惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

L
LangChain Blog
B
Blog RSS Feed
阮一峰的网络日志
阮一峰的网络日志
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
H
Help Net Security
MyScale Blog
MyScale Blog
WordPress大学
WordPress大学
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
GbyAI
GbyAI
小众软件
小众软件
大猫的无限游戏
大猫的无限游戏
Martin Fowler
Martin Fowler
Vercel News
Vercel News
S
SegmentFault 最新的问题
M
MIT News - Artificial intelligence
Microsoft Security Blog
Microsoft Security Blog
G
Google Developers Blog
Last Week in AI
Last Week in AI
Hugging Face - Blog
Hugging Face - Blog
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
博客园 - 【当耐特】
Google DeepMind News
Google DeepMind News
Engineering at Meta
Engineering at Meta
云风的 BLOG
云风的 BLOG

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
காதர் மொய்தீன், செல்வப்பெருந்தகை, திருமாவளவனிடம் வாழ்த்து...
2026-05-13 · via hindutamil

சத்​தி​யமூர்த்தி பவனில் தமிழக காங்​கிரஸ் கட்சி தலை​வர் செல்​வப்​பெருந்​தகையிடம் வாழ்த்துப் பெற்றார்.

Updated on

2 min read

சென்னை: தமிழக முதல்​வர் விஜய், காதர் மொய்தீன், செல்​வப்​பெருந்​தகை, கிரிஷ் சோடங்​கர் திரு​மாவளவனை சந்​தித்து வாழ்த்து பெற்​றார். தமிழக வெற்​றிக் கழகம் தலை​வர் விஜய், தமிழக முதல்​வ​ராக கடந்த 10-ம் தேதி பதவி​யேற்​றார்.

அரசி​யல் கட்​சிகளின் தலை​வர்​களை மரி​யாதை நிமித்​த​மாக சந்​திக்க முடிவு செய்த முதல்​வர் விஜய், நேற்​று​முன்​தினம் திமுக தலை​வரும், முன்​னாள் முதல்​வரு​மான மு.க.ஸ்​டா​லின், மதி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோ, பாமக தலை​வர் அன்​புமணி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமானை சந்​தித்து வாழ்த்து பெற்​றார்.

<div class="paragraphs"><p>இந்​திய யூனியன் முஸ்​லீம் லீக் கட்​சி​யின் அலு​வல​கத்​துக்கு சென்ற முதல்வர் விஜய், அக்​கட்​சி​யின் தலை​வர் காதர் மொய்தீனிடம் வாழ்த்துப் பெற்​றார்.</p></div>

இந்​திய யூனியன் முஸ்​லீம் லீக் கட்​சி​யின் அலு​வல​கத்​துக்கு சென்ற முதல்வர் விஜய், அக்​கட்​சி​யின் தலை​வர் காதர் மொய்தீனிடம் வாழ்த்துப் பெற்​றார்.

தொடர்ந்​து, 2-வது நாளான நேற்று சென்​னை, மண்​ணடி​யில் உள்ள இந்​திய யூனியன் முஸ்​லீம் லீக் கட்​சி​யின் அலு​வல​கத்​துக்கு சென்ற விஜய், அக்​கட்​சி​யின் தலை​வர் காதர் மொய்தீனை சந்​தித்து வாழ்த்து பெற்​றார். நவாஸ்​கனி எம்பி மற்​றும் கட்​சி​யினர் உடன் இருந்​தனர்.

அப்​போது, முதல்​வர் விஜய் பேசுகை​யில், “இக்​கட்​டான சூழலில் எனக்கு கைக்​கொடுத்து உதவியதற்​கு. என்னை எப்​போதும் நீங்​கள் நம்​பலாம்” என்​றார்.

காதர் மொய்தீன் பேசுகை​யில், “முதல்​வர் விஜய் நாகரிக அரசி​யல் செய்​கிறார். பள்​ளி​கள் மற்​றும் மக்​கள் அதி​கம் புழங்​கும் இடத்​தின் அருகே உள்ள மதுக்​கடைகளை மூட உத்​தர​விட்​டிருப்​பது நல்ல நடவடிக்​கை” என்​றார்.

இதையடுத்​து, முதல்​வர் விஜய் சென்​னை, ராயப்​பேட்​டை​யில் உள்ள தமிழக காங்​கிரஸ் கட்சி அலு​வல​க​மான சத்​தி​யமூர்த்தி பவனுக்கு சென்​றார். மாநில தலை​வர் செல்​வப்​பெருந்​தகை, காங்​கிரஸ் கட்​சி​யின் மேலிட பொறுப்​பாளர் கிரிஷ் சோடங்​கர், தரவு பகுப்​பாய்வு பிரிவு தலை​வர் பிர​வீன் சக்​ர​வர்த்​தி, சட்​டமன்​றக்​குழு தலை​வர் ராஜேஷ் குமார் மற்​றும் கட்சி நிர்​வாகி​கள் இணைந்து வாழ்த்து தெரி​வித்து விஜயை வரவேற்​றனர்.

<div class="paragraphs"><p>விசிக தலைவர் திருமாவளவனை ேளச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்.</p></div>

விசிக தலைவர் திருமாவளவனை ேளச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்.

அவர்​களு​டன் சிறிது நேரம் விஜய் உரை​யாற்​றி​னார். விஜய்​யுடன் செல்​வப்​பெருந்​தகை உள்​ளிட்​டோர் செல்ஃபி எடுத்து கொண்​டனர். இதனை தொடர்ந்​து, முதல்​வர் விஜய், விசிக தலை​வர் திரு​மாவளவனை சந்​திப்​ப​தற்​காக, வேளச்​சேரி​யில் உள்ள அவரது இல்​லத்​துக்கு சென்​றார்.

வீட்டு வாசலில் காத்​திருந்த திரு​மாவளவன், அரசிலமைப்பு சட்​டத்​தின் முக​வுரையை வழங்​கி, வாழ்த்து தெரி​வித்து விஜய்யை வரவேற்​றார். சிறிது நேரம் திரு​மாவளவனுடன் விஜய் உரை​யாற்​றி​னார்.

திரு​மாவளவன் செய்​தி​யாளர்​களிடம் கூறுகை​யில், “அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமியை நீங்​கள் சந்​திக்க வேண்​டும் என்று முதல்​வர் விஜய்​யிடம் கேட்டு கொண்​டேன். அவரும் சந்​திப்​ப​தாக தெரி​வித்​தார்’’ என்​றார்.