惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Jina AI
Jina AI
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
B
Blog
T
The Blog of Author Tim Ferriss
量子位
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
博客园 - Franky
小众软件
小众软件
Recent Announcements
Recent Announcements
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
I
InfoQ
美团技术团队
G
Google Developers Blog
Engineering at Meta
Engineering at Meta
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
V
Visual Studio Blog
云风的 BLOG
云风的 BLOG
博客园 - 【当耐特】
IT之家
IT之家
Microsoft Security Blog
Microsoft Security Blog
博客园 - 聂微东
Last Week in AI
Last Week in AI
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
H
Help Net Security

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
‘டாக்​ஸிக்’ படத்​தில் 2 கேரக்டர்களில் யாஷ்
நிலா · 2026-06-23 · via hindutamil

Updated on: 

யாஷ் கதா​நாயக​னாக நடித்​துள்ள படம், ‘டாக்​ஸிக் : எ ஃபேரி டேல் ஃபார் குரோன்​-அப்​ஸ்’. இதை நடிகை கீது மோகன்​தாஸ் இயக்கியுள்​ளார்.

இதில் கியாரா அத்​வானி, நயன்​தா​ரா, ஹூமா குரேஷி, ருக்​மணி வசந்த் என பலர் நடித்​துள்​ளனர். கன்​னடம், ஆங்​கிலத்​தில் உருவாகி​யுள்ள இப்​படம் இந்​தி, தெலுங்​கு, தமிழ், மலை​யாளம் உள்​ளிட்ட மொழிகளில் டப் செய்​யப்​பட்டு வெளி​யாக இருக்​கிறது. கேவிஎன் புரொடக் ஷன்ஸ் தயாரித்​துள்ள இப்​படம் மார்ச் 19ம் தேதி வெளி​யாக இருப்​ப​தாக அறிவிக்​கப்​பட்டு இருந்​தது.

இப்​படத்தை சர்​வ​தேச அளவில் திரை​யிட உள்​ள​தால், மத்​திய கிழக்கு நாடு​களில் நடந்த போர் காரண​மாக ரிலீஸ் தேதி​யை, ஜூன் 4ம் தேதிக்​குத் தள்ளி வைத்​தனர். பின்​னர் மீண்​டும் இதன் ரிலீஸ் தள்ளி வைக்​கப்​பட்​டது. இந்​நிலை​யில் புதிய ரிலீஸ் தேதியை படக்​குழு அறி​வித்​துள்​ளது. அதன்​படி ஆக.26 அன்று இப்படம் வெளி​யாகிறது.

இந்த அறி​விப்​புடன், யாஷின் இரட்டை அவதா​ரங்​களான ராயா மற்​றும் டிக்​கெட் ஆகிய கதா​பாத்​திரங்​களை முன்​னிறுத்​தி, படத்தின் புதிய போஸ்​டர் வெளி​யிடப்​பட்​டுள்ளது. “இப்​போஸ்​டர் படத்தின் இருண்ட, ஆழமான மற்​றும் பல அடுக்​கு​கள் கொண்ட உலகத்தை ரசிகர்​களுக்கு மீண்​டும் ஒரு முறை அறி​முகப்​ படுத்துகிறது” என்று படக்​குழு தெரி​வித்​துள்​ளது.