惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

V
Visual Studio Blog
Recent Announcements
Recent Announcements
有赞技术团队
有赞技术团队
The GitHub Blog
The GitHub Blog
N
Netflix TechBlog - Medium
腾讯CDC
A
About on SuperTechFans
博客园 - 叶小钗
大猫的无限游戏
大猫的无限游戏
小众软件
小众软件
D
DataBreaches.Net
D
Docker
宝玉的分享
宝玉的分享
量子位
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
Martin Fowler
Martin Fowler
博客园 - 三生石上(FineUI控件)
Jina AI
Jina AI
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
V
V2EX
Last Week in AI
Last Week in AI
H
Help Net Security
Hugging Face - Blog
Hugging Face - Blog
M
MIT News - Artificial intelligence

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“ஹிட்லரிடம் இருந்து உத்வேகம் பெற்றேன்” - தெலங்கானா முதல்வ...
செய்திப்பிரிவு · 2026-06-08 · via hindutamil

தெலங்​கானா முதல்​வர் ரேவந்த் ரெட்டி

Updated on: 

ஹைதராபாத்: சர்​வா​தி​காரி ஹிட்​லரிடம் இருந்து உத்​வேகம் பெற்​றேன் என்று தெலங்​கானா முதல்​வர் ரேவந்த் ரெட்டி கூறியிருப்​பது சர்ச்​சையை ஏற்​படுத்தி உள்​ளது.

இரண்​டாம் உலகப் ​போர் காலத்​தில் ஜெர்​மனி சர்​வா​தி​காரி ஹிட்லரின் நாஜி படை​யில் ஹைட்ரா என்ற ரகசிய அறி​வியல் பிரிவு செயல்​பட்​டது. இந்த பிரிவு பல்​வேறு கொடூரங்​களில் ஈடுபட்ட​தாக குற்​றம் சாட்​டப்​பட்​டது.

இந்நிலையில் பெங்​களூரு​வில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் தெலங்கானா முதல்​வர் ரேவந்த் ரெட்டி பேசி​ய​தாவது: ஹிட்​லரின் ஹைட்​ரா அமைப்​பு, யாரை வேண்​டு​மா​னாலும் படு​கொலை செய்யும் திறன் கொண்​ட​தாக இருந்​தது. ஹிட்​லரிடம் இருந்து பெற்ற உத்​வேகத்​தால் தெலங்​கானா அரசின் பேரிடர் மீட்​பு, பாதுகாப்பு அமைப்​புக்கு ஹைட்ரா என்று பெயர் சூட்​டினேன்.

இந்த ஹைட்ரா அமைப்​பு, ஹைத​ரா​பாத்​தில் பாரபட்​சமின்றி ஆக்கிரமிப்​பு​களை அகற்றி வரு​கிறது. தெலங்​கா​னா​வின் ஹைட்ரா திட்​டத்தை மும்​பை, சென்​னை, கொல்​கத்​தா, டெல்லி உள்​ளிட்ட நகரங்​களி​லும் பின்​பற்​றலாம். ஆக்​கிரமிப்​பு​கள் அகற்றப்​படு​வ​தால் வெள்ள தடுப்பு நடவடிக்​கைகளை திறம்பட மேற்​கொள்ள முடி​யும். இவ்​வாறு முதல்​வர் ரேவந்த் ரெட்டி பேசினார்.

இது குறித்து மத்​திய அமைச்​சரும் பாஜக மூத்த தலை​வரு​மான கிஷன் ரெட்டி சமூக வலை​ தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “காங்கிரஸ் கட்சி ஹிட்​லரை போன்​றது. அந்த கட்​சி​யின் அவசர நிலை மனப்​பான்மை மீண்​டும் வெளிப்​பட்டு உள்​ளது. ராகுல் காந்தி பாணி​யில் ரேவந்த் ரெட்​டி​யும் பேசுகிறார்” என்று தெரிவித்துள்​ளார். தெலங்​கா​னா​வின் பிர​தான எதிர்க்​கட்​சிகளில் ஒன்​றான பிஆர்​எஸ் கட்​சி​யின் தலை​வர்​களும் முதல்​வர் ரேவந்த் ரெட்​டி​யின் கருத்​துக்கு கடும்​ கண்​டனம்​ தெரி​வித்​துள்​ளனர்​.