惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

T
Tailwind CSS Blog
人人都是产品经理
人人都是产品经理
博客园 - 叶小钗
大猫的无限游戏
大猫的无限游戏
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
博客园 - 【当耐特】
The Cloudflare Blog
博客园 - 聂微东
博客园 - 司徒正美
量子位
博客园 - 三生石上(FineUI控件)
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
G
Google Developers Blog
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
罗磊的独立博客
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
Y
Y Combinator Blog
S
SegmentFault 最新的问题
T
The Blog of Author Tim Ferriss
P
Proofpoint News Feed
Google DeepMind News
Google DeepMind News
Blog — PlanetScale
Blog — PlanetScale
有赞技术团队
有赞技术团队
A
About on SuperTechFans

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது பெல்ஜியம் | FIFA WC 2026
செய்திப்பிரிவு · 2026-06-28 · via hindutamil

Updated on: 

வான்கூவர்: உலகக் கோப்பை கால்பந்து தொடரில் கனடாவின் வான்கூவரில் உள்ள பிசி பிளேஸ் மைதாதனத்தில் நேற்று ‘ஜி’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெல்ஜியம் - நியூஸிலாந்து அணிகள் மோதின. இதில் பெல்ஜியம் அணி 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

அந்த அணி தரப்பில் லியாண்ட்ரோ ட்ராஸார்ட் 2 கோல்களும் (28 மற்றும் 50-வது நிமிடங்கள்), கெவின் டி ப்ரூய்ன் (66-வது நிமிடம்), ரொமலு லுகாகு (86-வது நிமிடம்) அலெக்சிஸ் சேலிமேக்கர்ஸ் (90 +4-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர். நியூஸிலாந்து அணி சார்பில் எலைஜா ஜஸ்ட் (84-வது நிமிடம்) ஒரு கோல் அடித்தார்.

பெல்ஜியம் அணிக்கு இது முதல் வெற்றியாக அமைந்தது. அந்த அணி தனது முதல் ஆட்டத்தில் எகிப்து அணிக்கு எதிராக 1-1 என்ற கோல் கணக்கிலும், 2-வது ஆட்டத்தில் ஈரானுக்கு எதிராக கோல்களின்றியும் டிரா செய்திருந்தது. தற்போதைய வெற்றியின் மூலம் பெல்ஜியம் அணி 5 புள்ளிகளுடன் தனது பிரிவில் முதலிடம் பிடித்து நாக் அவுட் சுற்றில் கால்பதித்தது.

அதேவேளையில் நியூஸிலாந்து அணி ஒரு வெற்றியை கூட பெற முடியாமல் இம்முறையும் ஏமாற்றத்துடன் வெளியேறியது. அந்த அணி நடப்பு தொடரில் 3 ஆட்டங்களில் 2 தோல்வி, ஒரு டிராவை பதிவு செய்துள்ளது.