惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
G
Google Developers Blog
小众软件
小众软件
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
博客园 - 【当耐特】
爱范儿
爱范儿
博客园 - 聂微东
美团技术团队
大猫的无限游戏
大猫的无限游戏
The Cloudflare Blog
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
有赞技术团队
有赞技术团队
云风的 BLOG
云风的 BLOG
罗磊的独立博客
V
Visual Studio Blog
WordPress大学
WordPress大学
Stack Overflow Blog
Stack Overflow Blog
雷峰网
雷峰网
人人都是产品经理
人人都是产品经理
Blog — PlanetScale
Blog — PlanetScale
V
V2EX
The GitHub Blog
The GitHub Blog
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
திண்டுக்கல்லில் சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கிய தவெக ஆதரவ...
பி.டி.ரவிச்சந்திரன் · 2026-05-08 · via hindutamil

தவெக தலைவர் விஜய்க்கு முதல்வராக பதவியேற்பு செய்ய ஆளுநரை வலியுறுத்தி திண்டுக்கல்லில் சாகும் வரை உண்ணாவிரதம் துவக்கிய பெண்கள்.

Updated on: 

திண்டுக்கல்: தவெக தலைவர் விஜய்க்கு முதல்வராக பதவியேற்பு நடத்த வலியுறுத்தி, திண்டுக்கல்லில் பெண்கள் கையில் பதாகை ஏந்தி சாகும் வரை உண்ணாவிரதப் போராடத்தில் ஈடுபட்டனர்.

இவர்களை போலீஸார் கைது செய்தனர். திண்டுக்கல் தெற்குரதவீதி, எருமைக்காரத் தெருவை சேர்ந்தவர் சரண்யா. இவர் தவெக செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவர், நேற்று காலை திடீரென திண்டுக்கல்லில் திருச்சி, பழநி ரோடு சந்திப்பு கல்லறைத்தோட்டம் அருகே ‘சாகும் வரை உண்ணாவிரதம்’ என்ற பதாகையை ஏந்தி, கழுத்தில் தவெக துண்டு அணிந்து அமர்ந்தார்.

இவருடன் இவரது தோழி வளர்மதி, வளர்மதியின் 15 வயது மகள் ஆகியோரும் கையில் பதாகையை ஏந்தி அமர்ந்தனர்.

​ஜனநாயக முறைப்படி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் உடனடியாக அழைக்க வேண்டும்.

​சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் கால அவகாசம் வழங்கவேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்த திண்டுக்கல் டிஎஸ்பி கார்த்திக், உண்ணாவிரதத்தை துவக்கிய சரண்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

‘அனுமதியின்றி செயல்பட்டுள்ளீர்கள். அரசியல் அமைப்பு சட்டப்படி ஆளுனர் செயல்படுவார்’ என உண்ணாவிதரம் இருந்தவர்களிடம் போலீஸார் விளக்கி பேச்சுவார்த்தை நடத்தினர். இருந்தபோதும் உண்ணாவிரதத்தை கைவிட பெண்கள் மறுத்தனர். இதையடுத்து சரண்யா, வளர்மதி ஆகிய இருவரையும் விசாரணைக்காக திண்டுக்கல் நகர் வடக்கு காவல்நிலையத்திற்கு

போலீஸார் அழைத்துச்சென்று கைது செய்தனர்.  தவெக தலைவர் விஜய்க்கு பதவிப்பிரமானம் செய்ய வலியுறுத்தி பெண்கள் திடீரென சாகும்வரை உண்ணாவிரதத்தை திண்டுக்கல்லில் துவக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து தவெக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் வரும்முன் போலீஸார் இரு பெண்களையும் உண்ணாவிரதம் இருந்த பகுதியில் இருந்து அப்புறப்படுத்தினர்.