惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Apple Machine Learning Research
Apple Machine Learning Research
Jina AI
Jina AI
博客园_首页
WordPress大学
WordPress大学
罗磊的独立博客
小众软件
小众软件
Last Week in AI
Last Week in AI
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
Hugging Face - Blog
Hugging Face - Blog
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
爱范儿
爱范儿
The Cloudflare Blog
GbyAI
GbyAI
C
Check Point Blog
腾讯CDC
MyScale Blog
MyScale Blog
有赞技术团队
有赞技术团队
博客园 - 聂微东
IT之家
IT之家
雷峰网
雷峰网
H
Help Net Security
博客园 - 叶小钗
美团技术团队
D
DataBreaches.Net

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஜோஷ் ஹேசில்வுட், புவனேஷ்வர் குமார் அபாரம்: டெல்​லியை பந்த...
2026-04-28 · via hindutamil

Updated on

2 min read

புதுடெல்லி: ஐபிஎல் தொடரில் நேற்று டெல்​லி​யில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் டெல்லி கேப்​பிடல்ஸ் - ஆர்சிபி அணி​கள் மோதின. டாஸ் வென்ற ஆர்​சிபி அணி​யின் கேப்​டன் ரஜத் பட்​டி​தார் பீல்டிங்கை தேர்வு செய்​தார்.

பேட்​டிங்கை தொடங்​கிய டெல்லி அணி புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்​வுட் ஆகியோரது வேகப்​பந்து வீச்சை தாக்​குப்​பிடிக்க முடி​யாமல் மளமளவென விக்​கெட்​களை பறி​கொடுத்​தது. அறி​முக வீர​ரான சஹில் பராக் ரன் ஏதும் எடுக்​காமல் புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரின் 2-வது பந்​தில் போல்​டா​னார்.

ஜோஷ் ஹேசில்​வுட் வீசிய 2-வது ஓவரில் கே.எல்​.​ராகுல் (1), சமீர் ரிஷ்வி (0) ஆகியோர் அடுத்​தடுத்த பந்​துகளில் விக்​கெட் கீப்​பர் ஜிதேஷ் சர்​மா​விடம் பிடி​கொடுத்து நடையை கட்​டினர். இதையடுத்து களமிறங்​கிய டிரிஸ்​டன் ஸ்டப்ஸ் 5 ரன்​கள் எடுத்த நிலை​யில் புவனேஷ்வர் குமார் பந்​தில் முதல் சிலிப் திசை​யில் நின்ற தேவ்​தத் படிக்​கலிடம் பிடி​கொடுத்து ஆட்​ட​மிழந்​தார்.

இதன் பின்​னர் கேப்​டன் அக்​சர் படேல் ரன் ஏதும் எடுக்​காமலும், நித்​திஷ் ராணா ஒரு ரன்​னிலும் பெவிலியன் திரும்​பினர். 3.5 ஓவர்​களில் 8 ரன்​களுக்கு 6 விக்​கெட்​களை பறி​கொடுத்த நிலை​யில் டேவிட் மில்​லர், அபிஷேக் போரெல் ஜோடி போராடியது. டேவிட் மில்​லர் 18 பந்​துகளில், 3 பவுண்​டரி​களு​டன் 19 ரன்​கள் எடுத்த நிலை​யில் ரஷிக் சலாம் பந்தை விளாச முயன்ற போது ஜிதேஷ் சர்​மா​விடம் கேட்ச் ஆனது.

இதையடுத்து களமிறங்​கிய கைல் ஜேமிசன் 13 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், ஒரு பவுண்​டரி​யுடன் 12 ரன்​கள் எடுத்த நிலை​யில் கிருணல் பாண்​டியா பந்​தில் எல்​பிடபிள்யூ ஆனார். அவரைத் தொடர்ந்து குல்​தீப் யாதவ் 3 ரன்​களில் சுயாஷ் சர்மா பந்​தில் போல்​டா​னார். சீராக ரன்​கள் சேர்த்த அபிஷேக் போரெல் 33 பந்​துகளில், 3 பவுண்​டரி​களு​டன் 30 ரன்​கள் எடுத்த நிலை​யில் ஜோஷ் ஹேசில்​வுட் பந்​தில் ஸ்டெம்​பு​கள் சிதற போல்​டா​னார்.

இறு​தி​யில் டெல்லி கேப்​பிடல்ஸ் அணி 16.3 ஓவர்​களில் 75 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. ஆர்​சிபி அணி தரப்​பில் ஜோஷ் ஹேசில்​வுட் 3.3 ஓவர்​களை வீசி 12 ரன்​களை விட்​டுக்​கொடுத்து 4 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார். புவனேஷ்வர் குமார் 3 ஓவர்​களை வீசி 5 ரன்​களை விட்​டுக்​கொடுத்து 3 விக்​கெட்​களை கைப்​பற்​றி​னார். ரஷிக் சலாம், சுயாஷ் சர்மா ஆகியோர் தலா ஒரு விக்​கெட் கைப்​பற்​றினர்.

இதையடுத்து 76 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த ஆர்​சிபி அணி 6.3 ஓவர்​களில் ஒரு விக்​கெட் இழப்​புக்கு 77 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது. விராட் கோலி 15 பந்​துகளில், ஒரு பவுண்​டரி, 2 சிக்​ஸர்​களு​டன் 23 ரன்​களும், தேவ்​தத் படிக்​கல் 13 பந்​துகளில், 3 பவுண்​டரி​கள், 3 சிக்​ஸர்​களு​டன் 34 ரன்​களும் விளாசினர். முன்​ன​தாக ஜேக்​கப் பெத்​தேல் 11 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், ஒரு பவுண்​டரி​யுடன் 20 ரன்​கள் சேர்த்த நிலை​யில் ஜேமிசன் பந்​தில் ஆட்​ட​மிழந்​தார்.

9 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற ஆர்​சிபி அணிக்கு இது 6-வது வெற்​றி​யாக அமைந்​தது. 8 ஆட்​டங்​களில் விளை​யாடி உள்ள ஆர்​சிபி அணி 6 வெற்​றி, 2 தோல்வி​களு​டன் 12 புள்​ளி​கள் பெற்று பட்​டியலில் 2-வது இடத்​தில் தொடர்​கிறது. டெல்லி அணிக்கு இது 5-வது தோல்​வி​யாக அமைந்​தது. 8 ஆட்​டங்​களில் விளை​யாடி உள்ள அந்த அணி 3 வெற்​றி, 5 தோல்வி​களு​டன் 6 புள்​ளி​களு​டன்​ 7-வது இடத்​தில்​ தொடர்கிறது.