惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

大猫的无限游戏
大猫的无限游戏
aimingoo的专栏
aimingoo的专栏
I
InfoQ
B
Blog RSS Feed
D
DataBreaches.Net
S
SegmentFault 最新的问题
P
Proofpoint News Feed
A
About on SuperTechFans
WordPress大学
WordPress大学
Hugging Face - Blog
Hugging Face - Blog
博客园 - 司徒正美
小众软件
小众软件
博客园 - Franky
有赞技术团队
有赞技术团队
D
Docker
T
Tailwind CSS Blog
雷峰网
雷峰网
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
Blog — PlanetScale
Blog — PlanetScale
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
B
Blog
V
Visual Studio Blog
宝玉的分享
宝玉的分享
爱范儿
爱范儿

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தமிழக கோ-ஆப்டெக்ஸில் இருந்து ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங...
செய்திப்பிரிவு · 2026-05-07 · via hindutamil

Updated on: 

திருமலை: தமிழ்​நாட்​டின் கோ - ஆப் டெக்​ஸில் இருந்து திருப்​பதி ஏழு​மலை​யானுக்கு பட்டு வஸ்​திரங்​கள் வாங்க திரு​மலை திருப்பதி தேவஸ்​தான அறங்​காவலர் குழுக் கூட்​டத்​தில் முடிவு செய்யப்பட்​டுள்​ளது.

திரு​மலை​யில் உள்ள அன்​னமைய்யா பவனில் நேற்று அறங்​காவலர் குழுக் கூட்​டம் நடை​பெற்​றது. இதில் 86 அம்​சங்​கள் குறித்து விவா​திக்​கப்​பட்​டது. அதில் எடுக்​கப்​பட்ட முடிவு​கள் குறித்து அறங்​காவலர் குழுத்தலை​வர் பிஆர் நாயுடு செய்தியாளர்களிடம் கூறிய​தாவது:

திரு​மலை​யில் தண்​ணீர் வீணாவதை தடுக்​கும் வித​மாக கோகர்பம் அணை​யில் இருந்து ஃபில்​டர் பாயின்ட் வரை 2 கி.மீ தூரத்​துக்கு ரூ.6 கோடி செல​வில் பைப் லைன் அமைக்​கப்​படும். ஆப்கோ மற்​றும் கோ ஆப்​டெக்ஸ் மூலம் பட்டு வஸ்​திரங்​கள், போர்​வை​கள் ஆகியவற்றை ரூ.44.20 கோடிக்கு வாங்க முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

கோவை பேரூர் தாலுகா செட்​டி​பாளை​யம் பகு​தி​யில் ஜி-ஸ்​கொயர் ரியல்​டர் பிரைவேட் லிமிடெட் நிறு​வனத்​தார் திருப்​பதி தேவஸ்​தானத்​துக்கு 19.43 ஏக்​கர் நிலத்தை பத்​திரப் பதிவு செய்து கொடுத்​துள்​ளனர். இதனை தேவஸ்​தான அசையா சொத்​து​கள் பதிவேட்​டில் சேர்க்க அறங்​காவலர் குழுக் கூட்​டத்​தில் முடிவு செய்யப்​பட்​டுள்​ளது.

மும்​பை​யில் பத்​மாவதி தாயார் கோயில் கட்ட தேவை​யான நிதி​யை அளிக்க அறங்​காவலர் குழு உறுப்​பினர் சவுரப் போரா முன்​வந்​துள்​ளார். திருப்​பதி அலிபிரி​யில் ரூ.4.75 கோடி செல​வில் நிரந்தர யாக சாலை அமைக்​கப்​படும். திரு​மலை​யில் உள்ள சாலைகள், சர்​க்கிள்​களுக்கு சுவாமி பெயர்​கள் சூட்​டப்​படும். இவ்​வாறு பிஆர் நாயுடு கூறி​னார்.

இக்​கூட்​டத்​தில் நிர்​வாக அதி​காரி எம்.ரவிச்சந்​தி​ரா, கூடு​தல் நிர்​வாக அதி​காரி வெங்​கைய்ய சவுத்ரி மற்​றும் தேவஸ்​தான உயர் அதி​காரி​கள், அறங்​காவலர் குழு உறுப்​பினர்​கள் பலர் பங்​கேற்​றனர்​.