惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

N
Netflix TechBlog - Medium
I
InfoQ
Engineering at Meta
Engineering at Meta
Jina AI
Jina AI
Recent Announcements
Recent Announcements
T
The Blog of Author Tim Ferriss
P
Proofpoint News Feed
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
D
Docker
Microsoft Security Blog
Microsoft Security Blog
宝玉的分享
宝玉的分享
Last Week in AI
Last Week in AI
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
GbyAI
GbyAI
博客园 - Franky
博客园 - 聂微东
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
博客园 - 叶小钗
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
B
Blog RSS Feed
WordPress大学
WordPress大学
MyScale Blog
MyScale Blog
月光博客
月光博客
罗磊的独立博客

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
‘நீ நதி போல ஓடிக் கொண்டிரு...’ - இலங்கை நாடாளுமன்றத்தில் ...
2026-05-07 · via hindutamil

இலங்கை நாடாளுமன்றத்தில் ‘அழகிய தமிழ் மகன்’ படப் பாடலை பாடி விஜய்யை வாழ்த்திய நிஹாம் காரியப்பர்.

Updated on

1 min read

ராமேசுவரம்: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் விஜய் தலை​மையி​லான தவெக வெற்றி பெற்​றுள்​ளதற்கு இலங்கை நாடாளு​மன்​றத்​தில் விஜய் பட பாடலைப் பாடி வாழ்த்து தெரி​வித்​தனர்.

இலங்கை நாடாளு​மன்​றக் கூட்​டத்​தில் இலங்கை தமிழரசு கட்​சி​யின் எம்​.பி. சாணக்​கியன் ராச​மாணிக்​கம் பேசி​ய​தாவது: விஜய்க்கு வாழ்த்​துகள். தமிழ்​நாடு மக்​களோடும், தமிழ்​நாட்டு அரசோடும் ஈழத் தமிழர்​களு​டைய பிரச்​சினை​களுக்காக பணிசெய்​ய காத்​துக் கொண்​டிருக்​கிறோம்” என்று கூறி​னார்.

தொடர்ந்து பேசிய இலங்கை முஸ்​லிம் காங்​கிரஸ் பொதுச் செய​லா​ள​ரும், எம்​.பி.​யு​மான நிஸாம் காரியப்​பர் கூறுகை​யில், “எல்லா புகழும் இறைவன் ஒரு​வனுக்​கே, நீ நதி போல ஓடிக் கொண்​டிரு...” என்ற விஜய் நடித்த அழகிய தமிழ்​மகன் திரைப்​படத்​தில் வரும் பாடலை பாடி, வாழ்த்தினார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி பொதுச் செய​லா​ளர் ம.ஆ.சுமந்​திரன் வெளி​யிட்​டுள்ள வாழ்த்​துச் செய்​தி​யில் இலங்​கைத் தமிழ் மக்​களுக்​கு, தமிழ்​நாட்டு மக்​கள், அரசின் ஆதரவு தொடர்ந்து இருக்க வேண்​டும் என்றார்.

தமிழ் தேசி​யப் பேர​வைத் தலைவரும், எம்​.பி.​யு​மான கஜேந்​திரகு​மார் பொன்​னம்​பலம் வெளி​யிட்​டுள்ள வாழ்த்​துச் செய்​தி​யில் இலங்​கைத் தீவில் ஈழத் தமிழர்​கள் நீண்​ட​கால​மாக தங்​களது தமிழ்த்​தேச அங்​கீ​காரத்​துக்​காக போராடி வரு​கின்​றனர்.

தமிழ்​நாட்​டில் ஏற்​பட்​டுள்ள இந்த அரசி​யல் மாற்​றம், எமது உரிமைப் போராட்​டத்​துக்கு வலுவைத் தரும் என எதிர்​பார்​க்​கிறோம் என தெரிவித்​துள்​ளார்​.