惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

小众软件
小众软件
博客园_首页
博客园 - 聂微东
T
Tailwind CSS Blog
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
J
Java Code Geeks
The Cloudflare Blog
aimingoo的专栏
aimingoo的专栏
Martin Fowler
Martin Fowler
D
Docker
人人都是产品经理
人人都是产品经理
WordPress大学
WordPress大学
博客园 - 三生石上(FineUI控件)
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
Recent Announcements
Recent Announcements
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
阮一峰的网络日志
阮一峰的网络日志
B
Blog RSS Feed
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
Microsoft Security Blog
Microsoft Security Blog
L
LangChain Blog
Jina AI
Jina AI
博客园 - Franky
D
DataBreaches.Net

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
முக்கிய கட்சிகளின் வெற்றிக்கு பாதிப்பை ஏற்படுத்திய தவாக, ...
2026-05-06 · via hindutamil

Updated on

1 min read

சென்னை / சேலம்: தமிழகத்​தில் தமிழக வாழ்​வுரிமைக் கட்​சி​யும் (தவாக) சசிகலா​வின் அஇபும​முக கட்​சி​யும் பல்​வேறு தொகு​தி​களில் திமுக, அதி​முக, தவெக, பாஜக, தேமுதிக உள்​ளிட்ட கட்​சிகளின் வெற்றிக்கு பாதிப்பு ஏற்படுத்திய தகவல் வெளி​யாகி​யுள்​ளது.

திமுக கூட்​ட​ணி​யில் இருந்து வில​கிய தவாக நெய்​வேலி தொகு​தி​யில் 11,381 ஓட்​டு​களை பெற்று 10,962 வாக்குகள் வித்​தி​யாசத்​தில் அதி​முக தோல்​வியடைய காரண​மாக அமைந்​தது. குறிஞ்​சிப்​பாடி​யில் 7,113 ஓட்​டு​களை பிரித்​த​தில் அதி​முக 7,589 ஓட்​டு​கள் வித்​தி​யாசத்​தில் தோற்​றது.

வேப்​பனஹள்​ளி​யில் 871 ஓட்​டு​களை பெற்​றநிலை​யில், இங்கு அதி​முக 138 ஓட்​டு​கள் வித்​தி​யாசத்​தில் தோல்​வியை சந்​தித்​தது. திருக்​கோ​விலூரில் தவாக வேட்​பாளர் 312 ஓட்​டு​கள் பெற்​றாலும், இங்கு தவெக வேட்​பாளர் 285 ஓட்​டு​கள் வித்​தி​யாசத்​தில் அதி​முக​விடம் வெற்​றியை இழந்​தார்.

மொடக்​குறிச்சியில் தவாக வேட்​பாளர் 2,239 ஓட்​டு​கள் பெற்​றநிலை​யில், இங்கு பாஜக வேட்​பாளர் 2,440 ஓட்​டு​கள் வித்​தி​யாசத்​தில் தோல்​வியை சந்​தித்​தார்.

இது​போல, பரமத்​திவேலூர், கம்​பம், கன்​னி​யாகுமரி​யில் திமுக வேட்​பாளர்​கள், கள்​ளக்​குறிச்​சி​யில் அதி​முக வேட்​பாளர், போளூரில் தேமு​திக வேட்​பாளர் உள்​ளிட்​டோர் தவாக வேட்​பாளர்​கள் வாங்​கிய ஓட்​டு​களால் வெற்றி வாய்ப்பை இழந்​தனர்.

இதே​போல் முதுகுளத்​தூர் தொகு​தி​யில் அதி​முக​வுக்​கும், திமுக​வுக்கு இடையே வித்​தி​யாசம் 20,502 வாக்​கு​கள். இதில், சசிகலா​ கட்சி 40,422 வாக்​கு​கள் பெற்றதால் அதி​முக தோல்வி அடைந்தது. உசிலம்​பட்​டி​யில் தவெக வேட்பாளர் அதி​முகவை 1,805 வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றார். இதில் சசிகலா கட்சி வேட்​பாளர் அய்​யப்​பன் 16,620 வாக்​கு​களை பிரித்​த​தால், அதி​முக தோல்​வியைத் தழு​வியது.

மேலூர் தொகு​தி​யில் காங்​கிரஸ் வேட்​பாளர் பெ.​விஸ்​வ​நாதன் 58,419 வாக்​கு​கள் பெற்று வெற்றி பெற்​றார். தவெக 57,361 வாக்​கு​கள் பெற்று இரண்​டா​மிட​மும் அதி​முக வேட்​பாளர் பெ.பெரியபுள்​ளான் 56,744 வாக்​கு​களு​டன் மூன்​றாம் இடமும் பெற்​றனர். இதில் சசிகலா கட்சி வேட்​பாளர் சோனியா காந்தி 2,628 வாக்​கு​களை பிரித்​த​தால், அதி​முக தோல்​வியைத் தழுவி மூன்​றாம் இடத்​துக்​குத் தள்​ளப்​பட்​டு பின்னடவை சந்தித்தது.

சாத்​தூரில் நயி​னார் நாகேந்​திரன் 56,071 வாக்​கு​கள் பெற்​றார். ஆனால், எதிர்த்து போட்​டி​யிட்ட திமுக வேட்​பாளர் கடற்​கரை ராஜ் 62,060 வாக்​கு​கள் பெற்று 5,989 வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றார். இங்கு அஇபும​முக 11,602 வாக்​கு​களை பிரித்​த​தால், நயி​னார் நாகேந்​திரன் தோல்​வியடைந்​தார்.