惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

月光博客
月光博客
人人都是产品经理
人人都是产品经理
博客园 - 聂微东
WordPress大学
WordPress大学
S
SegmentFault 最新的问题
博客园 - Franky
V
V2EX
Y
Y Combinator Blog
Google DeepMind News
Google DeepMind News
J
Java Code Geeks
T
The Blog of Author Tim Ferriss
罗磊的独立博客
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
Jina AI
Jina AI
博客园 - 叶小钗
F
Fortinet All Blogs
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
A
About on SuperTechFans
M
MIT News - Artificial intelligence
云风的 BLOG
云风的 BLOG
Last Week in AI
Last Week in AI
D
Docker
博客园 - 【当耐特】
阮一峰的网络日志
阮一峰的网络日志

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
92 சதவீத வாக்குப் பதிவுக்கு உச்ச நீதிமன்றம் பாராட்டு
2026-04-25 · via hindutamil

Updated on

1 min read

புதுடெல்லி: மேற்கு வங்க முதல் கட்ட தேர்​தலில் 92 சதவீத வாக்குகள் பதிவானது மகிழ்ச்சி அளிக்கிறது என உச்​ச நீ​தி​மன்​றம் பாராட்டு தெரி​வித்​துள்​ளது.

மேற்கு வங்​கத்​தில் நடத்​தப்​படும் எஸ்​.ஐ.ஆர் பணி​களுக்கு எதி​ராக தாக்​கல் செய்த மனுக்​களை உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்​ய​காந்த் தலை​மையி​லான அமர்வு விசா​ரித்​தது.

அப்​போது, மனு​தா​ரர்​கள் சார்​பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கல்​யாண் பானர்​ஜி கூறும்போது, ‘‘மேற்குவங்கத்தில் வியாழக்​கிழமை நடை​பெற்ற தேர்​தலில் 92 சதவீதம் வாக்​கு​கள் பதி​வாகி​யுள்​ளது. புலம்​பெயர் தொழிலா​ளர்​கள் பெரு​மள​வில் வாக்களித்துள்​ளனர்.

இருப்​பினும் எஸ்​ஐஆரின் போது பெயர் நீக்​கம் செய்​யப்​பட்ட 27 லட்​சம் பேரின் மேல்​முறை​யீடு மனுக்​களில் 136 மனுக்​கள் மட்​டுமே தீர்ப்​பா​யத்​தால் முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது’’ என்று வாதிட்​டார்.

அப்​போது, இந்​திய குடிமக​னாக மேற்கு வங்​கத்​தில் பதி​வான வாக்கு சதவீதத்தை கேட்டு மகிழ்ச்சி அடைவ​தாக​வும், மக்​கள் வாக்​குரிமையை செலுத்​தும் போது​தான் ஜனநாயக கட்​டமைப்பு வலுப்​படு​வ​தாக​வும் தலைமை நீதிபதி சூர்ய காந்த் பெரு​மிதம் தெரி​வித்​தார். வன்​முறையற்ற தேர்​தலாக இருந்​தது என மற்​றொரு நீதிபதி ஜோய்​மால்யா பாக்சி குறிப்​பிட்​டார்.

கூடு​தல் அவகாசம்​: மேலும் இந்த விவ​காரம் தொடர்​பாக கொல்​கத்தா உயர் நீதி​மன்ற தலைமை நீதிப​தியை நாட​வும் நீதிப​தி​கள் அறி​வுறுத்​தினர். மால்​டா​வில் மாவட்ட நீதிப​தி​களை சிறைப்​பிடித்த விவ​காரத்​தில் குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்ய அந்த விவ​காரத்தை விசா​ரித்து வரும் தேசிய புல​னாய்வு அமைப்​புக்கு கூடு​தல் அவகாசம்​ அளித்​தும் நீதிபதிகள்​ உத்​தர​விட்​டனர்​.