惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

MongoDB | Blog
MongoDB | Blog
宝玉的分享
宝玉的分享
博客园 - 三生石上(FineUI控件)
小众软件
小众软件
罗磊的独立博客
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
S
SegmentFault 最新的问题
Last Week in AI
Last Week in AI
人人都是产品经理
人人都是产品经理
博客园 - 聂微东
博客园 - 司徒正美
博客园 - 叶小钗
T
Tailwind CSS Blog
博客园 - Franky
V
V2EX
有赞技术团队
有赞技术团队
美团技术团队
雷峰网
雷峰网
爱范儿
爱范儿
Jina AI
Jina AI
D
DataBreaches.Net
H
Help Net Security
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மீண்​டும் வரு​கிறது ‘மணி ஹெய்ஸ்ட்’!
2026-05-12 · via hindutamil

Updated on

1 min read

நெட்​பிளிக்ஸ் தளத்​தில் 2017ம் ஆண்டு வெளி​யாகி உலகம் முழுவதும் வரவேற்​பைப் பெற்ற வெப் தொடர் ‘மணி ஹெய்​ஸ்ட்’. இதன் 5 சீசன்​களும் வரவேற்​பைப் பெற்​றது. புரொபசர் தலைமையிலான குழு​வின் கொள்ளை சாகசங்​கள் பார்​வை​யாளர்​களைக் கட்டிப் போட்​டன.

இந்​நிலை​யில் நெட்​பிளிக்ஸ் நிறு​வனம் மணி ஹெய்​ஸ்ட் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்​சியை அளித்​துள்​ளது. ஐந்து சீசன்களுடன் வெளி​யான இத்​தொடர் கடந்த 2021-ம் ஆண்டு நிறைவடைந்த நிலை​யில், அதன் கதைக்​களம் இத்​துடன் முடிந்​து​விட​வில்லை என்​பதை நெட்​பிளிக்ஸ் உறு​திப்​படுத்​தி​யுள்​ளது. மணி ஹெய்​ஸ்ட் தொடரின் ஸ்பின்​-ஆப் தொட​ரான ‘பெர்​லின்’ சீசன் 2, மே.15ம் தேதி ரிலீஸ் ஆகும் என நெட்​பிளிக்ஸ் அறிவித்துள்ளது.

ரசிகர்​கள் அதி​கம் விரும்​பிய பெர்​லின் கதா​பாத்​திரத்தை மையமாகக் கொண்டு உரு​வாக்​கப்​பட்ட இந்த தொடரில், மேலும் ஒரு பெரிய கொள்ளை சம்​பவம் இடம்​பெறவுள்​ள​தாக கூறப்படுகிறது. பெட்ரோ அலோன்சோ பெர்​லின் கதாபாத்திரத்தில் மீண்​டும் நடித்​துள்​ள​தால், ரசிகர்​கள் மத்​தி​யில் எதிர்​பார்ப்பு அதி​கரித்​துள்​ளது.

குறிப்​பாக “த ரெவல்​யூஷன் நெவர் எண்ட்​ஸ்” என்ற வாசகத்​துடன் வெளி​யான டீஸர், மணி ஹெய்​ஸ்ட் உலகம் இன்​னும் முடிவடையவில்லை என்​ப​தைச் சுட்​டிக்​காட்​டு​வ​தாக சமூக வலை​தளங்​களில் ரசிகர்​கள் கூறி வரு​கின்​றனர்.

அந்த டீஸரில் சிவப்பு உடைகள், மாஸ்க், தங்​கக் கட்​டிகள் மற்​றும் புதிய கொள்ளை சம்​பவங்​களை காட்​டும் காட்​சிகள் இடம்பெற்றுள்ளன. இந்​நிலை​யில், இது நேரடி 6 வது சீச​னாக வருமா ? அல்​லது புதிய ஸ்பின் - ஆஃப் தொட​ரா ? என்​பது குறித்து நெட்​பிளிக்ஸ் தெளி​வான அறி​விப்பை வெளி​யிட​வில்​லை.