惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园 - Franky
云风的 BLOG
云风的 BLOG
人人都是产品经理
人人都是产品经理
博客园 - 叶小钗
Engineering at Meta
Engineering at Meta
Vercel News
Vercel News
Y
Y Combinator Blog
B
Blog
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
C
Check Point Blog
M
MIT News - Artificial intelligence
Jina AI
Jina AI
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
Hugging Face - Blog
Hugging Face - Blog
阮一峰的网络日志
阮一峰的网络日志
罗磊的独立博客
Stack Overflow Blog
Stack Overflow Blog
F
Fortinet All Blogs
博客园 - 司徒正美
I
InfoQ
Google DeepMind News
Google DeepMind News
GbyAI
GbyAI
U
Unit 42

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
‘மகா அவதார் பரசு​ராம்’ படத்துக்கு ஹாலிவுட் இசைக் கலைஞர்​க...
2026-04-23 · via hindutamil

Updated on

1 min read

‘மகா அவதார் நரசிம்​மா’ என்ற அனிமேஷன் படத்​துக்​குப் பிறகு, மகா அவதார் சினி​மாடிக் யுனிவர்​ஸின் அடுத்த படமாக ‘மகா அவதார் பரசு​ராம்’ உரு​வாகிறது.

அஸ்​வின் குமார் இயக்​கும் இப்​படத்​துக்கு சாம் சிஎஸ் இசை அமைக்​கிறார். வழக்​க​மான முறையை மாற்​றி, இப்​படத்​துக்கு முன்​கூட்​டியே சாம் சிஎஸ் இசையமைத்து முடித்​துள்​ளார். “பொதுவாகக் காட்​சிகள் தயா​ரான பிறகே இசை அமைப்​பது வழக்​கம். அதற்கு மாறாக இசையை முதலில் உரு​வாக்கி அதை அடிப்​படை​யாகக் கொண்டு அனிமேஷன் மற்​றும் காட்​சிகள் வடிவ​மைக்​கப்​படு​கின்​றன.

இந்த ‘மியூசிக் பர்​ஸ்ட்’ அணுகு​முறை இந்​திய சினி​மா​வில் அரிதாகக் காணப்​படும் ஒன்​றாகும். இதனால், இந்த படத்​தின் இசை வெறும் பின்​னணி இசை​யாக இல்​லாமல், முழுக் கதை​யின் ஓட்டத்தை​யும் உணர்​வை​யும் வழிநடத்​தும் மைய சக்​தி​யாக மாறியுள்​ளது. இந்த படத்​தின் தொழில்​நுட்ப தரம் பெரிய அளவில் உயர்த்​தப்​பட்​டுள்​ளது.

உலகத் தரத்​தில் பணி​யாற்​றிய அனுபவ​முள்ள ஹாலிவுட் இசைக் கலைஞர்​கள் உட்பட 250-க்​கும் மேற்​பட்ட சர்​வ​தேச தொழில்​நுட்ப நிபுணர்​கள் இதில் இணைந்​துள்​ளனர். இசையை மைய​மாகக் கொண்டு உரு​வாகும் இந்த திரைப்​படம், இந்​திய சினி​மா​வில் புதிய முயற்​சி​யாக​வும், இசை மற்​றும் அனிமேஷன் இணை​யும் வித்​தி​யாச​மான அனுபவ​மாக​வும்​ அமை​யும்​” என்​றார்​ சாம்​ சிஎஸ்​.