு​களைச் செய்​துள்​ளது.

அன்​றைய தினம் ஞாயிற்​றுக்​கிழமை என்ற போதி​லும், வழக்​க​மான வார​நாட்​களில் இயக்​கப்​படு​வது போன்ற அட்​ட​வனைப்​படி புறநகர் ரயில் சேவை​கள் இயக்​கப்​படும்​.மேலும், முக்​கிய ரயில் நிலை​யங்​களில் சிறப்பு நீட் உதவி மையங்​களும் அமைக்​கப்​பட​வுள்​ளன.

அரக்​கோணம் ரயில் நிலை​யத்​தில் தற்​போது நடை​பெறும் பொறி​யியல் மேம்​பாட்​டுப் பணி​கள் காரண​மாக, சென்னை சென்ட்​ரல், கடற்​கரை - அரக்​கோணம் - திருத்​தணி வழித்​தடத்​தில் மட்​டும் புறநகர் ரயில்​கள் தற்​போதுள்ள அட்​ட​வணை​யின்​படி இயக்​கப்​படும்.

அதே​போல, சென்னை கடற்​கரை - தாம்​பரம் வழித்​தடத்​தில் இயக்​கப்​படும் குளிரூட்​டப்​பட்ட (ஏசி) புறநகர் ரயில்​களும் ஞாயிற்​றுக்​கிழமை அட்​ட​வணைப்​படியே இயக்​கப்​படும். இவைத​விர, மற்ற அனைத்து சென்னை புறநகர் வழித்​தடங்​களி​லும் வார​நாட்​களுக்​கான கால அட்​ட​வணை பின்​பற்​றப்​படும்.

தேர்வு எழுதச் செல்​லும் மாணவ - மாணவி​கள் மற்​றும் அவர்​களு​டன் வரும் பெற்​றோர்​களுக்​குத் தேவை​யான வழி​காட்​டு​தல்​களை வழங்க சென்ட்​ரல், எழும்​பூர், தாம்​பரம், பெரம்​பூர், செங்​கல்​பட்​டு, காஞ்​சிபுரம், ஆவடி, திரு​வள்​ளூர் மற்​றும் காட்​பாடி ஆகிய 9 முக்​கிய ரயில் நிலை​யங்​களில் பிரத்​யேக நீட் உதவி மையங்​கள் அமைக்​கப்​பட​வுள்​ளன.

இந்த உதவி மையங்​கள் மூலம் ரயில்​களின் விவரங்​கள், உள்​ளூர் போக்​கு​வரத்து வசதி​கள் மற்​றும் தேர்வு மையங்​களுக்​குச் செல்​வதற்​கான வழிகள் குறித்த தகவல்​கள் பயணி​களுக்கு வழங்​கப்​படும். இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.