惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

IT之家
IT之家
博客园 - 聂微东
雷峰网
雷峰网
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
WordPress大学
WordPress大学
Hugging Face - Blog
Hugging Face - Blog
S
SegmentFault 最新的问题
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
T
Tailwind CSS Blog
博客园 - 三生石上(FineUI控件)
V
Visual Studio Blog
博客园 - 司徒正美
爱范儿
爱范儿
月光博客
月光博客
阮一峰的网络日志
阮一峰的网络日志
博客园_首页
博客园 - 【当耐特】
Jina AI
Jina AI
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
大猫的无限游戏
大猫的无限游戏
小众软件
小众软件
人人都是产品经理
人人都是产品经理
V
V2EX

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
இணைய வழி குற்​ற புகாரளிக்க உரிய வழிகாட்டுதல் கோரி வழக்கு:...
செய்திப்பிரிவு · 2026-06-27 · via hindutamil

Updated on: 

மதுரை: இணை​ய​வழிக் குற்​றங்​கள் தொடர்​பாக எளி​தாக புகார் அளிக்க உரிய வழி​காட்​டு​தல்​களை உரு​வாக்​கக் கோரிய வழக்​கில் மத்​திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

திருச்சி மாவட்​டம் திரு​வானைக்​கோ​வில் பகு​தி​யைச் சேர்ந்த வகுல​கிரி, உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு: உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் பணிபுரிந்து வரும் பெண் ஊழியர் ஒரு​வரின் செல்​போன் எண்​ணுக்கு ஜூன் 24-ம் தேதி கூரியர் அலு​வல​கத்​தில் இருந்து அழைப்பு வந்​தது. அதில் பேசிய நபர் கூரியர் வந்​திருப்​ப​தாக​வும், தான் சொல்​லும் எண்​களை பதி​விடு​மாறும் தெரி​வித்​துள்​ளார். அந்த எண்​களை பதி​விட்​டதும் பெண் ஊழியரின் வாட்ஸ் அப் கணக்கு முடக்​கப்​பட்​டது. அவரது செல்​போன் எண்​ணில் இருந்து அவரது செல்​போனில் உள்ள தொடர்பு எண்​களுக்கு வாட்ஸ் அப்​பில் பணம் கேட்டு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

உறவினர்கள் மூலம் இதுபற்றி அறிந்த பெண் ஊழியர் உடனடி​யாக சைபர் கிரைம் கட்​ட​ணமில்லா தொலைபேசி எண், இணை​யதளம் வழி​யாக புகாரை பதிவு செய்ய முடிய​வில்​லை. எனவே, யுபிஐ பணப்​பரிவர்த்​தனை மோசடி உள்​ளிட்ட இணைய வழிக் குற்​றங்​கள் தொடர்​பாக எளி​தில் புகார் அளிப்​ப​தற்கு உரிய வழி​காட்​டு​தல்​களை உரு​வாக்​க​வும், புகார்​களை சுலப​மாக பதிவு செய்​யும் வகை​யிலும் இணை​யதளத்தை மேம்​படுத்த உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கூறப்​பட்​டிருந்​தது. இந்த மனுவை விசாரித்த நீதிப​தி​கள் சதீஷ்கு​மார், ஜோதி​ராமன் அமர்வு, இந்த மனு தொடர்​பாக மத்​திய, மாநில அரசு பதிலளிக்​க உத்​தர​விட்​டு வி​சா​ரணை​யை தள்​ளி​வைத்​தனர்​.