惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Jina AI
Jina AI
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
B
Blog
T
The Blog of Author Tim Ferriss
量子位
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
博客园 - Franky
小众软件
小众软件
Recent Announcements
Recent Announcements
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
I
InfoQ
美团技术团队
G
Google Developers Blog
Engineering at Meta
Engineering at Meta
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
V
Visual Studio Blog
云风的 BLOG
云风的 BLOG
博客园 - 【当耐特】
IT之家
IT之家
Microsoft Security Blog
Microsoft Security Blog
博客园 - 聂微东
Last Week in AI
Last Week in AI
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
H
Help Net Security

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
எழும்பூர் ரயில் நிலையத்தில் நவீன பல அடுக்கு வாகன நிறுத்தம...
2026-05-22 · via hindutamil

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பயன்பாட்டுக்கு வந்துள்ள பல அடுக்கு நவீன வாகன நிறுத்துமிடம்.

Updated on

1 min read

சென்னை: எழும்பூர் ரயில் நிலை​யத்​தில் நவீன பல அடுக்கு வாகன நிறுத்​து​மிட வசதி தொடங்​கப்​பட்​டுள்​ளது. இதன்​மூலம், போக்​கு​வரத்து நெரிசலை குறைக்​க​வும், பயணி​களின் வசதி​களை மேம்​படுத்​த​வும் முடி​யும் என, சென்னை ரயில்வே கோட்ட அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

தமிழகத்​தில் முக்​கிய ரயில் நிலை​யங்​களில் ஒன்​றாக எழும்​பூர் ரயில் நிலையம் திகழ்​கிறது. நூற்​றாண்டை கடந்த இந்த ரயில் நிலை​யத்​தில் அடுத்த 50 ஆண்​டு​களில் ரயில்​கள் இயக்​கம், பயணி​கள் வருகை உள்​ளிட்​ட​வற்றை கருத்​தில் கொண்​டு, மறுசீரமைப்பு பணி ரூ.842 கோடி​யில் கடந்த 2024-ம் ஆண்டு பிப்​ர​வரி​யில் தொடங்​கப்பட்டது.

முதல்​கட்​ட​மாக, ரயில் நிலை​யத்​தின் உட்​பகு​தி​களில் நடைமேம்​பாலம், நடைமேடை விரி​வாக்​கம், மேற்​கூரை சீரமைப்பு உள்​ளிட்ட பணி​கள் முழு வீச்​சில் நடை​பெறுகின்​றன.

இந்த மேம்​பாட்டு பணி​யின் ஒரு பகு​தி​யாக, காந்தி - இர்​வின் சாலைப் பகு​தி​யில் அதிநவீன பல அடுக்கு வாகன நிறுத்​து​மிடம் வசதி பயன்​பாட்டுக்கு கொண்டு வரப்​பட்​டுள்​ளது.

இக்​கட்​டிடத்​தின், 2-வது மற்​றும் 3-வது தளங்​கள் தலா, 3,442.13 சதுர மீட்​டர் பரப்​பளவைக் கொண்​டுள்​ளன. இந்த இரண்டு தளங்​களி​லும் சேர்த்து மொத்​தம் 122 நான்கு சக்கர வாக​னங்​கள் மற்​றும் 68 இருசக்கர வாக​னங்​களை நிறுத்த முடி​யும்.

மேலும், 2,842.13 சதுர மீட்​டர் பரப்​பள​வில் அமைந்​துள்ள 4-வது தளம், 62 நான்கு சக்கர வாக​னங்​கள் மற்​றும் 34 இருசக்கர வாக​னங்​களும் நிறுத்த முடி​யும். இந்த வசதி​யி​னால் சாலை ஓரங்​களில் வாக​னங்​கள் நிறுத்​தப்​படு​வது குறைக்​கப்​பட்​டு, நிலை​யத்​தைச் சுற்​றி​யுள்ள பகு​தி​களில் போக்​கு​வரத்து தடை​யின்றி செல்ல முடி​யும்.

இந்த நவீன வாகன நிறுத்​து​மிடத்​தில் 22 மின்​சார வாகன சார்​ஜிங் நிலை​யங்​கள், 24 மணி நேர​மும் கண்​காணிக்​கும் ‘சிசிடி​வி’ கேம​ரா, தீயணைப்பு பாது​காப்பு உட்பட பல்​வேறு சிறப்​பம்​சங்​கள் இடம்​பெற்​றுள்​ளன.

பயணி​களின் வசதிக்​காகக் கட்​ட​ணக் கழிப்​பிடங்​கள், ஓட்​டுநர்​களுக்​கான ஓய்​வறை​கள், ஸ்மார்ட் லாக்​கர் வசதி​கள் உள்​ளிட்​டவை இடம் பெற்​றுள்​ளன.

இதே​போல, மற்​றொரு பல அடுக்கு வாகன நிறுத்​து​மிடம் பூந்​தமல்லி நெடுஞ்​சாலைப் பக்​கத்​தி​லும் தயா​ராகி வரு​கிறது. இது முழு​மையடை​யும் போது சென்னை எழும்​பூர் ரயில் நிலை​யத்​தின் வாகன நிறுத்​து​மிடத் திறன் பலமடங்கு அதி​கரிக்​கும் என, சென்னை ரயில்வே கோட்ட அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.