



















நல்லதே நடக்கும் | 01.05.2026 | பராபவ - சித்திரை 18 | வெள்ளிக்கிழமை
திதி: பௌர்ணமி இரவு 10.53 வரை. பிறகு தேய்பிறை பிரதமை.
நட்சத்திரம்: சுவாதி நாளை அதிகாலை 4.35 வரை. பிறகு விசாகம்.
நாமயோகம்: சித்தி இரவு 9.12 வரை. பிறகு வியதீபாதம்.
நாமகரணம்: விஷ்டி காலை 10.01 வரை. பிறகு பவம்.
நல்ல நேரம்: காலை 6-7.30, மதியம் 1-2, மாலை 5-6,
யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும்.
சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 வரை.
சந்திராஷ்டமம்: ரேவதி.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。