惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Y
Y Combinator Blog
GbyAI
GbyAI
爱范儿
爱范儿
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
C
Check Point Blog
M
MIT News - Artificial intelligence
量子位
宝玉的分享
宝玉的分享
MongoDB | Blog
MongoDB | Blog
V
Visual Studio Blog
罗磊的独立博客
F
Fortinet All Blogs
美团技术团队
博客园_首页
博客园 - 【当耐特】
L
LangChain Blog
月光博客
月光博客
腾讯CDC
The Cloudflare Blog
D
Docker
博客园 - 聂微东
Stack Overflow Blog
Stack Overflow Blog
WordPress大学
WordPress大学
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
லட்​சுமி பிரி​யா, ஸ்வேதா மேனன் மீது நடிகை அன்​சிபா அவதூறு...
நிலா · 2026-06-27 · via hindutamil

வலது: நடிகை அன்​சிபா | இடது: நடிகைகள் லட்சுமி பிரி​யா, ஸ்வேதா மேனன்

Updated on: 

மலை​யாள நடிகைகளான லட்​சுமி பிரி​யா, ஸ்வேதா மேனன் உள்ளிட்​டோர் மீது நடிகை அன்​சிபா ஹசன் அவதூறு புகார் அளித்துள்ளது மலை​யாள திரை​யுல​கில் பரபரப்பை ஏற்​படுத்தி இருக்​கிறது.

மலை​யாள நடிகர்​கள் சங்​க​மான ‘அம்​மா’​வின் நிர்​வாகி​கள் தேர்தல் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நடை​பெற்​றது. இதில் தலைவராக நடிகை ஸ்வேதா மேனன், பொதுச் செய​லா​ள​ராக நடிகைகுக்கு பரமேஸ்​வரன், துணைத் தலை​வ​ராக லட்​சுமி பிரியா, இணைச் செய​லா​ள​ராக அன்​சிபா உள்பட 17 நிர்​வாகி​கள் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டனர்.

மலை​யாள நடிகர்​கள் சங்​கத்​துக்கு ஒரு பெண் தலை​வ​ரானது இதுவே முதல் முறை என்​ப​தால் பாராட்​டப்​பட்​டது. இந்​நிலை​யில் கடந்த சில மாதங்​களுக்கு முன் தன்னை நடிகர் டினி டோம், ‘ஜிகாதி’ என்று அழைத்​த​தாக அன்​சிபா கூறியது பரபரப்பை ஏற்படுத்​தி​யது.

இது தொடர்​பாக, லட்​சுமி பிரியா மீதும் டினிடோம் மீதும் அவர் கொச்சி போலீ​ஸில் புகார் செய்​தார். பின்​னர் கடந்த சில நாட்​களுக்கு முன் நடந்த ‘அம்​மா’​வின் பொதுக் குழு​வில் பிரச்​சினை ஏற்​பட்​ட​தால் தலை​வர் ஸ்வேதா மேனன் உள்பட ஒட்டுமொத்த நிர்​வாகி​களும் ராஜி​னாமா செய்​தனர். இது பரபரப்பை ஏற்​படுத்​தி​யது.

இந்​நிலை​யில் லட்​சுமி பிரி​யா, ஸ்வேதா மேனன் உள்​ளிட்​டோர் மீது அன்​சிபா ஹசன் போலீஸில் அவதூறு புகார் அளித்​துள்​ளார். சமூக வலை​தளங்​களில் தன்​னைப் பற்றி பொய்​யான, ஆபாசமான மற்​றும் பெண்​மையை இழி​வுபடுத்​தும் வகையி​லான வீடியோவை பரப்​பிய​தாகக் குற்​றம்​சாட்​டி, எர்​ணாகுளம் பாலரிவட்​டம் போலீஸ் ஸ்டேஷனில் அவர் புகார் அளித்​துள்​ளார்.

புகாரில், ‘கேன் சேனல் மீடி​யா’ என்ற இன்​ஸ்டா பக்​கத்​தின் மூலம் லட்​சுமி பிரி​யா, சுகு​மார் என்​பவரின் உதவி​யுடன் தன்​னைப் பற்றி அவதூறான, உண்​மைக்​குப் புறம்​பான குற்​றச்​சாட்​டு​கள் அடங்கிய வீடி யோவை வெளி​யிட்​டுள்​ளார் என்றும் இந்​தச் செயலுக்​குப் பின்​னால் ஸ்வேதா மேனன் சதித் திட்​டம் தீட்டியதாகவும் குற்​றம்​சாட்​டி​யுள்​ளார்.

அந்த வீடியோ தனது நற்பெயருக்கு களங்​கம் விளைவிக்​கும் நோக்கத்துடன் வெளி​யிடப்​பட்​ட​தாகக் கூறி​யுள்ள அன்​சி​பா, சம்பந்​தப்​பட்​ட​வர்​கள் மீது கடுமை​யான நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று கோரி​யுள்​ளார்.

இதற்​கிடையே அன்​சி​பா​வின் குற்​றச்​சாட்​டு​களை மறுத்​துள்ள லட்சுமி பிரி​யா, தன் மீது சுமத்​தப்​பட்ட குற்​றச்​சாட்​டு​கள் ஆதாரமற்​றவை என்​றும், அன்​சி​பாவுக்கு எதி​ராக ரூ.10 கோடி இழப்​பீடு கோரி அவதூறு வழக்கு தொடர உள்​ள​தாக​வும்​ அறிவித்துள்​ளார்​.