惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

D
DataBreaches.Net
MongoDB | Blog
MongoDB | Blog
GbyAI
GbyAI
L
LangChain Blog
B
Blog
博客园 - 三生石上(FineUI控件)
Martin Fowler
Martin Fowler
博客园 - 【当耐特】
Recent Announcements
Recent Announcements
P
Proofpoint News Feed
U
Unit 42
Last Week in AI
Last Week in AI
WordPress大学
WordPress大学
有赞技术团队
有赞技术团队
雷峰网
雷峰网
Microsoft Security Blog
Microsoft Security Blog
T
The Blog of Author Tim Ferriss
爱范儿
爱范儿
小众软件
小众软件
I
InfoQ
G
Google Developers Blog
大猫的无限游戏
大猫的无限游戏
人人都是产品经理
人人都是产品经理
C
Check Point Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஈரான் போர் தாக்கம்: அமெரிக்காவின் ஆயுத கையிருப்பு கணிசமாக...
2026-04-25 · via hindutamil

Updated on

1 min read

வாஷிங்டன்: ஈரான் மீது அமெரிக்கா மற்​றும் இஸ்​ரேல் படைகள் கடந்த மார்ச் 28-ம் தேதி தாக்​குதலை தொடங்கின. இந்த போர் 38 நாட்​கள் நடை​பெற்​றது. அதன் பின் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 2 வார கால சண்டை நிறுத்த ஒப்​பந்​தம் அறி​வித்​தார்.

இந்​நிலை​யில் அமெரிக்க ராணுவம் கூறிய​தாவது: ஈரானில் மொத்​தம் 13,000-க்​கும் மேற்​பட்ட இலக்​கு​களைத் தாக்​கினோம். ஈரான் போரில் 1,000-க்​கும் மேற்​பட்ட டொமஹாக் ஏவு​கணை​கள் பயன்​படுத்​தப்​பட்​டன. இது அமெரிக்க ராணுவம் ஒவ்​வொரு ஆண்​டும் வாங்​கும் எண்ணிக்​கையை விட 10 மடங்​கும் அதி​கம். ஒரு டொமஹாக் ஏவு​கணையின் விலை 3.6 மில்​லியன் டாலர்.

இவை தொலை​தூர இலக்​கு​களைத் தாக்​கும் திறன் படைத்தவை. ஈரான் போரில் 1,000-க்​கும் மேற்​பட்ட டொமஹாக் ஏவுகணை பயன்​படுத்​தப்​பட்​ட​தால், அமெரிக்கா​வின் டொமஹாக் ஏவு​கணை​யின் கையிருப்பு 3,000-​மாக குறைந்​துள்​ளது. இதே​போல், எதிரி விமானங்​கள் மற்​றும் ஏவு​கணை​களை நடு​வானில் இடைமறித்து அழிக்க 1,200 பேட்​ரி​யாட் ஏவு​கணை​களை ஈரான் போரில் அமெரிக்கா பயன்​படுத்​தி​யது.

இதன் விலை 4 மில்​லியன் டாலருக்கு மேலாகும். கடந்தாண்​டில் 600 பேட்​ரி​யாட் ஏவு​கணை​களை மட்​டுமே அமெரிக்கா உற்​பத்தி செய்​தது. மேலும், வானில் இருந்து தரை இலக்​கு​களை தாக்​கும் 1,100 (ஜாஸ்​மர்) ஏவு​கணை​களை​யும் அமெரிக்க ராணுவம் ஈரான் போரில் பயன்​படுத்தி​யது. இதன் காரண​மாக இந்த வகை ஏவு​கணை​கள் அமெரிக்க ராணுவத்​தில் தற்​போது 1,500 மட்​டுமே இருப்​பில் உள்​ளது. இது 600 மைல் தூர​முள்ள இலக்​கு​களைத் தாக்கும்.

இதன் விலை 1.1 மில்​லியன் டாலர். 1,000-க்​கும் மேற்​பட்ட ஏடிஏசிஎம்​எஸ் என்ற தரை இலக்​கு​களைத் தாக்​கும் ஏவுகணை​களை​யும் ஈரான் போரில் அமெரிக்கா பயன்​படுத்​தி​யது. இவ்​வாறு அமெரிக்க ராணுவம் கூறி​யுள்​ளது. ஈரான் போர் காரண​மாக ஆசி​யா, மத்​திய கிழக்கு மற்​றும் ஐரோப்​பிய நாடு​களில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்களில் ஆயுத கையிருப்பு குறைந்​துள்​ளது.

ஈரானின் விலை குறைந்த ட்ரோன் தாக்​குதலை சமாளிக்க, அமெரிக்கா அதிக விலை​யுள்ள பேட்​ரி​யாட் ரக ஏவுகணைகளைப் பயன்​படுத்​தி​யது. காலி​யான ஆயுதங்​களை மீண்​டும் வாங்க கூடு​தல் நிதி ஒதுக்க வேண்​டும் என அமெரிக்க நா​டாளு​மன்​றத்​தில் பென்​டகன்​ கோரிக்​கை விடுத்​துள்​ளது. இதற்​கு வெகு நாட்​களாகும்​ எனத்​ தெரிகிறது.