惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

J
Java Code Geeks
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
S
SegmentFault 最新的问题
博客园 - 三生石上(FineUI控件)
Hugging Face - Blog
Hugging Face - Blog
博客园 - Franky
云风的 BLOG
云风的 BLOG
I
InfoQ
小众软件
小众软件
Last Week in AI
Last Week in AI
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
大猫的无限游戏
大猫的无限游戏
A
About on SuperTechFans
Stack Overflow Blog
Stack Overflow Blog
The Cloudflare Blog
雷峰网
雷峰网
P
Proofpoint News Feed
腾讯CDC
H
Help Net Security
V
Visual Studio Blog
美团技术团队
F
Fortinet All Blogs
MongoDB | Blog
MongoDB | Blog
阮一峰的网络日志
阮一峰的网络日志

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“எங்கள் கண் முன்னே மரணத்தை கண்டோம்” - ம.பி. ஜபல்பூர் படக...
2026-05-04 · via hindutamil

Updated on

1 min read

ஜபல்பூர்: மத்​தி​யப் பிரதேச மாநிலம் ஜபல்​பூரில் உள்ள பார்கி அணை​யில் சுற்​றுலாப் பயணி​கள் சென்ற சொகுசுப் படகு விபத்துக்​குள்​ளான​தில், பல குடும்​பங்​கள் தங்​களின் உறவினர்​களைப் பறி​கொடுத்​துப் பெரும் சோகத்​தில் ஆழ்ந்​துள்​ளன.

மகிழ்ச்​சி​யாக தொடங்​கிய அந்த சுற்​றுலாப் பயணம், மரணப் போராட்​ட​மாக மாறிய துயர​மான தருணங்​களை விபத்​தில் உயிர் தப்​பிய​வர்​கள் கண்​ணீருடன் பகிர்ந்து கொண்​டுள்​ளனர். இந்த விபத்​தில் உயி​ரிழந்​தவர்​களின் எண்​ணிக்கை தற்​போது 11-ஆக உயர்ந்​துள்​ளது. சனிக்​கிழமை நடை​பெற்ற மீட்​புப் பணி​யின்​போது மேலும் இரண்டு குழந்​தைகளின் உடல்​கள் கண்டெடுக்கப்பட்​டன.

விபத்​தில் அதிர்​ஷ்ட​வச​மாக உயிர் தப்​பிய வழக்​கறிஞர் ரோஷன் ஆனந்த் வர்மா கூறுகை​யில், "படகு ராட்சத அலைகளில் சிக்​கிக் கொண்​டது. சுமார் அரை மணி நேரம் அங்கு மரண ஓலம் கேட்​டது. நாற்​காலிகள், மேஜைகள் மற்​றும் மனிதர்​கள் ஒரு​வர் மீது ஒரு​வர் விழுந்​தனர். படகின் ஒரு பகுதி உடைந்து உள்ளே தண்​ணீர் புகத் தொடங்​கியது. எங்​கள் கண் முன்னே மரணம் தெரிந்​தது.

உடனடி​யாகச் செயல்​பட்​டு, அங்​கிருந்த ‘லைஃப் ஜாக்​கெட்​'களை எடுத்து எங்​கள் குடும்​பத்​தினர் ஒவ்​வொரு​வருக்​கும் அணிவித்தோம். அவ்​வாறு செய்​யா​விட்​டால் நாங்​கள் யாரும் இன்று உயிரோடு இருந்​திருக்க மாட்​டோம். 11 வயது குழந்தையுடன் எப்​படியோ கரையை நோக்கி நீந்தி உயிர் தப்பினோம். வானிலை முன்​னெச்​சரிக்கை இருந்​தும் லாபத்தை மட்​டுமே நோக்​க​மாகக் கொண்டு படகு இயக்​கப்​பட்​டுள்​ளது.

அவசர காலத்​தில் ஊழியர்​கள் முறை​யான வழி​காட்​டு​தல்​களை வழங்​க​வில்​லை. மீட்​புப் படகு​கள் உடனடி​யாக வந்​திருந்​தால் அத்தனை உயிர்​களை​யும் காப்​பாற்​றி​யிருக்​கலாம். இதற்​குப் பொறுப்​பேற்று சுற்​றுலாத் துறை அமைச்சரை பத​வியி​ல் இருந்​து நீக்​க வேண்​டும்​" என்​றார்​.