惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

GbyAI
GbyAI
Threat Intelligence Blog | Flashpoint
Threat Intelligence Blog | Flashpoint
P
Proofpoint News Feed
L
Lohrmann on Cybersecurity
S
Secure Thoughts
Attack and Defense Labs
Attack and Defense Labs
人人都是产品经理
人人都是产品经理
Stack Overflow Blog
Stack Overflow Blog
W
WeLiveSecurity
O
OpenAI News
SecWiki News
SecWiki News
博客园 - Franky
NISL@THU
NISL@THU
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
T
Tor Project blog
Microsoft Security Blog
Microsoft Security Blog
aimingoo的专栏
aimingoo的专栏
Security Latest
Security Latest
H
Hacker News: Front Page
Google Online Security Blog
Google Online Security Blog
P
Privacy & Cybersecurity Law Blog
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
D
Darknet – Hacking Tools, Hacker News & Cyber Security
月光博客
月光博客
李成银的技术随笔
Spread Privacy
Spread Privacy
F
Full Disclosure
F
Fortinet All Blogs
T
The Exploit Database - CXSecurity.com
Vercel News
Vercel News
AWS News Blog
AWS News Blog
WordPress大学
WordPress大学
IntelliJ IDEA : IntelliJ IDEA – the Leading IDE for Professional Development in Java and Kotlin | The JetBrains Blog
IntelliJ IDEA : IntelliJ IDEA – the Leading IDE for Professional Development in Java and Kotlin | The JetBrains Blog
V
Visual Studio Blog
J
Java Code Geeks
博客园 - 三生石上(FineUI控件)
G
Google Developers Blog
云风的 BLOG
云风的 BLOG
博客园 - 司徒正美
Engineering at Meta
Engineering at Meta
Last Week in AI
Last Week in AI
P
Palo Alto Networks Blog
宝玉的分享
宝玉的分享
T
True Tiger Recordings
N
News and Events Feed by Topic
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
Cisco Talos Blog
Cisco Talos Blog
N
News | PayPal Newsroom
S
SegmentFault 最新的问题
Jina AI
Jina AI

hindutamil

சென்னை பெருநகர காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம் தமிழக அமைச்சரவை விரிவாக்கத்தில் நெல்லை, தென்காசி மாவட்டங்கள் மீண்டும் புறக்கணிப்பு ஊடகங்களிடம் தகவல்களைப் பகிர அதிகாரிகளுக்கு மேற்கு வங்க அரசு தடை “தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாட வலியுறுத்தினேன், ஆனால்...” - அமைச்சர் ராஜ்மோகன் “புற வாசல் வழியாக தமிழக அமைச்சரவையில் கங்கிரஸ்” - தமிழிசை கருத்து வீழ்ச்சி காணும் ரூபாய் மதிப்பு: விலைவாசி இனி..? - எக்ஸ்ப்ளைனர் வீடியோ வானிலை முன்னறிவிப்பு: சென்னை, புறநகருக்கு வெப்ப அலை எச்சரிக்கை “தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பை தவெக அரசு கண்டும் காணாமல் அமைதி காப்பது ஏன்?” - கனிமொழி “பிரதமர் மோடியின் 5 நாடுகள் பயணத்தில் 57 முக்கிய முடிவுகள்...” - பியூஷ் கோயல் விவரிப்பு “தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை” - அமைச்சர் நிர்மல் குமார் அரசு மருத்துவமனையில் தவெக பிரமுகர்கள் ஆய்வால் சர்ச்சை சரக்கு கட்டணங்கள் 4% உயர்வு - டீசல் விலை உயர்வால் முடிவு கமலி முதல் மரிய வில்சன் வரை: 23 அமைச்சர்களின் பின்புலக் குறிப்புகள் “இனப்படுகொலைகளின் களங்கப்பட்ட வரலாற்றை கொண்டது பாகிஸ்தான்” - ஐநா.வில் இந்தியப் பிரதிநிதி பேச்சு ஜூன் 26-ம் தேதி வெளியாகிறது ‘கான் சிட்டி’ பாலையா உடன் இணையும் மஞ்சு மனோஜ் சிரஞ்சீவியின் புதிய படம் தொடக்கம் குறையாத வசூல்: ‘கருப்பு’ படக்குழுவினர் உற்சாகம் “ஐயூஎம்எல் சார்பில் ஏ.எம்.ஷாஜகானை அமைச்சரவையில் சேர்க்க முடிவு” - காதர் மொகிதீன் “அப்பா... வளமான, வலிமையான இந்தியா குறித்த உங்கள் கனவை நனவாக்குவேன்” - ராகுல் காந்தி செங்கோட்டையன் இலாகா மாற்றம் - தமிழக அமைச்சரவையில் யாருக்கு எந்த துறை? சினிமாவும் இசையும் உணர்வுப்பூர்வமானவை: இளையராஜா நெகிழ்ச்சி ‘ஹபீபி’ தமிழ் சமூகத்துக்கான படம்: மகிழ் திருமேனி வீட்டுப் பாடத்துக்காக எழுதிய சிறுகதை 20 வருடங்களுக்குப் பிறகு சினிமாவானது “தமிழக அரசு ஏற்பாடும் செய்யும் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்தே முதலில் பாட வேண்டும்” - வைகோ ‘பிளாஸ்ட்’-டில் சமூகத்துக்கு தேவையான விஷயங்கள்: இயக்குநர் அகழ்வாராய்ச்சியை மையமாக கொண்டு உருவான ‘தாழ் திறவா’ எரிசக்தி சேமிப்பு முயற்சி: ஆய்வுப் பயணங்களை தவிர்க்க நாடாளுமன்ற குழுக்களுக்கு அறிவுறுத்தல் தமிழக அமைச்சர்களாக காங். எம்.எல்.ஏ.க்கள் இருவர் உள்பட 23 பேர் பதவியேற்பு மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ மே 21 - 27 சமூக ஊடகங்களில் இருந்து தற்காலிகமாக விலகினார் ரியா தமிழ், ஆங்கிலத்தில் ‘திருக்குறள்’ 2-ம் பாகம் 8,000 ஊழியர்கள் பணிநீக்கம்: பேரதிர்ச்சி கொடுத்த மெட்டா நிறுவனம் மக்கள் திமுகவையும் அந்த லிஸ்ட்டுல சேர்த்துட்டாங்களோ? | கார்ட்டூன் மதரஸாக்களில் வந்தே மாதரம் கட்டாயம்: மேற்கு வங்க அரசு உத்தரவு The Boys: ஏழு ஆண்டு கால எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் | ஓடிடி திரை அலசல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை: 6-வது இடத்​துக்கு சரிந்த இந்தியா 2-வது டெஸ்ட் போட்டியில் வெற்றி: பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை 2-0 என கைப்பற்றி வங்கதேச அணி சாதனை வார இறுதி நாட்களை முன்னிட்டு 1,680 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து துறை தகவல் தவெக அமைச்சரவையில் இடம்பெற்ற 2 காங். எம்எல்ஏக்கள் உள்பட 23 பேர் யார் யார்? “எப்​போது வேண்​டு​மா​னாலும் 3 சிக்ஸர், பவுண்டரி​களை என்னால் விளாச முடி​யும்” - மனம் திறக்​கிறார் வைபவ் சூர்யவன்ஷி ஆம்னி பேருந்துகளுக்கான சாலை வரியை குறைக்க வேண்டும்: உரிமையாளர்கள் வலியுறுத்தல் ராஜஸ்தான் அணி வென்றால் சிஎஸ்​கேவுக்கு சிக்​கல்: பிளே ஆஃப் சுற்​றுக்கு முன்னேறப் போகும் 4-வது அணி எது? பெட்ரோல், டீசல், விலை உயர்வை கண்டித்து விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடிகை ட்விஷா சர்மா மரணத்தை தற்கொலை கோணத்தில் விசாரிக்கிறோம்: போபால் மாநகர காவல் ஆணையர் தகவல் ஐபிஎல் தொடரில் குறைந்த வயதில் 500 ரன்​கள் - வைபவ் சூர்யவன்ஷி சாதனை நேரு உள்விளையாட்டு அரங்கில் விளையாட்டு வீரர்கள் தன்னை நேரில் அணுகலாம்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பிளே ஆஃப் சுற்று வாய்ப்பில் நீடிக்குமா சிஎஸ்கே? - இன்று குஜராத் டைட்டன்ஸுடன் மோதல் ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்க கோரி தமிழகம் முழுவதும் 45 ஆயிரம் மருந்தகம் மூடல் ஊழியர் மின் வாகனம் வாங்க ஹைதராபாத் நிறுவனம் உதவி பண்டிதர் அயோத்திதாசரின் 181-வது பிறந்தநாள்: முதல்வர் விஜய், அரசியல் தலைவர்கள் வாழ்த்து உத்தர பிரதேசத்தின் பாண்டா - உலகின் மிக வெப்பமான நகரம் ஸ்டீல் நிறுவனங்களில் அமலாக்கத் துறை சோதனை: ரூ.100 கோடி பினாமி சொத்துகள் கண்டுபிடிப்பு விசில் கட்சியை ஆதரித்த அழையா விருந்தாளிகளுக்கு 25சி? | உள்குத்து உளவாளி ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கடற்படை பாதுகாப்புடன் டேங்கர் கப்பல்களை அனுப்ப இந்தியா முடிவு குப்பம் பகுதியில் பனை நுங்கை ருசித்து சாப்பிட்ட சந்திரபாபு இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா வழித்தட கனவு நனவாகும்: பிரதமர் மோடி, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி தகவல் “மக்கள் வெளிநாடு செல்லக் கூடாது என்கிறார்; ஆனால் அவரே பல நாடுகளுக்கு பறக்கிறார்” - பிரதமரின் பயணங்கள் குறித்து ராகுல் விமர்சனம் இத்தாலி பிரதமர் மெலோனிக்கு சாக்லெட் பரிசளித்த பிரதமர் மோடி - வைரலாகும் வீடியோ மோசடி கும்பலுக்கு வங்கி கணக்குகள் விற்பனை: கோவை இளைஞர் கைது எல்லை வேலி அமைக்க 600 ஏக்கர் நிலம்: மேற்கு வங்க அரசு ஒப்புதல் ‘நீட்' வழக்கில் கைதானவருக்கு ரூ.1,500 கோடி சொத்து: 8 ஏக்கரில் பள்ளி, கல்லூரி கட்டி வருவதும் அம்பலம் திருமலையில் பக்தர்கள் 5 கி.மீ. தூரம் வரை காத்திருந்து தரிசனம் பணி ஆணை வழங்கப்படாததால் டிஎம்எஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டு 751 மருத்துவர்கள் போராட்டம் திரிணமூல் எம்.பி. சயோனி கோஷ் தலைக்கு ரூ.1 கோடி பரிசு அறிவித்த பாஜக பிரமுகர் இந்திய பொருளாதார வளர்ச்சியை 6.4% ஆக குறைத்தது ஐ.நா. தவெக பெண் தொண்டர்களை இழிவாக பேசியதாக வழக்கு: பொன்ராஜ் முன்ஜாமீன் மனு தமிழக கோயில்களின் உபரி நிதியை அரசின் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்ய தடை கோரி வழக்கு லண்டன் ராயல் சொசைட்டி உறுப்பினராக தேர்வு: சவுமியா சுவாமிநாதனுக்கு தலைவர்கள் வாழ்த்து ஆட்கொணர்வு மனு எதிரொலி: முன்னாள் காவல் ஆணையர் அருண் ஆஜராக உத்தரவு அரசு மருத்துவமனைகளின் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும்: அமைச்சர் அருண்ராஜ் உறுதி 10-ம் வகுப்பு தேர்வில் 22 பள்ளிகள் 100 சதவீதம் வெற்றி: மாநகராட்சி பள்ளிகளில் 89 சதவீதம் தேர்ச்சி தவெக அமைச்சரவையில் பங்கேற்க போவதில்லை: மு.வீரபாண்டியன் மீண்டும் உறுதி தவெக பக்கம் தடம் மாறுகிறதா மதிமுக? - கடந்த காலமும் நடந்த சோகமும் கல்லூரிக் கல்வி ஆணையர் முனைவர் பட்டத்துக்கு விண்ணப்பித்ததில் சர்ச்சை கொடைக்கானலில் 63-வது மலர் கண்காட்சி கோலாகல தொடக்கம்: சிறப்பு அம்சங்கள் என்ன? மூடப்படும் மதுக்கடை பார்களின் குத்தகை பணத்தை திருப்பித் தர அரசு பரிசீலிக்க உத்தரவு பள்ளிகளின் பெயர்களில் சாதிய அடையாளத்தை அகற்ற கோரிய வழக்கில் அரசுக்கு நோட்டீஸ் தென்காசி பகுதியில் சூரியனை சுற்றி ஒளி வட்டம் கோவையில் பாஜக மாநில மையக் குழு கூட்டம் தொடங்கியது: தேர்தல் தோல்வி குறித்து விரிவான விவாதம் சென்னையில் ஒரே நாளில் 133 ரவுடிகள் கைது: போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 101 பேர் பிடிபட்டனர் கரூர் சம்பவம் குறித்து விசாரித்த டிஎஸ்பிக்கள், ஆய்வாளர்கள் உள்பட 19 போலீஸார் திடீர் பணியிட மாற்றம் தமிழக அரசியல் போக்கை இப்போதும் தீர்மானிக்கும் இயக்கம் திமுகதான்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம் விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள் இலவசமாக வண்டல் மண் எடுத்துக்கொள்ள முதல்வர் அனுமதி மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 21 மே 2026 ஜோதிட நாள்காட்டி 21.05.2026 | வைகாசி 07 - வியாழக்கிழமை தமிழகத்தில் 17 இடங்களில் வெயில் சதம் தவெக அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பில் குதிரை பேரம்: சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு வட மாவட்டங்களில் தேர்ச்சியை அதிகரிக்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ்மோகன் தகவல் மும்பையை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதல்வர், அமைச்சர்கள் உட்பட 28 பேர் புதுச்சேரியில் எம்எல்ஏக்களாகப் பதவியேற்பு எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் 94.31 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி - முழு விவரம் தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங். எம்எல்ஏக்கள் இருவர் அமைச்சர் ஆகிறார்கள் “ஈரான் விவகாரத்தில் நான் சொல்வதைத்தான் நெதன்யாகு செய்வார்” - ட்ரம்ப் பெருமிதம் “அதிகாரம் மறுக்கப்பட்டதன் விரக்தி” - பிரதமர் மோடியை விமர்சித்த ராகுல் மீது மத்திய அமைச்சர் சாடல் தமிழக பாஜக 2.0 திட்டம்: அண்ணாமலை என்ட்ரி? - எக்ஸ்ப்ளைனர் வீடியோ படித்ததும் தானாகவே மறையும் மெசேஜ்கள் - வாட்ஸ்அப் செயலியில் புதிய அம்சம்? திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் திண்டுக்கரை முதல் பேட்டைவாய்த்தலை வரை விபத்து தடுப்பு நடவடிக்கை தொடர்ந்து சரியும் ரூபாய் மதிப்பு: விலைவாசி உயர்வுக்கு எச்சரிக்கை மணி? - ஒரு விரைவுப் பார்வை நீட் வினாத்தாள் கசிவு: ரூ.1,500 கோடி சம்பாதித்த மகராஷ்டிர பயிற்சி மைய உரிமையாளர்?
அமைச்சர்கள் ஆன விஜய் ரசிகர்கள்... கோவை சம்பத்குமார், விக்னேஷ் பின்னணி என்ன?
2026-05-21 · via hindutamil

கே.விக்னேஷ், வி.சம்பத்குமார்

Updated on

1 min read

கோவை: கோவை மாவட்டத்தில் 10-ல் 6 தொகுதிகளை வென்றதற்கு பரிசாக, 2 அமைச்சர் பதவி வழங்கி உற்சாகப்படுத்தி உள்ளனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களை பிடித்து தமிழக வெற்றிக் கழகம், பல்வேறு கட்சிகளுடன் ஆதரவுடன் தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ளது. இந்த நிலையில், அமைச்சரவை விரிவாக்கத்தை ஒட்டி கோவைக்கு 2 அமைச்சர்கள் கிடைத்தனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் 6 தொகுதிகளை யாரும் எதிர்பாராத வகையில் தவெக அள்ளியது.

கோவை வடக்கு தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட சம்பத்குமார், கிணத்துக்கடவு தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட கே.விக்னேஷ் ஆகியோருக்கு அமைச்சரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

கோவையில் உள்ள 10 தொகுதிகளில் இவர்கள் 2 பேரும் பல ஆண்டுகாலமாக நடிகர் விஜய்யின் ரசிகராக இருந்து, தவெக தொண்டராக மாறி இன்றைக்கு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சர்களாக மாறியுள்ளனர்.

கடந்த கால தேர்தல்களில் தொடர்ச்சியாக அதிமுக வெற்றி பெற்று வந்த நிலையில், அதிமுகவின் கோட்டையாக சித்தரிக்கப்பட்ட கொங்கு மண்டலத்தை பெரும்பான்மையாக தவெக கைப்பற்றியதால் இன்றைக்கு கோவைக்கு 2 அமைச்சர்கள் கிடைத்திருப்பதாக சொல்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

நடிகர் விஜய் சட்டப்பேரவைத் தேர்தலில் பிரச்சாரம் செய்யாமலேயே பெரும் வெற்றியைத் தந்த மாவட்டங்களில் ஒன்றாக கோவை இருப்பதற்கு பரிசாக 2 அமைச்சர்கள் தற்போது கிடைத்துள்ளதாக சிலாகிக்கின்றனர் உள்ளூர் தவெகவினர்.

கிணத்துக்கடவு எம்.எல்.ஏ.வான விக்னேஷுக்கு (38) மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பொறுப்பும், கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. சம்பத்குமாருக்கு (47) பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சர் விக்னேஷின் மனைவி கீர்த்திகா. இந்த தம்பதியருக்கு வெண்பா, யாழ்நிலா என்ற 2 மகள்கள் உள்ளனர். பிஎஸ்சி கணினி அறிவியல் பட்டதாரி. விஜய் மக்கள் இயக்கத்தில் 15 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில் தற்போது தவெகவின் கோவை மாவட்ட செயலாளராக உள்ளார். இவர் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் தொழிலை செய்து வந்தவர்.

அமைச்சர் சம்பத்குமாரின் மனைவி சரண்யா. இந்த தம்பதியருக்கு இஷ்வா என்ற மகனும், ஸ்ரீ வீரஜெய்ஷ்ணவி என்ற மகளும் உள்ளனர். அண்ணாமலை பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி மூலம் எம்.பி.ஏ. பயின்றவர். விஜய் மக்கள் இயக்கத்தில் கடந்த 25 ஆண்டுகள் பணியாற்றியவர்.

தமிழக வெற்றிக் கழகம் உருவானதும், கோவை மாநகர் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டவர். நெய் உற்பத்தி மற்றும் விற்பனைத் தொழிலில் ஈடுபட்டிருந்தார்.

இவர்கள் இருவருமே அமைச்சர் என்.ஆனந்தின் தீவிர ஆதரவாளர்கள் என்ற பேச்சுகளும் வலம் வருகின்றன.