惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

H
Hacker News: Front Page
C
CERT Recently Published Vulnerability Notes
P
Palo Alto Networks Blog
D
Darknet – Hacking Tools, Hacker News & Cyber Security
C
CXSECURITY Database RSS Feed - CXSecurity.com
Recorded Future
Recorded Future
Latest news
Latest news
Stack Overflow Blog
Stack Overflow Blog
Spread Privacy
Spread Privacy
Google DeepMind News
Google DeepMind News
Recent Announcements
Recent Announcements
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
T
Tailwind CSS Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
The Cloudflare Blog
A
Arctic Wolf
T
Tenable Blog
S
SegmentFault 最新的问题
C
Cisco Blogs
V
Visual Studio Blog
Threat Intelligence Blog | Flashpoint
Threat Intelligence Blog | Flashpoint
博客园 - 三生石上(FineUI控件)
The GitHub Blog
The GitHub Blog
Hugging Face - Blog
Hugging Face - Blog
GbyAI
GbyAI
cs.CL updates on arXiv.org
cs.CL updates on arXiv.org
I
Intezer
MyScale Blog
MyScale Blog
Google Online Security Blog
Google Online Security Blog
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
CTFtime.org: upcoming CTF events
CTFtime.org: upcoming CTF events
Google DeepMind News
Google DeepMind News
C
Cybersecurity and Infrastructure Security Agency CISA
T
Tor Project blog
J
Java Code Geeks
www.infosecurity-magazine.com
www.infosecurity-magazine.com
U
Unit 42
Simon Willison's Weblog
Simon Willison's Weblog
P
Proofpoint News Feed
The Register - Security
The Register - Security
爱范儿
爱范儿
V
Vulnerabilities – Threatpost
P
Proofpoint News Feed
D
DataBreaches.Net
aimingoo的专栏
aimingoo的专栏
N
Netflix TechBlog - Medium
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
雷峰网
雷峰网
美团技术团队
N
News and Events Feed by Topic

hindutamil

கருப்பசாமி பாடல் உருவானதன் பின்புலம் - சூர்யா நெகிழ்ச்சிப் பகிர்வு மீண்டும் தயாரிப்பாளராக களமிறங்கும் மாரி செல்வராஜ் ‘பணியிடம் 1.4 லட்சம், பணிபுரிவது 70,000 பேர்...’ - மின்வெட்டு பிரச்சினையில் அமைச்சர் நிர்மல் குமார் கூறியது என்ன? காங்கிரஸுக்கு எதிராக திமுக இளைஞரணி தீர்மானம் - அமைச்சர் ராஜேஷ்குமார் எச்சரிக்கை “எனக்கு ‘மிஸ்டர் எக்ஸ்’ கற்றுத் தந்த பாடங்கள்...” - இயக்குநர் மனு ஆனந்த் விவரிப்பு “முதல்வர் விஜய் விரல் நுனியில் விவரங்கள்...” - பேரவை தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் “விஜய்க்கு கதை சொல்லி... சூர்யா என்ட்ரி ஆகி...” - ‘கருப்பு’ உருவான கதை பகிர்ந்த ஆர்.ஜே.பாலாஜி சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் மாற்றம் ‘கருப்பு’ படம் மீதான விமர்சனம்: ஆர்.ஜே.பாலாஜி விளக்கம் மங்கும் ஒளியின் மாயம்: ஒளியின் விடைபெறல் | ஒளி என்பது வெளிச்சமல்ல 33 சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை: 2 பேர் கைது - கோவை அதிர்ச்சியும், காவல் துறை நடவடிக்கையும் “உலக நன்மைக்காக இந்தியாவும் அமெரிக்காவும் தொடர்ந்து நெருக்கமாக செயல்படும்” - பிரதமர் மோடி ‘பெட்ரோல், டீசல் விலை உயர்வால் யாருக்கெல்லாம் பலன்?’ - மோடிக்கு கார்கே கேள்வி ‘ஜனநாயகன்’ லீக் விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி அறிவிக்கப்படாத மின்வெட்டை தடுத்திடுக: தவெக அரசுக்கு பாஜக, அமமுக வலியுறுத்தல் “8,000 தனியார் மருத்துவமனைகளுக்கு திடீர் அனுமதி ஏன்?” - தவெக அரசுக்கு சீமான் சரமாரி கேள்வி வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு முதல்வர் அறிவித்த 717 மதுக்கடைகளில் இதுவரை 436 டாஸ்மாக் கடைகள் மூடல்: அரசு கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் இருவர் கைதானது எப்படி? - ஐஜி ரம்யா பாரதி விளக்கம் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் சமூக வலைதள பக்கங்கள் ‘முடக்கம்’ - அரசு மீது அப்ஜித் சாடல் 51,000+ இளைஞர்களுக்கு அரசு பணிக்கான நியமன கடிதம் வழங்கினார் பிரதமர் மோடி “மேகேதாட்டு அணை விவகாரத்தில் மற்ற கட்சிகள் சொல்வதை கேட்கக் கூடாது” - வேளாண் அமைச்சர் வினோத் The Great Hack: மாபெரும் திருட்டு | சினிமாவும் அரசியலும் 32 “கோவை சிறுமி கொலை வழக்கில் குறுகிய காலத்தில் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்” - ராமதாஸ் உலகளவில் 120 கோடி பேர் மனநல பிரச்சினைகளால் பாதிப்பு: 1990-க்குப் பிறகு இரு மடங்கு அதிகரிப்பு ‘டிராகன்’ படத்துக்காக 15 கிலோ எடை குறைந்த ஜூனியர் என்டிஆர் குறைந்து வரும் வரதட்சணைக் கொடுமை மரணங்கள் - 90 நிமிடங்களுக்கு ஒரு பெண் உயிரிழப்பு பெண்கள் பாதுகாப்பில் முதல்வர் விஜய் தனி கவனம் செலுத்த டிடிவி தினகரன் வலியுறுத்தல் கரூர் | விவசாயி மீது துப்பாக்கிச்சூடு - 10 இடங்களில் குண்டு பாய்ந்து காயம் கோவை சிறுமி படுகொலையில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை - அன்புமணி வலியுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வழக்கில் அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக எடுக்கப்படும்: முதல்வர் விஜய் “தேர்தல் முடிவுகளுக்குப் பின் திமுக கூட்டணியை காப்பாற்றும் வலிமை எனக்கு இல்லை” - திருமாவளவன் “கோயில்கள் இனி எனது நேரடி கண்காணிப்பில் இருக்கும்” - அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் “கோவை சிறுமி கொலை வழக்கில் காவல்துறை துரிதமாக செயல்படவில்லை” - இபிஎஸ் குற்றச்சாட்டு நாட்டார் மர்மக்கதையில் ஜமீனாக நடிக்கிறார் ரகுமான் “கோலி உடன் விளையாடுவது எனது ஆட்டத்தை மேம்படுத்துகிறது” - ஐபிஎல் அனுபவம் பகிரும் படிக்கல் கோவை கொடூரம் | குற்றவாளிகள் விரைவாகவும் கடுமையாகவும் தண்டிக்கப்பட வேண்டும்: உதயநிதி தனது அடையாளத்தை மாற்றி 12 வருடமாக முன்னணி ஹீரோ படங்களில் நடித்து வந்த கொலை குற்றவாளி! ஒய்.ஜி.மகேந்திராவின் ‘சாருகேசி’ டிரெய்லரை வெளியிட்டார் ரஜினி​ Realme 16T ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன? டிராவிஸ் ஹெட் உடன் கைகுலுக்க மறுத்த விராட் கோலி: காரணம் என்ன? இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம்: சவுதி, அமெரிக்காவை விஞ்சியது வெனிசுலா தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 குறைவு: இன்றைய விலை விவரம் சூரியக் கட்சியின் கருத்துக் கேட்பு ‘கூத்து’ | உள்குத்து உளவாளி தவெக எம்எல்ஏ-வுடன் வாக்குவாதம்: ராயபுரம் காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் பஞ்சாப் - ஜம்மு சாலையில் கேமராக்களை பொருத்தி பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தவர் கைது சிறையில் இருந்து சவுக்கு சங்கர் விடுவிப்பு: முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்தார் காய்ச்சல், சளி, தொண்டை மற்றும் உடல் வலியுடன் மக்கள் அவதி: கரோனா தொற்று பாதிப்பு காரணமா? துறைமுகம் - மதுரவாயல் மேம்பால பணிகள் 2027 நவம்பருக்குள் நிறைவு: சென்னை துறைமுகத்தின் தலைவர் தகவல் இரவு நேரங்களில் தொடரும் மின்தடை: சென்னை, புறநகர் பகுதி பொதுமக்கள் கடும் அவதி சென்னையில் நாளை ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ வழிகாட்டு நிகழ்ச்சி சினோரா அசோக் மீது தாக்குதல்: முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப்பதிவு மின் வாரிய இணைய சேவைகள் இன்றும், நாளையும் இயங்காது காவல் ஆணையராக அமல்ராஜ் பொறுப்பேற்பு வினேஷ் போகத் விவகாரத்தில் மல்யுத்த சம்மேளனத்துக்கு கண்டனம்: டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸுடன் இன்று பலப்பரீட்சை: பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை தக்கவைக்குமா பஞ்​சாப் கிங்ஸ்? மலேசியா மாஸ்​டர்ஸ் பாட்மிண்டன்: ​கால் இறுதியில் அஷ்மிதா தோல்வி பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் பயோ-மைனிங் திட்டம் மூலம் 94 ஏக்கர் நிலம் மீட்பு சிஎஸ்கே கேப்டன் ருதுராஜுக்கு ரூ.24 லட்​சம் அபராதம் எந்த அணி​யும் 100% முழுமையானது இல்லை: மனம் திறக்கும் குஜ​ராத் அணியின் ரஷித் கான் உலகளவில் அதிக வெப்பம் - இந்தியாவில் 97 நகரங்கள் மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடிக்கு பேல்பூரி விற்றவருக்கு பாக்., வங்கதேசத்தில் இருந்து கொலை மிரட்டல் கொலை மிரட்டல் தொடர்ச்சியாக விடுக்கப்படுகிறது: கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் புகார் உ.பி., மேற்கு வங்க மாநிலங்களை அடுத்து டெல்லியில் பக்ரீத்துக்குப் பலியிட கட்டுப்பாடு எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து இறங்கும் போது 2 பேர் உயிரிழப்பு அபிஷேக நேரத்திலும் சாமானிய பக்தர்களுக்கு ஏழுமலையான் தரிசனம் நடிகர் ஜார்ஜ் மரியான் ஜெயித்த கதை - எக்ஸ்ப்ளைனர் வீடியோ 3 கல்வியாளர்களுக்கு எதிரான தடையை திரும்பப் பெற்றது உச்ச நீதிமன்றம் பத்து நாட்களில் 3-வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு பெற்றோர் ஐஏஎஸ் அதிகாரிகள் என்றால் பிள்ளைகளுக்கு இடஒதுக்கீடு கோருவது ஏன்? - உச்ச நீதிமன்றம் கேள்வி ஜார்ஜ் குட்டி குடும்​பத்தை ஏற்​றுக்​கொண்​டதற்கு நன்றி: நடிகர் மோகன்லால் நெகிழ்ச்சி கோவையில் மையக்குழு கூட்டம் நிறைவு: நயினார் நாகேந்திரன் டெல்லியில் முகாம் ஒட்டுமொத்தத் திரையுலக​மும் முடங்கும்: திரைப்பட கூட்டமைப்பு எச்சரிக்கை அரசுத் துறைகளில் 100-க்கும் மேற்பட்ட குறுகிய கால டெண்டர்கள் ரத்து பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்: அஜ்மீர் ஷெரீப் தர்காவின் மதகுரு கோரிக்கை எம்ஆர்எஃப், கோத்தாரி குழுமத்தினர் முதல்வர் விஜய்யுடன் சந்திப்பு மேகேதாட்டு அணை விவகாரம் குறித்து கருத்து: கர்நாடக துணை முதல்வருக்கு தலைவர்கள் கண்டனம் மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 23 மே 2026 ஜோதிட நாள்காட்டி 23.05.2026 | வைகாசி 09 - சனிக்கிழமை கொடைக்கானல் ரோஜா பூங்காவில் வைக்கப்பட்ட முயல், டால்பின் வடிவ மலர்ச் சிற்பங்கள் மதுரை அருகே கான்கிரீட் குழியில் மண் சரிந்து உயிருடன் புதைந்த இரு பெண் தொழிலாளர்கள் குற்றாலத்தில் தாயை பிரிந்த குட்டி யானை திமுக கூட்டணியில் தேமுதிக தொடர்கிறது: பிரேமலதா மீண்டும் உறுதி பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் புகார் பெறாமல் அலைக்கழிப்பு: 5 போலீஸார் சஸ்பெண்ட் மக்கள் மனதை புண்படுத்தாத அரசியல் செய்தால் அரசு நீடிக்கும்: தவெகவுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் அறிவுரை கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் 25-ம் தேதி முதல் தொடக்கம் ஆப்பிரிக்க நாடுகளில் எபோலோ வைரஸ் பாதிப்பு: சென்னை விமான நிலையத்தில் தீவிர சோதனை தவெக அமைச்சரவையில் விசிக, ஐயுஎம்எல்: ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதியின் விமர்சனத்தால் சர்ச்சை பக்தர்கள் மனநிறைவோடு தரிசனம் செய்ய கோயில்களில் அனைத்து வசதிகளையும் செய்க: அமைச்சர் ரமேஷ் உத்தரவு பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கான சதி பாகிஸ்தானில் தீட்டப்பட்டது: 1,597 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் தமிழகத்தில் காலியாகும் ஒரு இடம் உள்ளிட்ட 26 இடங்களுக்கு ஜூன் 18-ல் மாநிலங்களவைத் தேர்தல் பிரதமர், மத்திய அமைச்சர்களை சந்திக்க முதல்வர் அடுத்த வாரம் டெல்லி செல்கிறார் விசிக, முஸ்லிம் லீக் அமைச்சர்கள் பதவியேற்பு: தமிழக அமைச்சரவை மீண்டும் விரிவாக்கம் ஹைதராபாத் அபார வெற்றி: தோற்றாலும் முதலிடத்தை உறுதி செய்த ஆர்சிபி ‘பரிமளா அண்ட் கோ’ உருவானது எப்படி? - இயக்குநர் பாண்டிராஜ் நெகிழ்ச்சி எல்லை கடந்த ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ - பாகிஸ்தானிலும் பரவும் புதிய டிரெண்ட் மேகேதாட்டு விவகாரம்: டி.கே.சிவகுமாருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம் “தமிழகத்தில் தொடர் மின்வெட்டுக்கு உடனடி தீர்வு காண வேண்டும்” - பிரேமலதா கி.வீரமணி மிரட்டலுக்கு பணிந்து அறநிலையத் துறை செயலாளர் சுவர்ணா மாற்றமா? - வானதி சீனிவாசன் திமுகவுக்குள் ‘பாஜக ஆதரவு’ குரல்கள்... - மு.க.ஸ்டாலினின் ‘கூட்டணி பாலிசி’ மாறுமா?
மேகேதாட்டு அணை விவகாரத்தில் விஜய் செய்ய வேண்டியது என்ன? - வேல்முருகன் யோசனை
2026-05-24 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: “மேகேதாட்டு அணை கட்டுமானம் தமிழக மக்களுக்கு எதிரானது என்பதை கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு அகில இந்திய காங்கிரஸ் எடுத்துரைக்க முதல்வர் விஜய் கோரிக்கை வைக்க வேண்டும்” என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் யோசனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “காவிரி ஆறு 14 மாவட்டங்களின் பாசன ஆதாரமாகவும், சென்னை உள்ளிட்ட 30 மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டப்பட்டால் 14 மாவட்டங்களின் வேளாண்மையும், ஏறத்தாழ 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரமும் பாதிக்கப்படும் என்பதால் இதனை தமிழக அரசு எதிர்த்து வருகிறது.

தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே எந்த வகையான கட்டுமானங்களையும் மேற்கொள்ளக் கூடாது என்று காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதை உச்ச நீதிமன்றமும் பலமுறை உறுதி செய்துள்ளது.

இதற்கிடையில், மேகேதாட்டு அணை கட்டுவதை எதிர்க்க தமிழகத்துக்கு உரிமை இல்லை என்று உச்ச நீதிமன்றமே தீர்ப்பு வழங்கியிருப்பதாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார். இது அப்பட்டமான பொய்யாகும்.

காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டுவதற்கான வரைவு திட்ட அறிக்கை தயாரிக்க 2018-ம் ஆண்டில் அளித்த அனுமதியை ரத்து செய்யும்படி மத்திய அரசுக்கு தமிழக அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும். காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு தலைவருமான ராகுல் காந்தியும் இதில் முயற்சிகள் மேற்கொள்ள தமிழக அரசு கேட்டுக் கொள்ள வேண்டும்.

கர்நாடக காங்கிரஸுக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவுரை வழங்க சோனியா காந்தி, ராகுல் காந்தியை தமிழக முதல்வர் விஜய் நேரில் சந்தித்து கோரிக்கை வைக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.