惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

The GitHub Blog
The GitHub Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Microsoft Security Blog
Microsoft Security Blog
J
Java Code Geeks
S
SegmentFault 最新的问题
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
N
Netflix TechBlog - Medium
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
博客园_首页
宝玉的分享
宝玉的分享
Google DeepMind News
Google DeepMind News
B
Blog RSS Feed
Hugging Face - Blog
Hugging Face - Blog
量子位
Blog — PlanetScale
Blog — PlanetScale
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
阮一峰的网络日志
阮一峰的网络日志
D
Docker
罗磊的独立博客
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
云风的 BLOG
云风的 BLOG
IT之家
IT之家
MyScale Blog
MyScale Blog
Microsoft Azure Blog
Microsoft Azure Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தவெக அமைச்சரவையில் பங்கேற்க போவதில்லை: மு.வீரபாண்டியன் மீ...
செய்திப்பிரிவு · 2026-05-21 · via hindutamil

Updated on: 

சென்னை: தவெக​ அமைச்​சர​வை​யில் பங்​கேற்​கப் போவ​தில்லை என, இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் தெரி​வித்​துள்​ளார்.

தவெக அரசுக்கு அதி​முக எம்​எல்​ஏக்​களின் ஒரு பிரிவு ஆதர​வளித்து அமைச்​சர​வை​யில் இடம் பெறவுள்​ள​தாகக் கூறப்​படும் நிலை​யில், இந்த விவ​காரம் தொடர்​பாக, பல்​வேறு கருத்​துகள் நிலவி வரு​கின்​றன.

இதுகுறித்து, இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: இடது​சா​ரி​களின் நிலை ஒன்​று​தான்.

மக்​கள் தீர்ப்பை மதிக்க வேண்​டும். இன்​னொரு தேர்​தல் திணிக்​கப்​படக் கூடாது. எல்​லா​வற்​றுக்​கும் மேலாக ஆளுநர் அதி​காரத்​துக்கு வந்து விடக்​கூ​டாது.

எனவே, வெளி​யில் இருந்து அரசுக்கு ஆதரவு என்று மிகச் சரி​யான நிலையை எடுத்து இருக்​கிறோம். எங்​கள் ஆதரவு அவர்​களுக்கு போதும். அமைச்​சர​வை​யில் பங்​கேற்க போவதில்லை என ஏற்கெனவே தெரிவித்துவிட்டோம்.

வெளி​யில் இருந்து நாங்​கள் ஆதரிப்​போம். சிலர் சொல்​வது​போல் நிர்​பந்​தம், குடைச்​சல் என்​பது எல்​லாம் இல்​லை. உழைக்​கும் மக்​கள் கோரிக்​கையை குடைச்​சல் என்று பார்த்​தால் தவறு.

எப்​போதும் உழைக்​கும் மக்​கள், ஏழை, எளிய மக்​கள் பக்​கம்​தான் இருப்​போம். இந்​திய கம்​யூனிஸ்ட், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட், விசிக எத்​தகைய நிலை எடுப்​ப​தாக இருந்​தா​லும் ஒன்​றாகத்​தான் எடுப்​போம். இவ்​வாறு அவர் கூறி​னார்.

விசிக முடி​வு...

இதற்​கிடையே, மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் பெ.சண்​முகம் கூறும்​போது, “வெளி​யில் இருந்து ஆதரவு என்று இடது​சா​ரி​கள்,விசிக இணைந்​து​தான் முடிவு எடுத்​தோம். விசிக அமைச்​சர​வை​யில் இடம்​பெற வேண்​டும் என்​றால், அதை அவர்​கள்​தான் முடிவு செய்ய வேண்​டும்.

இடது​சா​ரி​கள் எடுக்​கும் அதே நிலைப்​பாட்டை விசிகவும் எடுக்க வேண்​டும் என்ற அவசி​யம் இல்​லை. விசிக​வுக்கு ஒரு வாய்ப்பு வரு​கிறது. அதை பயன்​படுத்​தலாம் என்று அவர்​கள் நினைத்​தால் அது தவறு கிடை​யாது.

விசிக நிச்​ச​யம் இதுபற்றி எங்​களிடம் கலந்து பேசு​வார்​கள். அதே​நேரம், அமைச்​சர​வை​யில் அதி​முக பங்​கேற்​றால் நாங்​கள் எங்​கள் முடிவை மறு​பரிசீலனை செய்​வோம் என்று ஏற்​கனவே தெளி​வாகச் சொல்லி உள்​ளோம் அந்த நிலைப்​பாட்​டில் எந்​த மாற்​ற​மும்​ இல்​லை” என்றார்​.