惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

G
Google Developers Blog
博客园 - 三生石上(FineUI控件)
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
MongoDB | Blog
MongoDB | Blog
小众软件
小众软件
Y
Y Combinator Blog
博客园 - 聂微东
Google DeepMind News
Google DeepMind News
D
Docker
罗磊的独立博客
Microsoft Security Blog
Microsoft Security Blog
D
DataBreaches.Net
B
Blog
Vercel News
Vercel News
Recent Announcements
Recent Announcements
GbyAI
GbyAI
阮一峰的网络日志
阮一峰的网络日志
T
The Blog of Author Tim Ferriss
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
P
Proofpoint News Feed
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
宝玉的分享
宝玉的分享

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
உ.பி காஜியாபாத்தில் நண்பரை பக்ரீத் பண்டிகைக்கு அழைத்து கொ...
செய்திப்பிரிவு · 2026-06-01 · via hindutamil

Updated on: 

காஜியாபாத்: உத்தர பிரதேசம் காஜி​யா​பாத் பகு​தி​யைச் சேர்ந்தவர் சூர்ய பிர​தாப் சவு​கான்​ (17). இவரை இவரது நண்​பர் ஆசாத் பக்​ரீத் பண்​டிகைக்கு அழைத்​துள்​ளார்.

இதனால் சூர்ய பிர​தாப் சவு​கான் ஆசாத்தை பார்க்க கடந்த 28-ம் தேதி சென்​றார். அப்​போது காஜி​யா​பாத்​தின் கோடா பகு​தி​யில் சூர்ய பிர​சாத் சவு​கானை ஆசாத் மற்​றும் அவரது நண்​பர்​கள் 4 பேர் சேர்ந்து கத்​தி​யால் குத்திக் கொலை செய்​தனர். இச்​சம்​பவம் காஜி​யா​பாத்​தில் பெரும் பதற்​றத்தை ஏற்​படுத்​தி​யது.

இந்து அமைப்​பு​கள் இந்த கொலைக்கு கண்​டனம் தெரி​வித்து போராட்​டத்​தில் ஈடு​பட்​டன. கொலை​யாளி​களை உடனடி​யாக போலீ​ஸார் கைது செய்து என்​க​வுன்​டரில் சுட்​டுக் கொல்ல வேண்டும் என சூர்ய பிர​சாத் குடும்​பத்​தினரும், இந்து அமைப்புகளும் கோரிக்கை விடுத்​தனர். போலீ​ஸார் ஆசாத் கூட்டாளி​கள் 3 பேரை கைது செய்த நிலை​யில், முக்​கிய குற்றவாளி ஆசாத்தை பல இடங்​களில் போலீ​ஸார் தேடினர்.

அவரைப் பிடிக்க தனிப்​படைகள் அமைக்​கப்​பட்​டன. ஆசாத் பற்றி தகவல் அளிப்​போருக்கு ரூ.50,000 பரிசுத் தொகையை போலீ​ஸார் அறி​வித்​தனர். இந்​நிலை​யில் ஆசாத் காஜி​யா ​பாத்தை விட்டு மோட்​டார் சைக்​கிளில் தப்ப முயற்​சிப்​ப​தாக போலீ​ஸாருக்கு தகவல் கிடைத்​தது. போலீ​ஸார் சாலைகளில் தடுப்​பு​கள் அமைத்து வாக​னச் சோதனை​யில் ஈடு​பட்​டனர். அப்​போது மோட்டார் சைக்​களில் வந்த ஆசாத் மற்​றும் அவரது நண்​பரை போலீ​ஸார் இடை மறித்​தனர்.

அப்​போது போலீ​ஸாரை நோக்கி ஆசாத் துப்​பாக்​கி​யால் சுட்​டார். போலீ​ஸார் திருப்பி சுட்​ட​தில் ஆசாத்​திற்கு குண்டு காயம் ஏற்பட்டது. அவரை போலீ​ஸார் மருத்​து​வ​மனை​யில் சேர்த்​தனர். ஆனால், ஆசாத் ஏற்​கெனவே இறந்து விட்​ட​தாக மருத்​து​வர்​கள் தெரி​வித்​தனர். சூர்ய பிர​சாத் கொலை​யில் தொடர்​புடைய அனைவரை​யும் போலீ​ஸார் சுட்​டுக் கொல்ல வேண்​டும் எனவும், அவர்​களது வீடு​களை புல்​டோசர் மூலம் தகர்க்க வேண்​டும் எனவும் பிர​சாத்​தின்​ தாய்​ வேண்​டு​கோள்​ விடு​த்​துள்​ளார்​.