惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

D
DataBreaches.Net
N
Netflix TechBlog - Medium
F
Fortinet All Blogs
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
宝玉的分享
宝玉的分享
Y
Y Combinator Blog
博客园 - 聂微东
WordPress大学
WordPress大学
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
B
Blog RSS Feed
小众软件
小众软件
The GitHub Blog
The GitHub Blog
S
SegmentFault 最新的问题
Hugging Face - Blog
Hugging Face - Blog
Jina AI
Jina AI
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
V
V2EX
B
Blog
H
Help Net Security
D
Docker
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
罗磊的独立博客
月光博客
月光博客
博客园 - 司徒正美

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தற்காலிக சபாநாயகராக கருப்பையா நியமனம்: எம்எல்ஏக்களுக்கு இ...
செய்திப்பிரிவு · 2026-05-11 · via hindutamil

சென்னை, கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் தற்காலிக சட்டப்பேரவைத் தலைவராக பதவியேற்றுக் கொண்ட கருப்பையா, முதல்வர் ஜோசப் விஜய்க்கு மலர்க்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார். உடன் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உள்ளார்.

Updated on: 

சென்னை: சட்​டப்​பேர​வை​யின் தற்​காலிக பேர​வைத் தலை​வ​ராக சோழ​வந்​தான் தொகுதி எம்​எல்ஏ எம்​.​வி.கருப்பையா நியமிக்​கப்​பட்​டுள்​ளார். தேர்​தலில் வெற்றி பெற்​றுள்ள புதிய எம்​எல்​ஏக்​களுக்கு அவர் இன்று பதவிப் பிர​மாணம் செய்து வைக்​கிறார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்​களைப் பிடித்த தவெக, திமுக கூட்​ட​ணி​யில் இருந்த காங்​கிரஸ், இந்​திய கம்​யூனிஸ்ட், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட், இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக், விசிக ஆகிய கட்​சிகளின் 13 எம்​எல்​ஏக்​கள் ஆதர​வுடன் ஆட்சி அமைத்​துள்​ளது.

முதல்​வ​ராக தவெக தலை​வர் ஜோசப் விஜய் நேற்று பதவி​யேற்​றார். இதற்​கிடையே, புதிய சட்​டப்​பேரவை அமைந்​தால், முதலில் தற்​காலிக பேர​வைத் தலை​வர் நியமிக்​கப்​படு​வார். தேர்​தலில் வெற்றி பெற்ற புதிய உறுப்​பினர்​களுக்கு அவர் பதவிப் பிர​மாணம் செய்து வைப்​பார்.

அந்த வகை​யில், தற்​காலிக பேர​வைத் தலை​வ​ராக சோழ​வந்​தான் தொகுதி தவெக உறுப்​பினர் எம்​.​வி.கருப்​பை​யாவை நியமிப்​ப​தற்​கான கோப்​பில், முதல்​வர் ஜோசப் விஜய்​யிடம், பேர​வைச் செயலர் கி.சீனி​வாசன் ஒப்​புதல் பெற்​றார்.

இதையடுத்​து, ஆளுநர் மாளி​கை​யில், தற்​காலிக பேர​வைத் தலை​வ​ராக கருப்​பை​யா​வுக்கு ஆளுநர் அர்​லேகர் நேற்று மாலை 4 மணிக்கு பதவிப் பிர​மாணம் செய்து வைத்​தார். இந்​நிகழ்​வில், முதல்​வர் ஜோசப் விஜய் மற்​றும் அமைச்​சர்​கள், அதி​காரி​கள் பங்​கேற்​றனர்.

சட்​டப்​பேர​வைச் செயல​கம் வெளி​யிட்ட அறி​விப்​பின்​படி, 17-வது சட்​டப்​பேர​வை​யின் முதல் கூட்​டம் இன்று காலை 9.30 மணிக்கு நடை​பெறுகிறது. இதில், தற்​காலிக பேர​வைத் தலை​வர் முன்​னிலை​யில் முதல்​வர் ஜோசப் விஜய் உட்பட பேர​வை​யின் அனைத்து உறுப்​பினர்​களும் எம்​எல்​ஏ​வாக பதவி​யேற்​கின்​றனர்.

இதையொட்​டி, அனைத்து உறுப்​பினர்​களும் தேர்​தல் வெற்​றிச் சான்​றிதழ்​களை எடுத்து வரு​மாறு பேர​வைச் செயல​கம் அறி​வுறுத்​தி​யுள்​ளது சட்​டப்​பேர​வை​யில், பெரும்​பான்​மையை நிரூபிப்​ப​தற்​கான வாக்​கெடுப்பை நிரந்தர பேர​வைத் தலை​வர்​தான் நடத்த வேண்​டும்.

எனவே, நிரந்தர பேர​வைத் தலை​வர் மற்​றும் பேரவை துணைத் தலை​வர் தேர்வு நாளை காலை 9.30 மணிக்கு சட்​டப்​பேர​வை​யில் நடை​பெறும். மே 13-ம் தேதிக்​குள் பெரும்​பான்​மையை நிரூபிக்க வேண்​டும் என்று ஆளுநர் தெரி​வித்​துள்​ள​தால், நாளையே (12-ம் தேதி) வாக்​கெடுப்பு நடத்​தப்​படலாம் என்று தலை​மைச் செயலக வட்​டாரங்​கள் தெரி​வித்​தன.

சென்னை ஆயிரம்​ விளக்கு தொகுதி தவெக உறுப்​பினர் ஜேசிடி. பிர​பாகர் பேர​வைத் தலை​வர்​ ஆவதற்​கு வாய்ப்​பு உள்​ள​தாக கூறப்​படுகிறது.