惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园_首页
博客园 - Franky
大猫的无限游戏
大猫的无限游戏
博客园 - 三生石上(FineUI控件)
量子位
博客园 - 聂微东
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
S
SegmentFault 最新的问题
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
爱范儿
爱范儿
V
Visual Studio Blog
雷峰网
雷峰网
T
Tailwind CSS Blog
宝玉的分享
宝玉的分享
Blog — PlanetScale
Blog — PlanetScale
有赞技术团队
有赞技术团队
博客园 - 叶小钗
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
T
The Blog of Author Tim Ferriss
U
Unit 42
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
小众软件
小众软件
阮一峰的网络日志
阮一峰的网络日志
Y
Y Combinator Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
நட்சத்திர ஓட்டல்களில் ‘கள்’ விற்பனை செய்ய திட்டம்: தெலங்க...
2026-05-16 · via hindutamil

Updated on

1 min read

ஹைதராபாத்: ஹைத​ரா​பாத்​தில் உள்ள நட்​சத்​திர ஓட்​டல்​களில் ‘கள்’ விற்க நடவடிக்கை எடுப்​போம் என தெலங்​கானா மாநில அமைச்​சர் பொன்​னம் பிர​பாகர் அறி​வித்​துள்​ளார்.

தெலங்​கானா மாநில போக்​கு​வரத்து மற்​றும் பிசி நலச்​சங்க துறை அமைச்​சர் பொன்​னம் பிர​பாகர் ஹைத​ரா​பாத்​தில் நேற்று அளித்த பேட்​டி​யில் கூறிய​தாவது: தெலங்​கானா கலாச்​சா​ரத்தை வெளி உலகிற்கு தெரியப்​படுத்​தும் வகை​யில், இனி ‘கள்’, நீரா (பதநீர்) போன்​றவற்​றின் விற்​பனை ஊக்​குவிக்​கப்​படும். இதற்​கான தீவிர முயற்​சி​யில் அரசு உள்​ளது. தோட்டக்கலை பண்ணைகளில் கூட ஈச்​சம், பனை கன்​றுகள் இலவச​மாக வழங்க ஏற்​பாடு செய்​யப்​படும்.

ஹைத​ரா​பாத்​தில் உள்ள 5 நட்​சத்​திர ஓட்​டல்​களில் கூட ‘கள்’, நீரா போன்​றவை விற்க நடவடிக்கை எடுக்​கப்​படும். கள் இறக்​கும் கூலி தொழிலா​ளர்​கள் நலனுக்​காக இந்த அரசு பல திட்​டங்​களை செயல்​படுத்​தும். வரும் 24-ம் தேதி எக்​ஸ்​பீரி​யம் பார்க்​கில் ‘பனை மேளா’ நடத்த திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. அங்கு 250 வகையி​லான பனை மரங்​கள் நடப்​பட்​டுள்​ளன. அவை​களை மக்​கள் கண்டு ரசிக்க வேண்​டும். இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.