惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

爱范儿
爱范儿
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
WordPress大学
WordPress大学
Y
Y Combinator Blog
I
InfoQ
美团技术团队
罗磊的独立博客
B
Blog RSS Feed
GbyAI
GbyAI
小众软件
小众软件
IT之家
IT之家
Engineering at Meta
Engineering at Meta
Blog — PlanetScale
Blog — PlanetScale
V
V2EX
Last Week in AI
Last Week in AI
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
Jina AI
Jina AI
MyScale Blog
MyScale Blog
博客园 - 聂微东
Microsoft Security Blog
Microsoft Security Blog
博客园 - 【当耐特】
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
The GitHub Blog
The GitHub Blog
T
The Blog of Author Tim Ferriss

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
30 பள்ளிக் குழந்தைகளைக் காப்பாற்ற விஷ பாம்புடன் போராடி உய...
2026-04-23 · via hindutamil

Updated on

1 min read

புவனேஸ்வர்: பள்​ளிக் குழந்​தைகளை காப்​பாற்ற விஷ பாம்​புடன் போராடி உயிர்​நீத்த தெரு நாய்க்கு கிராம மக்​கள் அஞ்​சலி செலுத்தி அடக்​கம் செய்​தனர்.

தெரு நாய்​கள் தொல்லை அதி​கரித்து வரு​வ​தாக ஊடகங்​களில் அடிக்​கடி செய்தி வரு​கின்​றன. தெரு நாய்​களை கட்​டுப்​படுத்த அரசு நடவடிக்கை மேற்​கொண்​டால், விலங்கு நல ஆர்​வலர்​கள் எதிர்ப்பு தெரிவிக்​கின்​றனர். இப்​பிரச்​சினை நாடு முழு​வதும் உள்​ளது.

இந்​நிலை​யில் தெரு​நாய் ஒன்று விஷ பாம்​புடன் போராடி பள்​ளிக் குழந்​தைகளை காப்​பாற்​றிய சம்​பவம் ஒடி​சா​வில் நடை​பெற்​றுள்​ளது. அங்​குள்ள மயூர்​பன்ச் மாவட்​டத்​தில், திராகுலா என்ற கிராமம் உள்​ளது. இங்​குள்ள நர்​சரி பள்​ளி​யில் 30 குழந்​தைகள் படிக்​கின்​றனர். இந்​நிலை​யில் பள்ளி வளாகம் அருகே விஷ பாம்பு ஒன்று வந்​தது. இதை பார்த்​ததும் அந்த தெரு​வில் உள்ள காளி என்ற நாய் குரைத்து அதனுடன் சண்​டை​யிட்​டது. இதனால் அந்த பாம்பு சீற்​றத்​துடன் நாயை பலமுறை கொத்​தி​யது. முகத்​தி​லும், வாயிலும் பாம்பு கொத்​தி​யதை​யும் பொருட்​படுத்​தாமல் காளி முழு மூச்​சூடன் சண்​டை​யிட்டு பாம்பை கடித்து கொன்​றது.

ஆனால் பாம்​பின் விஷம் உடலில் ஏறிய​தால், சிறிது நேரத்​தில் காளி மயங்கி விழுந்து இறந்​தது. இச்​சம்​பவம் திராகுலா கிராம மக்​களை சோகத்​தில் ஆழ்த்​தி​யது. வீரத்​துடன் போராடி தங்​களின் குழந்​தைகளை காப்​பாற்​றிய காளிக்கு கிராம மக்​கள் வெள்​ளைத் துணி போர்த்​தி, மலர் மாலைகளால் அலங்​கரித்து அஞ்​சலி செலுத்​தினர். இச்​சம்​பவம்​ சமூக ஊடகங்​களில்​ வேக​மாக பரவி வருகிறது.