惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

S
SegmentFault 最新的问题
B
Blog
P
Proofpoint News Feed
美团技术团队
The GitHub Blog
The GitHub Blog
Y
Y Combinator Blog
A
About on SuperTechFans
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
Vercel News
Vercel News
有赞技术团队
有赞技术团队
小众软件
小众软件
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
Google DeepMind News
Google DeepMind News
Martin Fowler
Martin Fowler
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
aimingoo的专栏
aimingoo的专栏
H
Help Net Security
罗磊的独立博客
L
LangChain Blog
GbyAI
GbyAI
腾讯CDC
T
The Blog of Author Tim Ferriss
Microsoft Security Blog
Microsoft Security Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
42 நாட்களுக்கு பிறகு அமைச்சரவை விரிவாக்கம்: புதுச்சேரியில...
செய்திப்பிரிவு · 2026-06-18 · via hindutamil

Updated on: 

புதுச்சேரி: புதுச்​சேரி​யில் சட்​டப்பேரவை தேர்​தல் முடிவு​கள் வெளி​யாகி 42 நாட்​களுக்கு பிறகு அமைச்​சரவை நேற்று விரிவாக்கம் செய்​யப்​பட்​டது. புதி​தாக 3 அமைச்சர்​கள் பதவியேற்றனர்.

புதுச்​சேரி சட்​டப்​பேர​வைத் தேர்​தலில், மொத்​தம் உள்ள 30 தொகு​தி​களில் என்​டிஏ கூட்​டணி 18 தொகு​தி​களில் வெற்றி பெற்று ஆட்​சியை பிடித்​தது. மே 13-ம் தேதி முதல்​வ​ராக ரங்​க​சாமி, அமைச்​சர்​களாக பாஜகவை சேர்ந்த நமச்​சி​வா​யம், என்​ஆர்​ ​காங்​கிரஸைச் சேர்ந்த மல்​லாடி கிருஷ்ணா​ராவ் ஆகியோர் பதவி​யேற்​றனர்.

இந்​நிலை​யிவ் பாஜகவை சேர்ந்த ஜி.என்​.எஸ்​.​ராஜசேகர், என்​ஆர்​ காங்​கிரஸைச் சேர்ந்த சிவக்​கொழுந்​து, ராஜவேலு ஆகியோரை அமைச்​சர்​களாக பரிந்​துரை செய்​து, அதற்​கான கோப்பை துணைநிலை ஆளுநர் கைலாஷ்​நாதனிடம் முதல்​வர் ரங்​க​சாமி ஜூன் 3-ம் தேதி வழங்​கி​னார். மத்​திய உள்​துறைக்கு அனுப்​பப்​பட்ட இந்த கோப்​புக்கு குடியரசுத் தலை​வர் ஜூன் 8-ம் தேதி முறைப்​படி ஒப்​புதல் அளித்​தார்.

இதையடுத்து புதுச்​சேரி பழைய துணைநிலை ஆளுநர் மாளிகையில் நேற்று (ஜூன் 17) காலை நடந்த அமைச்​சரவை விரி​வாக்க நிகழ்​வில், புதிய அமைச்சர்​களாக ஜி.என்​.எஸ்​.ராஜசேகர், என்​ஆர்​ ​காங்​கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிவக்​கொழுந்​து, ராஜவேலு ஆகியோ​ருக்கு துணைநிலை ஆளுநர் கைலாஷ்​நாதன் பதவி பிர​மாண​மும், ரகசிய காப்பு பிர​மாணமும் செய்து வைத்​தார்.

நிகழ்ச்​சி​யில் முதலா​வ​தாக வந்தே மாதர​மும், தொடர்ந்து தேசிய கீத​மும், இறு​தி​யாக தமிழ்த்​தாய் வாழ்த்​தும் இசைக்​கப்​பட்​டன. பதவி​யேற்பு நிகழ்ச்​சி​யில் என்​டிஏ கூட்​ட​ணி​யிலுள்ள லஜக தலைவர் ஜோஸ் சார்​லஸ் மார்ட்​டின் பங்​கேற்​க​வில்​லை. அமைச்​சர்​கள் பதவி​யேற்​றாலும் இது​வரை எந்த அமைச்​சருக்​கும் இலா​காக்​கள் ஒதுக்​கப்​பட​வில்​லை. நேற்று பொறுப்​பேற்ற புதிய அமைச்​சர்​களை, சட்​டப்​பேர​வைக்கு வளாகத்​தில் உள்ள அவர​வர் அறைகளில் உள்ள இருக்​கை​களில் அமர வைக்​கப்​பட்​டனர்,

அப்​போது முதல்​வர் ரங்​க​சாமி செய்​தி​யாளர்​களிடம் கூறும்போது, “விரை​வில் அமைச்​சர்​களுக்கு இலா​காக்​கள் ஒதுக்​கப்​படும். பேர​வைத் தலை​வர் தேர்​தல் விரை​வில் அறிவிக்​கப்​படும். பேர​வைத் தலை​வர் பதவி என்​ஆர்​ ​காங்​கிரஸுக்​கா, பாஜக​வுக்கா என்​பது அதை கொடுக்​கும்​போது தெரி​யும்” என்​றார்​.