惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

GbyAI
GbyAI
Y
Y Combinator Blog
F
Fortinet All Blogs
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
N
Netflix TechBlog - Medium
T
Tailwind CSS Blog
aimingoo的专栏
aimingoo的专栏
博客园 - Franky
T
The Blog of Author Tim Ferriss
D
DataBreaches.Net
量子位
博客园 - 三生石上(FineUI控件)
I
InfoQ
Engineering at Meta
Engineering at Meta
WordPress大学
WordPress大学
阮一峰的网络日志
阮一峰的网络日志
爱范儿
爱范儿
D
Docker
美团技术团队
雷峰网
雷峰网
U
Unit 42
Stack Overflow Blog
Stack Overflow Blog
Recent Announcements
Recent Announcements
人人都是产品经理
人人都是产品经理

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
டாஸ்மாக் கடைகளை மூட கால அவகாசம் வேண்டும்: கட்டிட உரிமையாள...
2026-05-16 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: ​டாஸ்மாக் கடைகள் மூட உரிய கால அவகாசம் வழங்க வலி​யுறுத்​தி, பார் உரிமை​யாளர்​கள், பார் கட்​டிட உரிமை​யாளர்​கள் நிர்​வாக இயக்​குநர் அலு​வல​கம் முன்​பாக போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

தமிழகத்​தில் கல்வி நிறு​வனங்​கள், வழி​பாட்​டுத் தலங்​கள், பேருந்து நிலை​யங்​கள் அரு​கில் இருக்​கும் 717 மதுக்​கடைகளை 2 வாரங்​களில் மூட முதல்​வர் விஜய் உத்​தர​விட்​டுள்​ளார். இதையடுத்து அந்த கடைகள் படிப்​படி​யாக மூடப்​பட்டு வரு​கின்​றன.

இதனிடையே 2 வாரங்​களுக்​குள் கடைகளை காலி செய்​வது சாத்​தி​யமில்லை என்​றும் உரிய கால அவகாச​மும், உரிமை​யாளர்​கள், பணி​யாளர்​கள் போதிய மாற்று ஏற்​பாடு​களை வழங்க வலி​யுறுத்தியும் திரு​வள்​ளூர், காஞ்​சிபுரம் மற்​றும் செங்​கல்​பட்டு மாவட்​டங்​களை சேர்ந்த பார் உரிமை​யாளர்​கள், கட்​டிட உரிமை​யாளர்​கள் மற்​றும் தொழிலா​ளர்​கள் சென்னை எழும்​பூரில் உள்ள டாஸ்​மாக் தலை​மையகம் முன்​பாக போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

மேலும் தமிழகம் முழு​வதும் உள்ள 2,700 பார்​களை​யும் மூடி தங்​களது எதிர்ப்பை தெரி​வித்​தனர். இதுகுறித்து தமிழ்​நாடு டாஸ்மாக் பார் உரிமை​யாளர்​கள், பார் கட்​டிட உரிமை​யாளர்​கள் மற்​றும் தொழிலா​ளர்​கள் நலச் சங்க மாநில தலை​வர் என்.அன்​பரசன் கூறிய​தாவது: தமிழகத்​தில் பள்​ளி, கோயில், பேருந்து நிலை​யம் உள்​ளிட்ட இடங்​களில் உள்ள 717 கடைகள் மூடப்​படு​வ​தாக தமிழக அரசு உத்​தரவு பிறப்​பித்​திருப்​பது வரவேற்​கத்​தக்​கது.

ஆனால் சட்ட விதிப்​படி​தான் தற்​போதைய மது​பானக் கடைகள் இயங்கி வரு​கின்றன உச்​ச நீ​தி​மன்​றம் 50 மீட்​டர் என கூறி​யிருக்​கும் நிலை​யில் 500 மீட்​டர் என கூறி​யிருப்​ப​தால் எந்த மது​பானக் கடைகளும் இயங்க முடி​யாத சூழல் உரு​வாகும் என்​பதை தமிழக முதல்​வருக்கு அதி​காரி​கள் எடுத்​துக் கூற வேண்​டும்.

தற்​போது இயங்கி வரும் 717 மது​பானக் கடைகளும் சட்ட விதி​முறைக்​குட்​பட்டு நடை​பெற்​றுக் கொண்​டிருக்​கிறது. தற்​போது பொறுப்​பேற்ற புதிய அரசு, ஊழியர்​களின் வாழ்​வா​தா​ரத்தை பற்றி கவலைப்​ப​டா​மல் இது போன்ற செயல்​களை செய்​வது ஏற்​றுக்​கொள்ள முடி​யாது.

எனவே புதி​தாக பொறுப்​பேற்​றுள்ள அரசுக்கு எங்​கள் கோரிக்​கை​யாக மதுக் கடைகளை மூட கால அவகாசம் வழங்க வேண்​டும், இல்​லை​யென்​றால் தமிழகத்​தில் உள்ள ஒட்​டுமொத்த மது​பானக் கடைகளை​யும் மூட வேண்​டும் என்று கோரிக்கை மனு அளித்​துள்​ளோம். இவ்​வாறு அவர் கூறி​னார்.

இதனிடையே சங்க பிர​தி​நி​தி​களை நிர்​வாக இயக்​குநர் நேற்று மாலை அழைத்துப் பேசி கோரிக்​கைகளை நிறைவேற்​று​வ​தாக உறு​தி​யளித்​ததைத் தொடர்ந்து மாலை முதல்​ பார்​கள்​ மீண்​டும்​ திறக்​கப்​பட்​டன.