惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

C
Check Point Blog
罗磊的独立博客
量子位
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
J
Java Code Geeks
M
MIT News - Artificial intelligence
月光博客
月光博客
IT之家
IT之家
D
DataBreaches.Net
A
About on SuperTechFans
博客园 - 三生石上(FineUI控件)
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
Last Week in AI
Last Week in AI
D
Docker
The GitHub Blog
The GitHub Blog
B
Blog
V
Visual Studio Blog
博客园 - Franky
N
Netflix TechBlog - Medium
博客园 - 【当耐特】
Martin Fowler
Martin Fowler
博客园 - 聂微东
U
Unit 42

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
6 உலகக் கோப்பை தொடர்களில் கோல் அடித்து ரொனால்டோ வரலாற்று ...
டெக்ஸ்டர் · 2026-06-24 · via hindutamil

Updated on: 

ஹூஸ்டன்: போர்ச்சுகல் கால்பந்து அணியின் கேப்டனும், புகழ்பெற்ற வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றுமொரு வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார். 

அமெரிக்காவின் ஹூஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற 2026 ஃபிஃபா  உலகக்கோப்பை கால்பந்து தொடரின் குரூப் கே பிரிவுக்கான லீக் ஆட்டத்தில், உஸ்பெகிஸ்தான் அணிக்கு எதிராக போர்ச்சுகல் களம் கண்டது. இப்போட்டி தொடங்கிய ஆறாவது நிமிடத்திலேயே ரொனால்டோ ஒரு கோல் அடித்து தனது அணிக்கு 1-0 என முன்னிலையை தேடித் தந்தார். நடுவர்களால் விஏஆர் தொழில்நுட்பம் மூலம் சரிபார்க்கப்பட்ட பின்னரே இந்த கோல் அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டது.

இந்த கோலின் மூலம், கால்பந்து வரலாற்றிலேயே 6 வெவ்வேறு உலகக்கோப்பைத் தொடர்களில் கோல் அடித்த உலகின் முதல் வீரர் என்ற தனித்துவமான உலக சாதனையை 41 வயதான ரொனால்டோ தன்வசப்படுத்தியுள்ளார். இதற்கு முன்னதாக 2006, 2010, 2014, 2018 மற்றும் 2022 ஆகிய ஐந்து உலகக்கோப்பை தொடர்களில் கோல் அடித்த முதல் கால்பந்து வீரர் என்ற சாதனையை அவர் ஏற்கனவே தன் வசம் வைத்திருந்தார். தற்போது 2026 உலகக்கோப்பையிலும் கோல் கணக்கை தொடங்கியதன் மூலம், தனது 20 ஆண்டுகால உலகக்கோப்பை பயணத்தில் புதிய சிகரத்தை அவர் எட்டியுள்ளார்.

முன்னதாக, காங்கோ குடியரசுக்கு எதிரான தங்களின் முதல் ஆட்டத்தில் 1-1 என்ற கணக்கில் போர்ச்சுகல் அணி டிரா செய்திருந்ததால், இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் அந்த அணி களம் இறங்கியது. ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ரொனால்டோ அடித்த இந்த கோல், போர்ச்சுகல் வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.