惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

M
MIT News - Artificial intelligence
罗磊的独立博客
Hugging Face - Blog
Hugging Face - Blog
J
Java Code Geeks
G
Google Developers Blog
美团技术团队
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
腾讯CDC
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
T
The Blog of Author Tim Ferriss
月光博客
月光博客
B
Blog
WordPress大学
WordPress大学
云风的 BLOG
云风的 BLOG
博客园_首页
人人都是产品经理
人人都是产品经理
aimingoo的专栏
aimingoo的专栏
Y
Y Combinator Blog
Jina AI
Jina AI
S
SegmentFault 最新的问题
H
Help Net Security
博客园 - 聂微东
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
Google DeepMind News
Google DeepMind News

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மயிலாப்பூர் திமுக வேட்பாளரின் உதவியாளர் வீட்டில் ரூ.1.50 ...
2026-04-23 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: மயிலாப்பூர் திமுக வேட்​பாளரின் உதவி​யாளர் வீட்​டில் ரூ.1.50 கோடி பறி​முதல் செய்​யப்​பட்​டது. இந்த பணம் வாக்​காளர்​களுக்கு பட்​டு​வாடா செய்ய பதுக்​கப்​பட்​ட​தா? என்​பது குறித்து விசா​ரணை நடை​பெறுகிறது.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வாக்​குப்​ப​திவு இன்று ஒரே கட்​ட​மாக நடை​பெறுகிறது. இதற்​கான ஏற்​பாடு​கள் மும்​முர​மாக நடை​பெற்று வரு​கின்றன.

மேலும், வாக்​காளர்​களுக்கு பணப்​பட்​டு​வா​டா, பரிசுப் பொருட்​கள் கொடுப்​ப​தைத் தடுக்க பறக்​கும் ​படை​யினர் தீவிர கண்​காணிப்​பில் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், சென்னை மந்​தைவெளிப்​பாக்​கம் பகு​தி​யில் உள்ள அடுக்​கு​மாடி குடி​யிருப்​பில் சத்​தி​யமூர்த்தி என்​பவருக்​குச் சொந்​த​மான வீட்​டில் வாக்​காளர்​களுக்கு கொடுக்க பணம் பதுக்கி வைக்​கப்​பட்​டுள்​ள​தாக தகவல் வெளி​யானது.

500 ரூபாய் நோட்டு கட்​டு

இதையடுத்​து, தேர்​தல் பறக்​கும் படை​யினர், வரு​மான வரித்​துறை​யினருடன் இணைந்து நேற்று காலை அந்த வீட்​டில் திடீர் சோதனை நடத்​தினர்.

அப்​போது, வீட்​டின் சமையல் அறையில் ரூ.70 லட்​சம், படுக்கை அறை​யில் ரூ.80 லட்​சம் என 500 ரூபாய் நோட்டு கட்​டு​களாக மொத்​தம் ரூ.1.50 கோடி பறி​முதல் செய்​யப்​பட்​டது.

ஆவணங்​களும் பறி​முதல்

மேலும், யார் யாருக்​கெல்​லாம் பணம் விநி​யோகம் செய்​யப்​பட்​டது என சில அரசி​யல் கட்​சிகளின் பெயர், கட்சி பிர​தி​நி​தி​கள் பெயர் அடங்​கிய ஆவணங்​களும் பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளன.

சோதனைக்கு உள்​ளான சத்​தி​யமூர்த்​தி, மயி​லாப்​பூர் திமுக வேட்​பாளரின் உதவி​யாளர் என கூறப்​படு​கிறது. இந்த விவ​காரம் குறித்து தேர்​தல் பறக்​கும் படை​யினர் மற்​றும் வரு​மானவரித் துறை அதி​காரி​கள் தொடர்ந்து வி​சா​ரித்​து வரு​கின்​றனர்​.